(பகவான் ஶ்ரீ விஷ்ணு கொடிய அரக்கர்களை அழித்து உலகை காக்க ஶ்ரீ ராமர் அவதாரத்தை எடுத்த அதே வேளையில் , ஆதி ஈசன் - ஶ்ரீ ராமர் அவதாரத்திற்க்கு துணை புரிய ஶ்ரீராம பக்த ஹனுமானாக அவதரித்தார். இப்போது குருநாதர் கூறியவாக்கை நன்கு உள் வாங்கி படிக்க , நமக்கு இறைவன் கருணை தெளிவாக விளங்கும். தினம் பிறருக்கு இயன்ற உதவி செய்க. இறைவன் உங்களுடைய தேவையை கவணித்துக்கொள்வார்.)
No comments:
Post a Comment