“இறைவா!!! அனைத்தும் நீ”
அழகன் கந்த வடிவேலவன் வாக்கு:- (19-12-2023)
அனைத்தும் நன்மைக்கே என்று எப்பொழுது மனிதன் நினைக்கின்றானோ அப்பொழுது தான் பின் பக்தியின் மேல் இருக்கின்றான் என்பது பொருள்.
ஆனால் அவ்வாறு நினைப்பதில்லையே!!!
அப்பொழுது பக்தி எங்கிருக்கின்றது கூறு?
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment