அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை அன்புத் தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!!
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 8
நாள், நேரம் :27/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : உலக நன்மைக்காக 13 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-
https://www.youtube.com/live/PKohTFGg6R8
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே அம்மையே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
( பகுதி 7 அதன் தொடர்ச்சியாக….)
https://youtu.be/PKohTFGg6R8?t=28299
குருநாதர்:- அப்பனே, புவி இடு.
சுவடி ஓதும் மைந்தன்:- ( பூமி வரைய சொன்னார்கள்)
https://youtu.be/PKohTFGg6R8?t=28367
குருநாதர்:- அப்பனே, இங்கு சொல்ல வேண்டும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பூமி எவ்வாறு சுழல்கின்றது அப்பனே?
சுவடி ஓதும் மைந்தன்:- பூமி எவ்வாறு சுழல்கின்றது?
அடியவர் 6:- ( நான்கு திசைகளும் வரைந்து, பூமி சுற்றும் திசையினை வரைந்தார்)
===========================
# உலகம் அறியாத திருவண்ணாமலை கிரிவலம் ரகசியங்கள்.
===========================
குருநாதர்:- அப்பனே, நீங்கள் கிரிவலம் எவ்வாறு சுற்றுகிறீர்கள் என்று பார்ப்போம்.
அடியவர்கள் :- ( ராஜகோபுரத்தில் இருந்து… அதேதான்மா. கிழக்குல இருந்து ஆரம்பிச்சு போறோம். அதாவது இடமிருந்து வலம். ஓகேங்களா? )
குருநாதர்:- அப்பனே, ஏன் சுற்றுகின்றோம் என்று யாருக்காவது தெரியுமா?
அடியவர்:- ஏதோ நல்லது நடந்துரும்னு சுத்துறோம்.
குருநாதர்:- அப்பனே, அப்படி இல்லையப்பா.
அடியவர்:- தெரியாது. சொன்னாதான் உண்டு.
அடியவர் 4 :- கிரிவலம் போகும் போது , சாதுக்கள் தியானம் பண்ணிட்டு இருப்பாங்க. நம்ம கிரிவலம் போகும்போது, அவங்களுடைய ஆசி வந்து நமக்கு கிடைக்கும்.
குருநாதர்:- தாயே, எது என்று அறிய பின், நிச்சயம் சொல்லத்தான் வேண்டும். ஒவ்வொரு பதிலும் வரும்.
சுவடி ஓதும் மைந்தன்:- நானே சொல்லிடுறேன்னாரு.
அடியவர்:- தெரியாது யாருக்கும். வேற என்ன? அவங்க தான் சொல்லணும்.
https://youtu.be/PKohTFGg6R8?t=28516
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இது யாருக்கு பொருந்தும் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்து, பின் அதாவது லோகத்தில் இருக்கும் அனைவரும், அப்பனே பௌர்ணமி, அமாவாசை, இன்னும் பல தினங்களில் வந்து, அப்பனே சுற்றுவார்கள் அப்பா.
ஏனென்றால் அப்பனே, உலகம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே நிச்சயம்….
பின் அதாவது சில நேரங்களில் அப்பனே, பின் நிச்சயம், அப்பனே, எது என்று புரிய…..
அப்பனே, அதாவது ( புவி சுற்றும் ) பின் வேகம் குறைவு.
சில நேரம் வேகம் எடுக்கும் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அவை மட்டுமில்லாமல், அப்பனே, (பூமியின்) உள்ளுக்குள்ளே ஒரு அடுக்குகள், அதாவது பல அடுக்குகள் உள்ளது என்பேன் அப்பனே.
ஆகவே, பின் மாறி மாறி சுற்றுகின்ற பொழுது, மனிதனின், அப்பனே, நிலைமைகள் மாறிப்போகும் அப்பா.
எண்ணற்ற குழப்பங்கள் வந்துவிடும் அப்பா.
அதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அண்ணாமலை, அப்பனே, பின் இங்கு எதை என்று புரிய, அப்பனே, சரியாகவே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மேலிருந்து, அப்பனே, ஒரு அடுக்கு அப்பனே, பின் நிச்சயம் பல வழிகளில் கூட அப்பனே, தெரியாமல், அப்பனே, சரியாக, இவ் அண்ணாமலையிலே விழுந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அதைத்தன், அப்பனே, பின் அவ்வாறு அப்பனே, பின் எதை என்று புரிய,
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
இவ்வாறாக, அது பரவி விட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட…..
அப்பனே, உலகம், அப்பனே, பின் அதாவது கீழ் நோக்கி, அப்பனே, மேல்நோக்கி பாய்கின்ற பொழுது…..
நீங்கள் அனைவருமே, அப்பனே, பின் பல வழிகளில் கூட
பின் அதாவது வருத்தம்…
பல பல வழிகளில் கூட எண்ணங்கள் மாறுபடுதல்…
பல பல, நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் சந்திக்க நேரிடும்.
அதனால், அப்பனே, சித்தர்கள், அப்பனே, பின் இவை தன் இறைவனை சுற்றி வந்து கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
இவ்வாறாக, மாதத்திற்கோ அல்லது…
பின் எது என்று புரிய, அப்பனே, நிச்சயம் இருமுறை அல்லது ஐந்து முறை…..
பின் சுற்றுகின்ற பொழுது, தேவாதி தேவர்களும், அனைவரும் வந்து இங்கு சுற்றுகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம், பின் அதாவது புவி தன் சமநிலை பெறுவது.
இதுதான், அப்பனே.
இதை கூட அறியாமல் சுற்றுகின்றார்கள் அப்பனே, மனிதன்.
எப்படி, அப்பா, நல்லது நடக்கும் அப்பனே?
இதனால்தான் மனிதன் என்பவன் பொய்.
***** இறைவன் என்பவன் மெய். *****
===========================
# எப்போது உங்கள் வாழ்க்கை மாறும்?
# திருவண்ணாமலை கிரிவலம் ரகசியங்கள்.
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=28620
குருநாதர்:- அப்பனே, அவர்கள் சுற்றுகின்ற பொழுது, அப்பனே, நீங்களும் எதை என்று கூற ஏதோ, நிச்சயம், பின் செல்கின்றீர்கள் என்பேன் அப்பனே.
***** அவர்கள் கண் பார்த்தால்தான், அப்பனே, உங்கள் வாழ்க்கை மாறும். *****
ஆனால் அவர்கள் பார்க்க மாட்டார்கள் என்பேன் அப்பனே.
தலை குனிந்து சென்று கொண்டே இருப்பார்கள் என்பேன் அப்பனே.
***** ஏதோ பைத்தியம் போல், நீ (திருவண்ணாமலை) இங்கே உறங்கினால், இவன் ஏன்டா பைத்தியம் போல், பின் உறங்குகின்றான் என்று, அப்பனே, ஆசிகள் கொடுத்து செல்வார்கள். *****
===========================
# உண்மையான இறைபக்தி இருந்தால், இரவில் ஓம் என்ற சூரியனின் சத்தம் கேட்கும்.
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=28672
குருநாதர்:- அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று புரிய, அப்பனே, ஏன், எதற்காக அப்பனே , நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, “ஓம்” என்றே… எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே, பின் ஏது என்று புரிய, சூரியனின் சத்தம், அப்பனே, எதை என்று புரிய..
இன்னும் அப்பனே, பல பல வழிகளில் கூட கிரகங்கள் இருக்கின்றது அப்பா.
ஆனாலும் அப்பனே, பின் ஓம் என்ற சத்தம், அப்பனே, இரவு தன்னில் அப்பனே சரியாக அப்பனே, பின் கேட்கும் என்பேன் அப்பனே.
***** உண்மையான இறைபக்தி இருந்தால் என்பேன் அப்பனே. *****
***** சூரியனின் சத்தம் கேட்கும் அப்பா. *****
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த பிரபஞ்ச சக்தி என்னது?
அடியவர்:- ஓம்
சுவடி ஓதும் மைந்தன் :- ஓம்………னு வருமாம். நீங்க உண்மையான பக்தி, ஞானம் இருந்தால், அதை உணர முடியும்ன்றாங்க. அந்த சவுண்ட் (சத்தம் ) கேட்குமாம்.
===========================
# அதிகாலை 3:00 AM முதல் 4:30 AM வரை - ரகசியங்கள்.
===========================
![]() |
| அதிகாலை 3:00 AM முதல் 4:30 AM வரை - ரகசியங்கள். |
குருநாதர்:- அப்பனே, சரியாகவே, பின் மூன்று மணி அளவிலிருந்து, அப்பனே, கவனிக்கிற பின், ஒரு நான்கு முப்பது.
சுவடி ஓதும் மைந்தன் :- கரெக்டா, அந்த டைம்.
அடியவர்:- பிரம்ம முகூர்த்தம்
சுவடி ஓதும் மைந்தன் :- மூணு டு நாலு முப்பது.
குருநாதர்:- அப்பொழுது, நீங்கள் என்ன நல்லது செய்தாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, அப்படியே, பின் சூரியன் ஈர்த்துக்கொள்ளும் என்பேன் அப்பனே. ஆனாலும், சோம்பேறிகள், அப்பனே, நிச்சயம், பின் எவை என்று கூற திருந்த மாட்டார்கள்.
அடியவர்கள்:- ( பலத்த சிரிப்புகள்)
அடியவர்:- என்ன நல்லது செஞ்சாலும், பல மடங்கு பெருகும். சூரியன் ஈர்த்துக்கொள்ளும்ன்றாங்க. ஆனா, இதை செய்ய எந்திரிக்க மாட்டான். சோம்பேறின்றாரு.
ஒரு அடியவர் கேள்வி :- (ஆலயம் வலம் வர சொன்னது கூட அதுக்காகத்தானா? …)
குருநாதர்:- தாயே, புரிந்து கொள்ளுங்கள். ஒன்றை விவரித்து விட்டேன். அனைத்தும் எதை என்று புரிய, நல்லதுக்காகவே.
அடியவர்:- புரிஞ்சுக்கோங்க. புரிஞ்சுக்கோங்க. ஒன்னு சொல்லிட்டாங்க. இதுல இருந்து புரிஞ்சுக்கோங்க. இதோட தொடர்பு தான் எல்லாமே.
குருநாதர்:- நிச்சயம், இவையெல்லாம் அடிப்படை தத்துவமே புரியவில்லை. எப்படி இறைவனை பார்க்கப் போகின்றீர்கள்?
நிச்சயம் சொல்லுங்கள்?
இவ்வாறு அடிப்படை, பின் அடிப்படை, பின் வகுப்புகள், பின் நிச்சயம் புரியவில்லை.
அதாவது, நிச்சயம், இறைவன், பின் பக்தியை எப்படி நீங்கள் காட்டுவது உண்மை என்று நீங்கள் நம்புகின்றீர்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- பொய் என்றாரு. ஒரு அடிப்படை தத்துவமே தெரியல. ஜாதகம் பத்தியே தெரியல. எப்படி பக்தி நீங்க செலுத்த முடியும்? எப்படி இறைவனைப் பற்றி பேச முடியும்?
குருநாதர்:- இறைவன் கண்ணுக்காக தெரிகின்றான். பின் அதாவது, அப்பொழுதெல்லாம் சொல்லுவார்கள். கும்பலில், பின் கோவிந்தா போட்டுவிடுவோம் என்று. இப்படித்தான் நடக்கின்றது.
https://youtu.be/PKohTFGg6R8?t=28795
குருநாதர்:- எதை, எது என்று புரிய, இதனால், இவையெல்லாம் தெரிந்து கொள்ளவில்லை என்றால், ஒரு செயற்கையோன், நிச்சயம் தன்னில் கூட, பின் எது என்று புரிய, அவன், அதாவது, எதை எதையோ கண்டுபிடித்திருக்கின்றான். ஆனால், நீங்கள் கஷ்டங்களில் மிதந்து கொண்டிருப்பீர்கள். இதனால், தெரிந்து கொள்ளுங்கள். உண்மையான பக்தர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால, பக்தர்கள் எல்லாம், பக்தி வந்து வெற்றி பெறணும். இப்ப, பக்தி இல்லாத என்ன பண்ணிறான்? இதெல்லாம் வந்து மட்டம் தட்ட பார்க்கிறாங்கமா. அய்யா புரியுதா? யாராவது? அப்ப வந்து என்ன பண்றாங்க? இந்த உலகத்துல எல்லாமே செயற்கை எடுத்துட்டு வந்திருக்கான் என்று சொல்றாங்க.
===========================
# மனிதனை ஆணி வேரோடு குழப்பும் மின்காந்த அலைகள்…
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=28828
குருநாதர்:- எதை, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் அதனால், நிச்சயம், பின் நீங்கள் பிழைத்துக் கொண்டால், நீங்கள் தெரிந்து கொண்டால், பின் நிச்சயம், அனைத்தையும் அழித்து விடலாம்.
அதனால்தான், நிச்சயம், உலகம், பின் மனிதனிடத்திலே, அதாவது, இருக்கின்றது.
உண்மை சொல்கின்றேன்.
அதனால்தான், முடிந்த அளவு, எவை என்று கூற இன்னும், பின் விஞ்ஞான பூர்வமாகத்தான் யாங்கள் உரைப்போம். தெரிந்து கொள்ளுங்கள்.
எதை, எது என்று புரிய, பின், அதாவது, பின் வரிசையாக, எவை என்று கூற.
இன்னும், பின் எது என்று, நிச்சயம், கம்பிகள், பின் சென்று கொண்டே இருக்கின்றது.
வரும் கிரகங்களின் தாக்கம் குறைந்து கொண்டே வருகின்றது.
உங்கள் மீதும் படுவதில்லை. இதை எளிதாக விளக்குகின்றேன்.
குருநாதர்:- அப்பனே, மனிதனை இடு பூமியில்.
https://youtu.be/PKohTFGg6R8?t=28876
சுவடி ஓதும் மைந்தன் :- ( மனிதனை பூமியில் வரைங்க அய்யா)
அடியவர் 6:- (ஒரு தோராயமாக வரைந்தார்கள்)
https://youtu.be/PKohTFGg6R8?t=28896
குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய, இப்படி செய்யலாமா? என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட? நீயே அப்பனே, பின் எவை என்று கூற. பக்தியிலிருந்து இவ்வாறு செய்யலாமா?
சுவடி ஓதும் மைந்தன் :- என்னங்க, இதுன்னு கேக்குறாரு.
அடியவர் :- யாருக்கு வரைய தெரியும்?
https://youtu.be/PKohTFGg6R8?t=28920
அடியவர் 7 :- ( மேடை ஏறி வரைந்தார்கள்)
https://youtu.be/PKohTFGg6R8?t=28995
குருநாதர்:- அப்பனே, எவை என்று கூற. அப்பனே, குறுக்கும் நெடுக்குமாக. அப்பனே, நெருக்கும். அப்பனே, பின் எவை என்று கூற. அப்பனே, அதாவது, நிச்சயம், பின் அதாவது, வழிவகை
சுவடி ஓதும் மைந்தன் :- குறுக்கும் நெடுக்குமாக…. இப்படி சொல்றாரு.
(நேர் கோடுகளை குறுக்கும் நெடுக்குமாக வரைந்தார்கள்)
===========================
# நல்ல எண்ணங்களை தடுக்கும் செயற்கை மின்காந்த அலைகள்…
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=29016
குருநாதர்:- அப்பனே, இவ்வளவு செயற்கைகள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதனின் மூளையில் படுகின்ற பொழுது, அப்பனே, மனிதன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் யோசிக்க, பின் முடியாதப்பா.
அப்பனே, ஏனென்றால், இதில் வரும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று கூற இவ் செயற்கையில், அப்பனே, அனைத்தும் அப்பனே, பின் மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று பரப்பிவிட்டான்.
பின், அப்பனே, இதனால், இவை தாக்குகின்ற பொழுது, மனிதன் நல்ல எண்ணங்கள் யோசிக்க மாட்டானாப்பா.
அடியவர்:- ஐயா, இந்த செயற்கைன்றது செயற்கை கோள் ஒளியா?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இது மாதிரி வந்து லைன்ஸ் ஐயா, வந்து பூமியில ஃபுல்லா செயற்கை ஒளி. நம்மளுக்கு வந்து கண்ணு தெரியாம, வந்து எல்லாமே செயற்கை முறையில போயிட்டு இருக்குது. அப்ப, இதெல்லாம் மனுஷன்ல படும் பொழுது சிந்திக்காதுன்றாங்க.
அம்மை அடியவர்:- ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்ல எல்லாத்தையும் பரப்பிட்டு இருக்காங்க. அந்த ரேஸ் வந்து டிஃபரன்ட் டைரக்சன்ஸ்ல இப்படி வருது. சேட்டிலைட்ல இருந்து படும்போது, மனுஷனால யோசிக்க முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- யோசிக்க முடியாது. நீங்க கெட்டது தான் யோசிக்க முடியும். ஐயா, நல்லது ஒரு ₹100 கொடுக்கலாம் என்று நினைத்தால் கூட…. ஐயா, கொடுக்காதீங்க (என்ற எண்ணம் வரும்).
ஐயா, சாப்பாடு போடலாம் என்று நினைத்தால் கூட… உடனே ஐயா, கொடுக்காதீங்க . ஏன் குடுக்கணும் (என்ற எண்ணம் வரும்)
ஐயா, அவன் நல்லா வாழட்டும் (என்று நினைத்தால் கூட…) ஐயா, குடுக்காதீங்க (என்ற எண்ணம் வரும்) .
இப்படித்தான் யோசிக்க தோணும். நல்லது யோசிக்க தோணாது. இது மாதிரி இருக்கும் பொழுது.
===========================
# திருத்தலங்களில் தான் சக்தி அதிகமாக உள்ளது
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=29084
குருநாதர்:- அப்பனே, இவ்வாறு அப்பனே, பின் இருக்கின்ற பொழுது, அப்பனே, முதலில், அப்பனே, திருத்தலங்களில் தான் யாங்கள் உருவாக்கியுள்ள திருத்தலங்களில் தான் சக்தி அதிகமாக உள்ளது.
அதையும் மட்டப்படுத்த பார்க்கின்றான் பின், அப்பனே.
இதனால் வருங்காலத்தில், அப்பனே, நிச்சயம் ஒரு குழுவை ஏற்படுத்தி, அதையும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அங்கிருந்து திருப்பி அனுப்புவோம் யாங்கள், அப்பனே.
சொல்லிவிட்டோம் அப்பனே.
அடியவர்கள் :- ( சந்தோஷத்தில் கை தட்டல்கள் )
அம்மை அடியவர்:- கோயில்கள் அமைக்கும் பொழுது, சக்திகள் நிறைய விழற இடத்துல அமைச்சிருக்காங்க. ஆனா, இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பண்றவங்க, அந்த சக்திவே திருப்பி அனுப்புறதுக்கு பண்றாங்க. ஆனா, அகத்தியர் அப்பா ஒரு குழு அமைத்து, அதையும் திருப்பி விடுவார்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதை அப்படியே திருப்பி விடுவார் என்றார்.
===========================
# ஏன் திருத்தலத்துக்கு சென்றாலும், மனவருத்தங்கள் ஏற்படுகின்றது சிலருக்கு?
===========================
குருநாதர்:- நிச்சயம், மனிதர்கள், நீங்கள், பின், அதாவது, உண்மையுள்ள, பின், பக்தியில் இருப்பவர்கள் எல்லாம், நிச்சயம், தன்னில் புரிந்து கொள்ள வேண்டும் எதை என்று புரிய, இதனால், நிச்சயம், தன்னில் எவ்வாறு…
அதனால்தான், திருத்தலத்துக்கு சென்றாலும், மனவருத்தங்கள் ஏற்படுகின்றது சிலருக்கு. சொல்லிவிட்டேன்.
அதனால்தான், அதிக ஆற்றலோடு இருப்பவர்கள் மட்டுமே திருத்தலம் செல்ல வேண்டும்.
இல்லையென்றால், கஷ்டங்கள் வந்துவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, அதனால்தான் என்ன ஆகுது?
அடியவர்:- அதிக ஆற்றல் இருக்கிறவங்க, திருத்தலம் போனா, செயற்கை ஒளி இதை தாண்டி செயல்பட முடியும். நல்லது நடக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- குறைவான ஆற்றல்கள் வைத்துக்கொண்டு, நீங்க திருத்தலம் சென்றீர்கள் என்றால் என்ன ஆகும்?
அடியவர்:- (செயற்கை ஒளி) இந்த ஆற்றல் அடிச்சிரும்.
===========================
# உங்கள் ஆற்றல்களை அதிகப்படுத்தும் கூட்டுப் பிரார்த்தனை பாடங்கள், வழிமுறைகள். பல நன்மைகள் உண்டாகும் உங்கள் அனைவருக்கும்.
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=29161
குருநாதர்:- இதனால்தான், அப்பனே, உங்களுக்கு நல்ல ஆற்றல்கள் வழங்க முதலில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட,
முதலில், பின் என்ன செய்ய வேண்டுமோ, அதை கற்றுக் கொடுத்து கொண்டிருக்கின்றோம்.
இவையெல்லாம் கொடுத்து, கொடுத்து, உங்கள் ஆற்றலை ஏற்றி வைக்கின்றோம் அப்பனே.
மற்றவர்களுக்கும் சொல்லுங்கள் அப்பனே, உங்கள் புண்ணியத்தை.
அடியவர்:- நல்ல ஆற்றல்களை பெருக்கினாதான், இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம், நம்மளால…( போகமுடியும். நன்மை பெற முடியும்.)
குருநாதர்:- அப்பனே, இதனால் பல மூடர்கள் மாறிவிட்டார்கள், இறைவன் இல்லை, இல்லை என்று அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- பல முட்டாள்கள் என்ன சொல்றாங்க? இதை பயன்படுத்தி கோயில் போயிட்டு ஒன்னும் ஆகல. இறைவனே இல்லைன்னு சொல்றதுக்கு.
குருநாதர்:- அப்பனே, ஆனால், அவ்வளவுதான் அவன் அறிவு. என்பேன், அப்பனே,
அப்பனே, அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்துவிட்டது.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் எப்ப இல்லைன்னு சொல்றானோ, வாழ்க்கை ஒன்னும் நடக்கலன்னு சொல்றானோ, அது பொய்ன்னு சொல்றானோ, க்ளோஸ் சாப்டர்.
அடியவர்:- பிணம் தான்.
குருநாதர்:- அப்பனே, இறைவன் அப்பொழுதும் கருணை படைத்து, பின் இதுதான் உனக்கு கடைசி வாய்ப்பு என்று சிறிது உயர்த்தி வைத்து, பின் அமுக்குவான்
சுவடி ஓதும் மைந்தன் :- நீ கடவுள் இல்லை என்று சொல்லிட்ட இல்லையடா?. இருந்தாலும், ஒரு வாய்ப்பு கொடுத்து, கொஞ்சம் உள்ள மேல ஏத்தி வச்சிட்டு, அவ்வளவுதான் க்ளோஸ் பண்ணிட்டாரு. சாப்டர்,
குருநாதர்:- அப்பனே, தெரிந்து கொள்ளுங்கள். அப்பனே, இதனால், பின் நல்படியாக மீண்டும், அப்பனே, போகன் வரட்டும். அப்பனே, முருகனை, அப்பனே, அவனுக்கு அன்பான முருகனைப் பற்றி பாடலை பாடுங்கள்.
குழந்தை பாடகி :- ( முருகப்பெருமான் பாடல் பாடினார்கள் …ஏது பிழை செய்தலும் ….)
https://youtu.be/PKohTFGg6R8?t=29230
( பாடல் முடிந்த பின்னர் வாக்குகள் ஆரம்பம்….)
குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய அப்பனே, அழகாக நிச்சயம் போகன், அப்பனே, எதை என்று புரிய இதனால், அப்பனே, அவன் செல்லப் பிள்ளையான அப்பனே, முருகனை நினைத்து மீண்டும் பாடலைப் பாடுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, இன்னொரு பாட்டு பாடுங்க.
குழந்தை பாடகி :- ( வேலவா வடி வேலவா - என்ற முருகப்பெருமான் பாடல் பாடினார்கள் …)
https://youtu.be/PKohTFGg6R8?t=29704
( பாடல் முடிந்த பின்னர் வாக்குகள் ஆரம்பம்….)
குருநாதர்:- தாயே எதை புரிய நல்விதமாகவே மீண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- மீண்டும் ஒரு பாடல் முருகன் நோக்கி பாடுங்க.
குழந்தை பாடகி :- ( குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - என்ற முருகப்பெருமான் பாடல் பாடினார்கள் …)
https://youtu.be/PKohTFGg6R8?t=29958
( பாடல் முடிந்த பின்னர் வாக்குகள் ஆரம்பம்….)
குருநாதர்:- தாயே….. எதை என்று புரிய அனைவரின் கைகளும் நன்றாக தட்டுங்கள் பின் எதை என்று அறிய. இதனால் மீண்டும் இப் பாடலை பாடு.
குழந்தை பாடகி :- ( குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - என்ற முருகப்பெருமான் பாடல் பாடினார்கள் …)
https://youtu.be/PKohTFGg6R8?t=30167
![]() |
| அம்மை அடியவர்களின் பக்தி கொண்டாட்டம் |
( பாடல் முடிந்த பின்னர் வாக்குகள் ஆரம்பம்….)
குருநாதர்:- தாயே எதை என்று அறிய இன்னும் பின் மனதார இன்னொரு முறையும் பாடு. ஏனென்றால் நிச்சயம் அனைவரும் அதாவது சந்தோஷம் இருந்தால் தான் நிச்சயம் யான் சொல்வதையும் கேட்டு நடப்பார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் மனசு சந்தோஷப்பட்டாதான் அகத்தியர் சொன்னதையும் கொஞ்சம் ஞாபகம் வைத்து…ஓ …அவர் அப்படி சொன்னார் என்று கேட்டு நடப்பார்கள்…அப்ப இன்னொரு தடவை பாடுமா. நல்லா கை தட்டுங்கமா.
குழந்தை பாடகி :- ( குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - என்ற முருகப்பெருமான் பாடல் பாடினார்கள் …)
https://youtu.be/PKohTFGg6R8?t=30383
( பாடல் முடிந்த பின்னர் ….)
ஒரு அடியவர் பாட சொல்லி கேட்டார் :- உங்க இனிய குரல்ல ஒரே ஒரு பாட்டு எனக்கு வேணும்… புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே..
( அந்த பாடல் பாட தெரியாது என்று சொன்னவுடன் )
குருநாதர்:- அப்பனே எதை என்று புரிய பாடு சந்தோஷத்திற்காக
சுவடி ஓதும் மைந்தன் :- ( மற்றொரு அடியவரை பார்த்து) ஐயா பாடுங்கயா அவர் சந்தோஷப்படுத்த…. பாத்தீங்களா இறைவன் இப்படித்தான்
அடியவர்:- சின்ன சின்ன இந்த சந்தோஷங்களை கூட நிறைவேத்துறதுக்கு இறைவன் தயாரா இருக்கிறார்.
பாடகர் 2:- ( புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்ற அருமையான பாடல் பாடினார்கள்)
https://youtu.be/PKohTFGg6R8?t=30636
பாடகர் 2:- அகத்திய திருச்சபையிலே பாடுவதற்கு அகத்திய பெருமான் வாக்கு கொடுத்தமைக்கு தலை வணங்குகின்றேன்.
குருநாதர்:- அப்பனே , அறிய. இன்னும் குஷிப்படுத்து மக்களை.
பாடகர் 2:- ( சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா …என்ற அருமையான பாடல் பாடினார்கள் )
https://youtu.be/PKohTFGg6R8?t=30975
( பாடல் முடிந்த பின்னர் ….)
குருநாதர்:- அப்பனே அறிந்தும் அவனுக்கு போதுமா? என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அவருக்கு போதுமான்னு கேட்கிறார் உங்களுக்கு போதுமா? இன்னொரு பாட்டு பாடட்டுமா?
பாடல் கேட்ட சாது அடியவர்:- ( கை கூப்பி சந்தோசம் என்றார்)

குருநாதர்:- அப்பனே நிச்சயம் அவன் வாழ்க்கையில் அடிபட்டதுதான் மிச்சம். அதனால் அப்பனே பாடுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- வாழ்க்கையில நொந்து நூடுஸ் ஆனதுதான் மிச்சம். கஷ்டதான். இதே ஒரு சந்தோஷம்ப்பா. ஏதாவது பாடு பண்றார் . பாத்தீங்களா இறைவன் மிக கருணை உள்ளவன். கருணை படைத்தவன் இறைவன்.
===========================
# வாழ்வில் கடும் கஷ்டத்தில் இருக்கும் இவ் சாது அடியவரிடம் இருந்தது, நாம் அனைவரும் கற்க வேண்டிய முக்கியமான பாடம்.
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=31193
பாடல் கேட்ட சாது அடியவர்:- ஐயா நம்ம சந்தோஷமா இருக்கறதவிட மத்தவங்கள சந்தோஷ படுத்துறது தான் அய்யா சந்தோசம்.
சுவடி ஓதும் மைந்தன் :- பாத்தீங்களா? ஆல்ரெடி அவர் கஷ்டத்துலதான் இருக்கறாரு. இருந்தாலும் ரைட்
பாடல் கேட்ட சாது அடியவர்:- யு ஹப்பி… பி ஹப்பி.. (மகிழ்வித்து மகிழ் )
சுவடி ஓதும் மைந்தன் :- பாத்தீங்களா? ஒருத்தர் சந்தோஷத்துக்காக இறைவன் என்ன பாடுபடுறார் பாருங்க.
பாடகர் 2:- ( பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் ஐயனே…)
https://youtu.be/PKohTFGg6R8?t=31244
( பாடல் முடிந்த பின்னர் ….)
பாடகர் 2:- ( திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடல்….)
https://youtu.be/PKohTFGg6R8?t=31542

( பாடல் முடிந்த பின்னர் ….)
===========================
# நாதஸ்வரம் தாளங்களை அடியவர்களை சுற்றி ஒலிக்க உத்தரவு…
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=31772
குருநாதர்:- அப்பனே இத் தாளங்களை… அப்பனே எடுத்து அனைத்து அப்பனே நாத தளங்களையும் எழுப்பு.
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா ஒரு ரவுண்டு வாங்கய்யா. அடிச்சிட்டு எல்லாரும் ஒரு ரவுண்டு வாங்கயான்றாரு வந்து…. நாதஸ்வரம் மிருதங்கம் எல்லாம் எடுத்துட்டு எல்லாரும் ஒரு ரவுண்டு
( நாதஸ்வரம் தாளங்களை அடியவர்களை சுற்றி ஒலிக்க உத்தரவு…)

ஒரு அம்மை அடியவர் பாடல் :- (வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே…)
https://youtu.be/PKohTFGg6R8?t=32266

( இதன் பின்னர் செப்பு நாணய வாக்கு போகர் பெருமான் உரைத்தார்கள். அவ் வாக்கினை முன்னர் பகுதி 1 அதனில் படித்து அதன்படி செயல்படவும்…)
===========================
இவ் வாக்குகளை அறிய பின்வரும் லிங்க் அதனை நீங்கள் கிளிக் செய்து , அதன் உள்ளே சென்று பார்க்கவும்.
https://siththarkalatchi.blogspot.com/2026/09/747.html
# சித்தர்கள் ஆட்சி - 747 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1 ( செப்பு நாணயம் வழிபாடு , கோமதி சக்கரம் வழிபாடு )
===========================
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.











No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.