“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
இளமையில் கற்க வேண்டும் அப்பனே
எதனை கற்க வேண்டும்???
இறை பலத்தை கற்க வேண்டும் அப்பனே!!!
இளமையில் ஆடி ஒழிந்திட்டு அப்பனே ஆட்டங்கள் பாட்டங்கள் பாடிட்டு அப்பனே எதை என்றும் புரியாமலும் எதை என்றும் அறியாமலும் அப்பனே பின் கடைசியில் அப்பனே வயதாகி விட்டதே!!!!! மீண்டும் இறைவனிடத்தில் செல்லலாம்!!...... என்றால் அப்பனே எப்படியப்பா ???? இறைவன் காட்சிகளும் அளிப்பான்??? அப்பனே…
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment