“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
அப்பனே அவை மட்டும் இல்லாமல் இறைவன் அருள் அவைதன்கூட விஷ்ணுவின் அருள் நிச்சயம் , அப்பனே பிறர் உயிர் கொல்லாமை என்று யார் ஒருவன் இறைவன் படைத்ததை அறியாமல் கூட தின்னுகின்றானோ அவன்தனக்கு அருள்கள் கிட்டாதப்பா!!!. சொல்லி விட்டேன்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment