அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை அன்புத் தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!!
![]() |
| அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை அன்புத் தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!! |
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3
நாள், நேரம் :27/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : உலக நன்மைக்காக 13 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-
https://www.youtube.com/live/PKohTFGg6R8
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே அம்மையே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
( பகுதி 2 அதன் தொடர்ச்சியாக….)
===========================
# கருணைக்கடல் முருகப்பெருமான் பாடல் பாட உத்தரவு அருளினார்கள்.
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=12294
குருநாதர்:- அப்பனே, எது என்று புரிய, இதனுடனே அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அப்பனே, எவை அப்பனே, பின் அனைவரும், அப்பனே, பின் கைதட்டி, அப்பனே, ஆராவாரமாக முருகனை நினைத்து, அப்பனே, பாடுங்கள். அப்பனே, பைத்தியம் என்று அழைப்போனே, அவனை ஏன் பைத்தியம் என்று அழைக்கின்றேன் என்றும் கூட, அப்பனே, யான் தெரிவிக்கின்றோன். அவனை பாடச் சொல்.
பாடகர்:- (கோடி மலைகளிலே எந்த மலை பாடல் பாடினார்கள். அவசியம் கேளுங்கள் இவ் அருமையான பாடலை….)
https://youtu.be/PKohTFGg6R8?t=12378
( பாடி முடித்த பின்னர்…….)
===========================
# கருணைக்கடல் ஏன் இவ் பாடலை பாட சொன்னார்கள்? ரகசியம் என்ன?
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=12789
குருநாதர்:- அப்பனே, இதை ஏன் பாடச் சொன்னேன் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதரிடத்தில் அப்பனே பல அப்பனே மனதில் குறைகள் அப்பா.
இவ்வாறாக அப்பனைப் பின் நிச்சயம் முருகனை நோக்கியும், ஈசனை நோக்கியும் அப்பனைப் பின் நிச்சயம் பல பாடல்கள் பாடினால், அப்பனே சில சில அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று அறிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட சந்தோஷம் அடையும் என்பேன் அப்பனே. முருகன் அப்பனே நிச்சயம் ஓடோடி வருவான்.
அப்பனே, நிச்சயம் பின் ஒருவன் அப்பனே, அதாவது நிச்சயம் தன்னில் கூட இறைவனிடத்தில் அப்பனே வேண்டி வேண்டி, அனைவரும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனைப் பின் மனதார அப்பனே குறைகள் இன்றி, அப்பனே நிச்சயம் வேண்டிக்கொண்டாலே, அப்பனே முருகன் ஓடோடி வருவான்.
மக்கள் அனைவரும் திருந்திவிட்டார்கள் என்று.
அதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைவரும் அன்பை செலுத்துங்கள்.
===========================
# யாரால் மனிதனுக்கு நன்மைகள் செய்ய முடியும்?
===========================
குருநாதர்:- இன்னும் அப்பனே பல பல வகையில் கூட உண்மைகள் சொல்லப் போகின்றேன் அப்பனே என் மக்களுக்கு.
அப்பனே இதை நிச்சயம் தன்னில் கூட பயன்படுத்திக் கொண்டு, அப்பனே பின்பற்றி, அப்பனே பின் வருங்காலத்தில், அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
பின், ஏனென்றால் மனிதனால் தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மற்ற மனிதனுக்கு நன்மை செய்ய முடியும்.
அப்பனே, அதனால்தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதனை அழைத்து அழைத்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது சொல்லி சொல்லி, பின் நீங்களே மற்ற மனிதனுக்கும் சொல்ல, அப்பனே நிச்சயம் எதை என்று புரிய, அப்பனே புரியும் அப்பா.
===========================
# வருங்காலங்கள் கடுமையான காலங்கள்
===========================
குருநாதர்:- இதனால், அப்பனே வருங்காலங்கள் கடுமையான காலங்கள் என்பது எல்லாம் அனைவருக்குமே தெரியும்.
ஆனாலும், அப்பனே அதை எப்படி தடுப்பது என்று யாருக்காவது தெரியுமா என்றால், நிச்சயம் தெரியாது, அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
இதனால், அப்பனே இன்னும் விளக்கத்தோடு யான் சொல்கின்றேன் அப்பனே எதை என்று கூற.
பின் விஞ்ஞான முறையிலும் கூட, அப்பனே சித்தர்கள், அப்பனே தெளிவு படுத்துவார்கள் அப்பனே.
உங்கள் குறை சிறு குறை. எங்களால் தீர்க்க முடியும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
பின் மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.
அப்பனே, உலகம் செழிப்படைய வேண்டும்.
அப்பனே, இன்னும் ஜீவராசிகள் எல்லாம் இருக்கின்றதே, அப்பனே அதற்கெல்லாம் யார் செய்வார்கள் அப்பனே?
அதாவது ஒரே பின் ஆத்மாதான் என்பேன் அப்பனே.
பின் அனைத்தும் எவை என்று கூட ஜீவராசிகளுக்கு, அப்பனே ஒரே ஆத்மாதான் என்பேன் அப்பனே.
அனைத்தும் எங்களைத்தான் தேடி வரும் என்பேன் அப்பனே.
மனிதனும், அப்பனே மற்ற ஜீவராசிகளும் பின் எவை இருந்தாலும் சரி. அதனால், யாங்கள் பொதுவானவர்கள் அப்பனே.
இதனால் அனைத்தும் நன்றாக, அப்பனே இன்னும், அப்பனே எவை என்று அறிய…
அப்பனே பின் மழைகள், அப்பனே எதை என்று கூற, பின் இன்னும், அப்பனே பின் வறட்சி, அப்பனே இவைகள் எல்லாம் வரப்போகின்றது அப்பனே.
அதாவது அண்ணாமலையை, உண்ணாமமலை, அப்பனே பின் நிச்சயம் நினைத்துக் கொண்டு மீண்டும், அப்பனே பின் எவை என்று கூற, அப்பனே குழந்தை பாடலையே பாடு என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. மீண்டும் செப்புகின்றேன் அழகாக.
பாடகர்:- கோடி மலைகளிலே எந்த மலை பாடல் பாடினார்கள். அவசியம் கேளுங்கள் இவ் அருமையான பாடலை….)
https://youtu.be/PKohTFGg6R8?t=13045
( பாடி முடித்த பின்னர்…….)
===========================
# யாருக்கும் தெரியாத விஷ்ணு லோகம் ரகசியங்கள் வாக்கு ஆரம்பம்….
===========================
குருநாதர்:- அப்பனே, சரியாகவே. அப்பனே, ஏன் இப் புரட்டாதிஅப்பனே, பின் திங்களில், தன்னில் கூட, அப்பனே, பல மாற்றங்கள்.
இதனைப் பட்டு, இதனைப் பற்றி. அப்பனே, விஷ்ணு லோகம் அப்பனே, நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே.
அப்பனே, இதைப் பற்றி சொன்னாலும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின், அதாவது, விஞ்ஞானப் பூர்வமாகவே விவரமாக விவரிக்கின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அதனால், அப்பனே, நாராயணனை நினைத்து அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின், ஒரு பாடலைப் பாடு.
பாடகர்:- (குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா….. )
https://youtu.be/PKohTFGg6R8?t=13490
( பாடி முடித்த பின்னர்…….)
https://youtu.be/PKohTFGg6R8?t=13754
குருநாதர்:- அப்பனே, அம்மையே, பல லோகங்கள். ஆனாலும் அப்பனே, இப்பொழுது நிச்சயம் விஷ்ணு லோகத்தைப் பற்றிச் சொல்கின்றேன். யாருக்கும் தெரியாத ரகசியங்கள் எல்லாம் நிச்சயம் சொல்கின்றேன்.
இதை நீங்கள் பின், அதாவது தெளிவு பெறுங்கள். நீங்களும் தெளிவு பெற்று, மற்றவரையும், மற்றவரையும் தெளிவு பெறச் செய்யுங்கள்.
எதை என்று புரிய, அதாவது புரியாமல் வாழ்ந்தால், எப்பொழுதும் கஷ்டத்துடன் தான் வாழ வேண்டும்.
கஷ்டத்துடனே வாழ்ந்து, பின் நிச்சயம் தன்னில் கூட கஷ்டத்துடனே உயிர் பிரிந்து, மீண்டும் கஷ்டத்துடனே பின், அதாவது நிச்சயம் பிறக்க வேண்டும்.
அதனால் தேவையில்லை எது என்று புரிய, அறிய.
இதனால் விஷ்ணு லோகத்தை, அதாவது மீண்டும் மீண்டும் சொல்கின்றேன், பல லோகங்கள், யாருக்கும் தெரியாது. நிச்சயம் இவ் ரகசியங்களும் கூட.
இதனால் உங்களுக்குச் சொல்கின்ற பொழுது, பின் அவ் ஆற்றல் உங்களுக்கும் வரும் நிச்சயம் தன்னில் கூட.
இவ் ஆற்றல், பின் பரிசுத்தமான ஆற்றலாக பெருகி, மற்றவர்களுக்கும் சென்றடையும்.
பின் இன்னும் கலியுகத்தில், அதாவது நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தை நோக்கி, அழியுகத்துக்கு அடி வைக்கின்றது இவ் உலகம்.
இதனால் பல அழிவுகள் நிச்சயம் தன்னில் கூட வரும்.
மனிதனுக்கு யாருக்கும் தெரிவதில்லை.
சொல்கின்றேன், அப்பா, எது என்று அறிய, பலகை எடு.
சுவடி ஓதும் மைந்தன்:- பலகை எடுக்க சொல்றார், ஐயா.
https://youtu.be/PKohTFGg6R8?t=13829
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள்:- ( அனைவரும் பலகையை எடுத்து வைத்தனர் )
https://youtu.be/PKohTFGg6R8?t=14054
குருநாதர்:- அப்பனே எதை என்று புரிய உருண்டை அப்பனே பின் அதாவது பின் , அதாவது விஷ்ணு லோகம் அப்பனே, நிச்சயம் பூலோகம் என்று.
சுவடி ஓதும் மைந்தன்:- ( ஒரு பெரிய உருண்டையாக விஷ்ணு லோகம் என்று வரைந்தார்கள்)
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா, புரியுதுங்களா? இது வந்து விஷ்ணு லோகம். எழுதுங்க, ஐயா.
சுவடி ஓதும் மைந்தன்:- ( முதலில் விஷ்ணு லோகம். பூலோகம் என்று இரண்டு உருண்டை வரைய சொன்னார்கள். )
அடியவர் 6:- ( அவ்வாறே வரைந்தார்கள்)
https://youtu.be/PKohTFGg6R8?t=14126
===========================
# புரட்டாசி மாதத்தில் கோமதி சக்கரம் போலே ஆன்மாக்கள் விஷ்ணு லோகத்தில் இருந்து, பூலோகத்தில் கீழே விழும்.
===========================
குருநாதர்:- அப்பனே இதை அறிவித்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது பின் கொடுக்கின்றோமே…… (கோமதி) சக்கரங்கள் இதே போல், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட, அப்பனே நிச்சயம் தன்னில் இவ் மாதத்தில், அப்பனே அனைத்தும் பூலோகத்தில் விழும் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன்:- ( விளக்கங்கள்)
குருநாதர்:- அப்பனே இதை அறிவித்து, அப்பனே ஏன், எதற்காக, எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால், அப்பனே அனைத்து ஆன்மாக்களும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட செல்லக்கூடிய, அப்பனே பின் இடம், அப்பனே விஷ்ணு லோகம்.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாம் இறந்த பிறகு எங்க போதாம்?
அடியவர்:- விஷ்ணு லோகம் போதும்ன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- இது ஆன்மாக்கள் எல்லாமே வந்து திருப்பி விஷ்ணு லோகம் அங்க போகும்.
அடியவர்:- ( அடியவர்களுக்கு கொடுக்க உள்ள கோமதி சக்கரத்தை எடுத்து, சுவடி ஓதும் மைந்தனிடம் கொடுத்து, அனைவருக்கும் காட்ட சொன்னார்கள் )
சுவடி ஓதும் மைந்தன்:- இதுதான் கோமதி சக்கரம். பாத்துக்கோங்க. எல்லாரும் கொடுபாங்க. ஆனா முதல்ல இது பத்தி தெரிஞ்சுக்கணும். எதுக்காகன்னு சொல்லிட்டு, அதனாலதான் அகத்தியர் உரைக்கிறார் வந்து. அப்ப, எல்லா ஆன்மாக்களும் வந்து எங்க இருக்கும்?
சுவடி ஓதும் மைந்தன்:- (இறந்த) இந்த எல்லா ஆன்மாக்களும் விஷ்ணு லோகத்துக்கு போயிடும்.
https://youtu.be/PKohTFGg6R8?t=14220
குருநாதர்:- அப்பனே எதை என்று அறிய, அப்பனே இவ்வாறாக நிச்சயம் ஒரு அப்பனே மாறுதலுக்காக, அப்பனே அதாவது பின் மீண்டும் பார்ப்போம். அதாவது நிச்சயம் எதை என்று கூறப்பின், ஒரு ஆன்மா, அப்பனே நிச்சயம் பல கோடி, அப்பனே உடம்பில் பின் நிச்சயம் இவ்வாறாக, இவ்வாறாக காலங்கள் கடந்து, கடந்து வந்து கொண்டே இருக்கும் அப்பா.
அடியவர் 6 :- ஒரு ஆன்மா பல கோடி உடம்பு எடுக்குன்றாரு.
சுவடி ஓதும் மைந்தன்:- ஒரு ஆன்மா வந்து பல கோடி, பல கோடி உடம்பு எடுத்து எடுக்கின்றார்.
அடியவர் :- எடுத்து மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.
குருநாதர்:- அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஒரு ஆன்மா, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே இவைதன், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே விஷ்ணு லோகத்தை இடிக்கும் பொழுது, அவைதன், அப்பனே பல, அப்பனே நிச்சயம் தன்னில் கூட துகள்களாக பிரியும் அப்பா.
https://youtu.be/PKohTFGg6R8?t=14262
சுவடி ஓதும் மைந்தன்:- ஒரு ஆன்மாதான். (பூமியில் இருந்து) இந்த ஆன்மா பாஸ்ட்ல போயிட்டு, விஷ்ணு லோகத்தை இடிக்கும் பொழுது, இந்த ஆன்மா பல துகள்களா (விஷ்ணு லோகத்தில்) பிரிஞ்சிரும்.
குருநாதர்:- அப்பனே எதை என்று புரிய, அப்பனே ஆனாலும், அப்பனே இவ் ஆன்மாக்களுக்கு மீண்டும் எதை என்று, அப்பனே உயிருடனே இருக்கும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த துகள்கள் எல்லாம் உயிரோட இருக்கும். ஆனா உடம்புதான் இருக்காது.
குருநாதர்:- எதை என்று புரிய, மீண்டும் அவ் விஷ்ணு லோகத்தில் பின், அதாவது பின் அதிபதி எது என்று புரிய, மீண்டும் ஒரு வாய்ப்பிற்காக, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பல எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட ஏது என்று பின், நிச்சயம் அனைத்தும் பின் அனுப்புவான். இதனால், நிச்சயம் பூலோகத்திற்கு வந்து, நிச்சயம் நீரில் தங்கிவிடும்.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த பல துகள்கள் என்ன ஆகுமாம்? விஷ்ணு லோகத்தில் யார் அதிபதியோ, அவர் ஒரு முறை போடான்னு சொல்லிட்டு என்ன ஆகும் வந்து, நேரா வந்து என்ன பூமியில வந்து, இது வந்து
அடியவர்:- பூமிக்கு அனுப்பிச்சு விட்டுருவாரு.
சுவடி ஓதும் மைந்தன்:- தண்ணில வந்து தங்கிடும். எது?
அடியவர்:- இந்த துகள்கள் எல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆன்மாக்கள், இந்த துகள்கள், துகள்கள், துகள்கள் எல்லாம், துகள்களும். எல்லாம் வந்துரும்.
அடியவர்:- விஷ்ணு லோகத்துல இடிச்சு, பல துகள்களாக பிரிந்து, திருப்பி விஷ்ணு பகவான் அந்த கிரகத்துடைய அதிபதி பூமிக்கு அனுப்பிச்சு. பூமியில நீர்நிலைகள்ல வந்து அந்த சிதறின ஆன்ம துகள்கள் எல்லாம், நீர்ல வந்து தங்கிடும்.
https://youtu.be/PKohTFGg6R8?t=14371
குருநாதர்:- எதை ஏது என்று அறிவித்து, இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தோம் எவ்வாறு என்பதை எல்லாம் உன் சொந்தங்கள், அதாவது இவருடைய சொந்தங்கள், உங்கள் உடம்பில் இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதாவது இங்க பூமியில் வந்து தங்குது பார்த்தீங்களா? அதனோட சொந்தங்கள் எல்லாம் கண்டிப்பா உங்களோட உடம்பில் இருக்கும்.
===========================
# புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்?
===========================
குருநாதர்:- இதனால் பரிசுத்தமாக எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட நீங்கள் பின், அதாவது முன்னோர்களை உங்களுக்கு தெரிந்த பல பல எவை என்று சொந்தங்கள், இன்னும் பந்தங்கள் எவ்வாறு நினைக்கின்ற பொழுது, நிச்சயம் இத் துகளானது உங்களிடத்தில் வரும்.
குருநாதர்:- இதை அறிவித்து புரட்டாதி மாதத்தில் நிச்சயம் தன்னில் கூட, அதாவது மாமிசத்தை பின் உண்டு கொண்டிருந்தால், நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அவை நிச்சயம் பின் எவை மேல் எழும்பி சென்றுவிடும். அதாவது பின் விஷ்ணு லோகத்திற்கு.
சுவடி ஓதும் மைந்தன்:- புரட்டாசி மாதம் அந்த நேரத்தில் நீங்க அசைவையும் சாப்பிட்டால், உங்களிடத்திலிருந்து என்ன போயிடும்? உடனே விலகி திரும்பி வந்து விஷ்ணு லோகத்துக்கு வந்துரும்.
குருநாதர்:- இவைதன், அதாவது சொந்தம் என்று நினைத்தேன். ஆனால் எதை என்று புரிய, இவன் இப்படி செய்து கொண்டிருந்தான். நிச்சயம் தன்னில் கூட (விஷ்ணு லோகத்தின்) அதிபரே, (எனது வம்சம்) அவனுக்கு கவலையே கொடு மீண்டும் என்று.
இதைத்தன் அறிவித்து எவ்வாறு என்பதை எல்லாம் ஏனென்றால் நிச்சயம் விஷ்ணு லோகத்திலிருந்தே எதை என்று கூறப்பேன். அனைத்து ஜீவராசிகளும்.
எதை என்று புரிய என்னை நினைத்துக்கொண்டு பல வழியிலும் உயிர்களை கொன்று கொண்டிருக்கின்றான். அதனால் இதுவே எனக்கு நிம்மதி. அவனிடத்தில் நான் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும் எது என்று புரிய.
===========================
# முன்னோர்கள் ஆசி இல்லை என்றால் ஏன் மனக்குழப்பங்கள் வருகின்றது? புரட்டாதி அம்மாவாசை திதி ரகசியங்கள்.
===========================
குருநாதர்:- இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது முன்னோர்கள் ஆசி கிடைத்தால்தான் முதலில் மனக்குழப்பங்கள் வளராது.
அதாவது நிச்சயம் முன்னோர்கள் ஆசி என்பது நிச்சயம் இத்துகள்களே முன்னோர்களை குறிக்கும்.
அவை மட்டுமில்லாமல் பின் புரட்டாதி முதல் நாளிலே வந்துவிடும். எதை என்று புரிய. இதனால் நீங்கள் செய்யும் வித்தைகள் எல்லாம் பார்த்து மீண்டும் ஓடோடிவிடும்.
சுவடி ஓதும் மைந்தன்:- புரட்டாசி முதல் நாள். புரட்டாசி ஒன்னாம் தேதி என்ன ஆகும்?
அடியவர்:- கீழ வந்துருமாம்
சுவடி ஓதும் மைந்தன்:- தொம்மு தொம்முன்னு வந்து விழுந்துரும் வந்து.
குருநாதர்:- இதனால் எதை என்று புரிய மீண்டும் எவ்வாறு என்பதை எல்லாம்….. இதனால்தான் மீண்டும் எதை என்று புரிய. அவ்வாறாகவே
இதனால் நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் அனைத்தும் எவை என்று கூற பின் மீண்டும் எவை என்று கூற இங்கே தங்கி எது என்று கூற அறிய சில சில எவ்வாறு என்பதை எல்லாம் சில துகள்கள் இருக்கும்.
அதனால்தான் நிச்சயம் தன்னில் எது என்று புரிய. அடுத்தடுத்து எவை என்று புரிய நிச்சயம் விரதம் மேற்கொண்டு நிச்சயம் புரட்டாதி பின் அமாவாசையில் அனைவரும் பின் திதி கொடுக்கின்றோம்.
குருநாதர்:- எதை என்று புரிய நீங்கள் அன்பும் மற்ற விடயத்தில் அன்பும் செலுத்தினால், நிச்சயம் பின் எவ்வாறு பின் இத்துகள் மீண்டும் மேல்நோக்கி சென்று பின் அதாவது இவ்லோகத்தில் பின் அதாவது முறையிடும்.
அடியவர் :- ஐயா, நம்ம முன்னோர்கள் துகள் நம்மள வாட்ச் பண்ண கீழே வந்திருக்கு. இவன் என்ன பண்றான்னு புரட்டாசி மாசத்துல நம்மள வாட்ச் பண்ண கீழே வந்திருக்கு. புரட்டாசி மாசத்துல நம்ம நல்லது செஞ்சு, மாமிசம் சாப்பிடாம, அவங்கள வழிபட்டோம்னா, திருப்பி நம்மளுக்கு ரெக்கமெண்ட் பண்றதுக்காக திருப்பி விஷ்ணு லோகத்தில் மேல போகும்ன்றாங்க இந்த துகள்.
===========================
# விஷ்ணு வழிபாடு , ஏன் புரட்டாசி மாதத்தில் செய்கின்றோம்?
===========================
குருநாதர்:- எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம் இதனால் பின் அதாவது விஷ்ணு லோகத்திற்கு சென்று இவன் பின் நல்லவன் அதாவது நிச்சயம் பின் அதாவது ஏதோ அதாவது விட்டுவிட்ட எவை என்று நல்லது செய்து கொண்டிருக்கின்றான்.
இவனுக்கெல்லாம் நிச்சயம் தன்னில் எது என்று புரிய இதனால் ஏன் விஷ்ணுவை பின் புரட்டாதி மாதத்தில் வணங்குகின்றோம் என்றும் இப்பொழுது புரியும் உங்களுக்கு.
===========================
# தர்ம/சனி தேவருக்கும், புரட்டாசி மாதத்திற்கும் இடையே உள்ள ரகசியங்கள் என்ன ?
===========================
குருநாதர்:- அதுவும் எதை ஏது என்று புரிய, இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் மீண்டும் அறிந்தும் சரியாகவே, எவை என்று அறிய நிச்சயம் பின் அதாவது இதை எடுத்துச் செல்பவனே சனி அவன்.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த துகளை தூக்கிட்டு போறதே யாரு?
அடியவர் 6:- தர்ம தேவன்
குருநாதர்:- அப்பனே ஏன் என்றால் அப்பனே சனி சில அப்பனே நிச்சயம் அதாவது சிறு அப்பனே பின் தொலைவில் இருந்து சுற்றுகின்ற பொழுது, ஒரு தொலைக்கு வருகின்ற பொழுது, தானாகவே ஈர்த்துக்கொள்ளும். ஈர்த்து அதில் அடிபட்டு அப்பனே மீண்டும் தேவ லோகத்திற்கு சென்றுவிடும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப ஒரு ரவுண்டு மெதுவா சனி பகவான் சுற்றுகின்ற பொழுது இந்த துகள் வந்து அங்க அட்டாச் ஆகி இங்க அட்டாச் ஆகி இங்க இடிச்சு திருப்பியும் இங்க போய் கொண்டு போய் சேரும்.
அடியவர்:- அந்த போர்ஸ்….. அதுக்கு போர்ஸ் பத்தல போல….. அந்த போர்ஸ் கொடுக்கிறது வந்து….. சனி கிரகம் தான்….. அது மேல இடிச்சு அது மேல தள்ளிவிடுது தள்ளிடுது…. சனி பகவான்….
===========================
# புரட்டாசி மாத சனிக்கிழமை ரகசியங்கள்.
===========================
குருநாதர்:- இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட முழு எவை என்று கூற பின், அதாவது நிச்சயம் ஆன்மாக்களும் நிச்சயம் தன்னில் கூட உடனடியாக சென்றுவிட வேண்டும் என்று….. அனைவரும் பெருமானுக்கு சனிக்கிழமையில் விரதம் இருந்து நிச்சயம் தன்னில் கூட…..
பின் ஏனென்றால் இதை பின் தள்ளி பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் தள்ளிக்கொண்டு போகும் பின் எவை என்று கிரகமே சனி கிரகம் மட்டுமே.
===========================
# ஏன் தை பிறந்தால் வழி பிறக்கும்? என்ன ரகசியம்?
===========================
https://youtu.be/PKohTFGg6R8?t=14801
குருநாதர்:- அப்பனே எவை என்று அறிய சில சில அப்பனே நிச்சயம் தன்னில் மீண்டும் காத்துக் கொண்டிருக்கும் அதாவது பின் அதாவது இவன் தன் தீமை செய்யாது இருக்கின்றானா என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தை மாதம் வரை காத்திருக்கும் அப்பா.
அப்பனே அதனாலதான் அப்பனே பின் அதாவது பெரியோர்கள் அப்பனே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று அப்பனே பின் சொல்லிவிட்டார்கள் என்று, அப்பனே இவ் ரகசியம் யாருக்கும் தெரியாது அப்பா.
அப்பனே எது என்று கூற அப்பனே பின் ஐப்பசியில் என்னென்ன செய்கின்றீர்கள் என்று நீங்கள் சொல்லுங்கள்?
===========================
# ஏன் கருணைக்கடல் காவேரி ஆற்றை உருவாக்கினார்கள்? என்ன ரகசியம்? துலா ஸ்நானம் என்ன ரகசியம்? துலா ஸ்நானம் ஐப்பசி (துலா) மாதம் முழுவதும் சூரியோதயத்தில் காவிரி நதியில் புனித நீராடுவதைக் குறிக்கும்.
===========================
குருநாதர்:- அப்பனே மீண்டும் எதை என்று அறிய அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட, ஏதாவது நிச்சயம் பின் கொன்றுவிட்டோம்.
எது என்று புரிய நிச்சயம் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, மனதில் பின் தீங்கு எவை என்று அறிய.
***** இதனால் அப்பனே உருவாக்கினேன் மீண்டும் நீங்கள் மூழ்கி, நிச்சயம் அப்பொழுதாவது விமோசனம் பெறுங்கள் என்று காவேரி உருவாக்கினேன். *****
https://youtu.be/PKohTFGg6R8?t=14889
===========================
# என்னென்ன வழிபாடுகள் - புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை, மார்கழி , தை மாதம்?
===========================
https://siththarkalatchi.blogspot.com/2024/09/395.html
# சித்தர்கள் ஆட்சி - 395 :- புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை, மார்கழி , தை மாதம் அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்ய வேண்டிய வழிபாடுகள். அவசியம் படித்து தெரிந்து கொள்ளவும்.
===========================
குருநாதர்:- அப்பனே இதுவும் கடந்த அப்புறம் இன்னும் என்னென்ன ஐப்பசி தன்னில் கூட? அப்பனே எது என்று புரிய புரட்டாசி முடிந்தது அப்பனே ஐப்பசி தொடங்கியது அப்பனே நீங்கள் இல்லத்தில் அப்பனே என்னென்ன வைத்து வழிபடுகிறீர்கள் சொல்லுங்கள்?
அடியவர் 6:- (எழுதினார்கள்) கொலு பொம்மைகள், நவராத்திரி, அன்னாபிஷேகம், கௌரி பூஜை, வரலட்சுமி பூஜை, தீபாவளி…..
குருநாதர்:- மீண்டும் ஒரு வாய்ப்பை எது என்று புரிய மீண்டும் நல்லவராக இருக்கின்றார்களா என்று நிச்சயம் தன்னில் கூட எது என்று அறிய நிச்சயம் பின் இவ் நவ ராத்திரி, இன்னும் பல பல வழிகளில் கூட நிச்சயம் பின் அதாவது எதுவும் உண்ணாமல் நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய.
அடியவர்:- குருநாதர் கரெக்டா புடிச்சிருக்காருங்க. சில பேரு புரட்டாசி மாசம் மட்டும் விரதம் இருப்பாங்க. நான்வெஜ் சாப்பிட மாட்டாங்க ஐப்பசில சாப்பிட போயிடுவாங்க.
===========================
# தீபாவளி பட்டாசு ரகசியங்கள்.
===========================
குருநாதர்:- அப்பனே பார்த்துக் கொள்ளுங்கள் இவ் ஐப்பசி மாதத்தில் அவ்வாறு தீங்கு எண்ணங்கள் வராமல் இருக்க அப்பனே நிச்சயம் எதை என்று வெடிக்கின்றோம் வெடிகள் கூட. இவ்வாறும் நினைத்துக் கொள்ளலாம் அப்பனே.
அப்பனே பின் நிச்சயம் அப்பனே மனிதன் மிக புத்திசாலியாக எண்ணிக்கொண்டு, அன்றைய நாளில்தான் அப்பனே அனைத்தும் எழுந்து வந்து சாப்பிடுவான் என்பேன் அப்பனே.
அடியவர்:- எதுக்காக வெடி போடுறோமோ, அதை விட்டுபுட்டு அன்னைக்கு மாமிசம் சமைச்சு சாப்பிடுறான். முட்டாள் அப்படின்றாங்க. முட்டாள் மனிதன் அன்னைக்கு தான் என்ன பண்ணுவாரு மாமிசம் சாப்பிடுறான் மாமிசம் சாப்பிடுவான்ப்பா விரதம் முடிக்கிறானாம்.
===========================
# வாயில்லா ஜீவராசிகளின் முன்னோர்களை அசைவமா உட்கொண்டால் நடக்கும் விபரீதங்கள் என்ன?
===========================
குருநாதர்:- அப்பனே மனிதன் பாவம் அப்பா. இவையெல்லாம் மாற்றி அமைத்து விட்டார்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அப்பனே. ஏன் என்றால் மனிதன் வாழக்கூடாது என்று அப்பனே.
அப்பனே ஏனென்றால் அனைத்து ஆன்மாக்களும் அப்பனே விஷ்ணு லோகத்திலிருந்து தான் பிறக்கும் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
இதில் அப்பனே பின் அனைத்தும் சமம். மனிதன் சமம். அப்பனே எது என்று கூற பின் ஆடுகள் அப்பனே மாடுகள் அப்பனே இன்னும் இன்னும் பல அப்பனே அனைத்தும் அப்பனே ஒன்றேதான். அதனால்தான் முதலிலே யான் சொல்லிவிட்டேன்.
https://youtu.be/PKohTFGg6R8?t=15135
அடியவர்:- இப்போ அதாவது ஒரு உண்மை தெரியுதுல இருந்து. நம்ம வந்து நம்மளுடைய முன்னோர்கள் ஆன்மா பத்தி தான் பேசிட்டு இருக்கிறோம். குருநாதர் இப்ப என்ன சொல்றாங்கன்னா இதே போல எல்லா ஜீவராசிகளோட ஆன்மாவும், இப்ப நீர்நிலை வந்து தான் தங்கி இருக்கும். அந்த நேரத்துல அதோட சொந்தக்காரங்களை புடிச்சு நாம சாப்பிட்டோம்னா என்ன ஆகும்? மேல போய் கம்ப்ளைன்ட் பண்ணனும் அதான் சொல்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- அதேதான் சொல்றாருங்க. புரியுதுங்களா?
குருநாதர்:- எதை என்று புரிய அதாவது ஒன்றை சொல்கின்றேன். மாமிசம் உண்ணுபவன், பின் அனைத்திலும், அதாவது அப்பனே புவி தன்னில் கூட, என்னென்ன தீயவை செய்ய வேண்டுமோ அனைத்தும் செய்வான்.
அடியவர்:- மாமிசத்தை உண்பவன் பூமியில என்னென்ன தவறெல்லாம் செய்யலாமோ எல்லாத்தையும் செய்வான்.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப மாமிசம் உண்பவர் பொய் சொல்லுவான். ஏமாத்துவான். பொறாமைப்படுவான். பொறாமைப்படுவான். கோபப்படுவான். துரோகம் செய்வான். வஞ்சகமா இருப்பான். கொலை கூட செய்வான். கொள்ளை அடிப்பான். யாரு? மாமிசம் சாப்பிடுறவன்.
குருநாதர்:- அப்பனே ஆனால் நடிப்பான் அப்பா நல்லவனை போல்.
அப்பனே எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே மீண்டும் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை தருகின்றான் அப்பா இறைவன்.
===========================
# கார்த்திகை மாதம் - அண்ணாமலையாரை நினைத்து மனதில் தீபம் ஏற்ற வேண்டும். என்ன புண்ணியங்கள் உண்டாகும்?
===========================
குருநாதர்:- அப்பனே அதாவது ஐப்பசி பின் அப்பனே என்ன ஏது என்று புரிய?
அப்பனே மீண்டும் கார்த்திகை திங்களில் என்னென்ன வருவது எழுது?
அடியவர் 6 :- (எழுதினார்) கார்த்திகை மாசம் தீபம், சோமவாரம் கார்த்திகை சோமவார விரதம் ஐயன் ஐயப்பனுக்கு மாலை போடுதல், ஐயப்பனுக்கு ஐயப்பன் ஆலயம் செல்லுதல், திருவண்ணாமலை தீபம், கனகாபிஷேகம் கனகாபிஷேகம்…
குருநாதர்:- அப்பனே இக் கார்த்திகை திங்களில் அப்பனே பின் அனைவரும் அப்பனே அனைத்தும் மறந்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட,
***** அப்பனே பின் இறைவனை நினைத்து, அப்பனே மனதிலே தீபம் பின் ஏற்றுங்கள் என்றெல்லாம், அப்பனே அண்ணாமலை அப்பனே பின் உரைக்கின்றது என்பேன் அப்பனே. *****
அதையும் கூட மறந்து விடுகின்றான் மனிதன். என்ன பெரிய முட்டாள்?
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாரும் என்ன பண்ணனும்? எல்லாத்தையும் மறந்துட்டு…. கார்த்திகை மாசத்துல…. எல்லாத்தையும் விட்டுட்டு வந்து ….. நம்ம மனசுல மனசுலயே தீபம் தீபம் ஏத்தணும். யாரு? அண்ணாமலையை நினைச்சு. நம்ம மனசுலயே தீபம் ஏத்தணும் தான் வந்து இதனுடைய கார்த்திகை தீபம் என்றார் வந்து ஓகேங்களா
https://youtu.be/PKohTFGg6R8?t=15319
குருநாதர்:- அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே மீண்டும் அப்பனே எது என்று புரிய அப்பனே அதாவது நிச்சயம் எவை என்று புரிய அப்பனே பின் திங்கள் அப்பனே பல வழியில் கூட அப்பனே ஈசனை நினைத்து நினைத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட தியானங்கள் செய்தால் அப்பனே நிச்சயம் பல வினைகள்…. அப்பனே பின் நிச்சயம் புண்ணியங்கள் பெருகும் அப்பனே. இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் மீண்டும் ஒரு வாய்ப்பை அப்பனே அதாவது பின் விஷ்ணு லோகத்திலிருந்து கொடுக்கின்றான் என்பேன் அப்பனே.
அடியவர்:- அந்த தீபம் தீபம் ஏத்துறது மனசுல இருக்கக்கூடிய தீய எண்ணங்களை பொசுக்குறதுக்கு. அப்போ அந்த இறைவனை நினைத்து…. அந்த மனசுல வந்து ஈசனை நினைச்சு… அண்ணாமலையாரை நினைச்சு…. மனசுல தீபம் ஏற்றி, திருக்கார்த்திகை நாள்ல வழிபட்டோம்னா….. இந்த தீய எண்ணங்கள் எல்லாம் அகலும் அப்படின்றது…. இறைவன் இன்னொரு வாய்ப்பு கொடுக்கிறார் கார்த்திகை மாசம்.
குருநாதர்:- அப்பனே அது வரை அப்பனே நீங்கள் என்னென்ன செய்து கொண்டிருக்கின்றீர்களோ அப்பனே அது எல்லாம் அப்பனே பின் நிச்சயம் அப்பனே துகள் கேட்டுக்கொண்டே இருக்கும் அப்பா.
அதாவது ஒரு சக்கரம் அப்பனே நிச்சயம் பின் அதேபோல இருக்கும் என்பேன் அப்பனே.
***** அதனால்தான் அப்பனே இறைவன் மீண்டும் மீண்டும் உங்களுக்கு வாய்ப்புகள் தந்து, அப்பனே அதாவது திருந்த, அப்பனே பின் அத்துகளானது மேல் நோக்கி சென்றால் அப்பொழுதுதான் உங்களுக்கு நன்மை நடைபெறும் என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவனே விரும்புகின்றான். *****
மனிதன் விரும்புவதில்லை. அப்பனே இப்பொழுது சொல்லுங்கள் அழிவுக்கு யார் காரணம் என்று?
அடியவர்:- மனிதனே
குருநாதர்:- அப்பனே அழிவு வந்தால் இறைவன் மனது இறைவனுக்கு மனதில்லையா என்று சொல்வது எவ்வளவு பெரிய முட்டாள் மனிதன்….
குருநாதர்:- அப்பனே நீங்கள் அப்பனே விட்டுவிட்ட சொந்தங்கள் தான் அப்பனே துகள்கள்.
https://youtu.be/PKohTFGg6R8?t=15430
சுவடி ஓதும் மைந்தன்:- உங்களுடைய சொந்தங்கள்… முன்னோர்கள் ஆன்மாக்கள் இறந்தது தான்… இந்த துகள் எல்லாம்…. இங்கதான் இருக்கு… சுத்தி இருக்கு…. நீர் நிலைகள்ல…
குருநாதர்:- அப்பனே மீண்டும் சொல்கின்றேன் பிறவிக்கு காரணம் நீங்கள் தான். எது என்று கூற பின் அனைத்தும் நீங்கள் செய்துவிட்டு இறைவன் மேல் பின் பழி தூக்கி இடுவது. இது என்ன (நியாயம்) எவை என்று புரிய?
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாமே தவறு செய்ததெல்லாம் நீங்க. பழி போடுறது இறைவன் மேல. கடைசில யார் மேல பழி போடுறது? இறைவன் மேல. நியாயமா இதெல்லாம்?
https://youtu.be/PKohTFGg6R8?t=15465
===========================
# மார்கழி மாதம் என்ன வழிபாடுகள்?
===========================
குருநாதர்:- அப்பனே எது என்று அறிய மீண்டும் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அதாவது என்ன?
அடியவர் 6:- (எழுதினார்) வைகுண்ட ஏகாதசி, மார்கழி திருவாதிரை, மார்கழி அதிகாலை பாராயணம், அதிகாலை பஜனை, ஆருத்ரா திருவாதிரை ஆருத்ரா தரிசனம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்
குருநாதர்:- அப்பனே மீண்டும் இறைவன் சந்தர்ப்பத்தை கொடுக்கின்றான். அதாவது நிச்சயம் எது என்று புரிய பின் ஏது என்று புரிய, உங்கள் அதாவது துகள்கள் சந்தர்ப்பத்தை கொடுக்கின்றது. அதாவது நிச்சயம் தன்னில் கூட விஷ்ணு லோகத்தில் இருக்கும் பின் பாடல்கள் எல்லாம், அதாவது அனைத்தும் ஒன்றேதான் நிச்சயம் தன்னில் கூட, பின் பாடுங்கள். அப்பொழுதாவது திருந்துங்கள் என்று.
https://youtu.be/PKohTFGg6R8?t=15544
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த துகள் என்ன ஆகுது? வருது உங்க உடம்புக்குள்ள வந்து… அது ஒரு சான்ஸ் கொடுக்குது திருப்பி. டேய் திருப்பி விட்டுறாதடா என்ன….என்ன அசிங்கப்படுத்துறாதடான்னு சொல்லிட்டு என்ன பண்ணுது? திருப்பியும் இன்னொரு வாய்ப்பு இன்னொரு வாய்ப்பு வந்து இந்த துகள் கொடுக்குது. இறைவன் கொடுக்கல. யார் கொடுக்குது? துகள்…. உங்க முன்னோர்கள்
அடியவர்:- அப்போ இந்த பஜனை பண்ணனும். பெருமாளை நினைச்சு நம்ம பஜனை பண்ணனும் திருப்பாவை படிக்கணும்….
குருநாதர்:- அப்பனே பிறையும் சரி. அப்பனே நிச்சயம் தன்னில் கூட புத்தனும் சரி. அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம் அப்ப நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது இயேசு வானாலும் சரி அப்ப நிச்சயம் தன்னில் கூட. இவ் நான்கு மாதங்கள் முக்கிய மாதங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஜீசஸ் கூட, எதுல வராரு? ஆமா டிசம்பர்ல தான் வராரு. ( டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை) ஆமா எதுக்கு? ஒரு சான்ஸ் அவரும் தர வராரு. தன் மக்களுக்கு வந்து… டேய் திருந்திக்கோங்கடா வேணாடான்னு அன்னைக்கு என்ன பண்ணுவான் எல்லா ஜீவராசிகளும் வெட்டுவேன்னு வெட்டுவான். பிறை கூடன்றாரு. பிறை என்ன ஆமா
அடியவர்:- நம்ம புராணங்கள்ல சாதுர்மாசிய விரதம் அப்படின்னு வேற சொல்றாங்கயா. (சாதுர் = நான்கு, மாசம் = மாதம்) ( இக்காலத்தில் மகாவிஷ்ணு பாற்கடலில் யோக நித்திரையில் (சயன ஏகாதசி முதல் உத்தடாண ஏகாதசி வரை) ஆழ்ந்திருப்பார் என்பது ஐதீகம். )
===========================
All Saints' Day – November 1
Advent – Starts four Sundays before Christmas
Christmas – December 25
Epiphany – January 6
Orthodox Christmas – January 7 (in many Eastern Orthodox traditions)
===========================
சுவடி ஓதும் மைந்தன்:- (இந்த நாலு மாசம் எல்லா மதத்திலும் முக்கிய விழாக்கள் , பண்டிகைகள் வழிபாடுகள் வருகின்றன. எல்லா சமயத்திற்கும் இது பொருந்தும். இணையத்தில் தேடி தெரிந்து கொள்ளவும். )
https://youtu.be/PKohTFGg6R8?t=15637
குருநாதர்:- பல பல ஞானிகளும் இவ் மாதத்தில் பிறந்து, திருந்தி கொள்ளுங்கள் என்றெல்லாம்.
(உலகத்தில் உள்ள அனைத்து மதத்திலும் உள்ள ஞானிகள் பிறந்தது இவ் 4 மாதங்களில். இணையத்தில் தேடி தெரிந்து கொள்ளவும்.)
குருநாதர்:- இதனால்தான் நிச்சயம் எதை என்று புரிய அறிய எவ்வாறெல்லாம் அறிந்தும் எவ்வாறெல்லாம் நிச்சயம் தன் தெளிவு பெறவே இந்த. எவை என்று கூட நிச்சயம் துகள்கள் அறிந்தும் இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் பின் மார்கழி மாதம் முழுவதும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால இந்த மார்கழி மாசம் திருப்பி எச்சரிக்கை கொடுக்குறாங்க. டேய் எதுவும் சாப்பிடாதடா. எதையும் பண்ணாதடா. என்ன பண்றாங்க வந்து? அடுத்த வாய்ப்பு நாலாவது அடுத்த வாய்ப்பு.
===========================
# தாய் மாதம் என்ன செய்ய வாய்ப்பு இறைவன் கொடுக்கின்றார்?
===========================
குருநாதர்:- அப்பனே எதை என்று கூற அப்பனே இதுவும் போய்விட்டது. அப்பனே பிறக்கும் தை.
குருநாதர்:- அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே. எதை என்று கூற. மீண்டும் பின் அதாவது தை மாதம் பிறந்தவுடன் ஒரு ஐந்து நாட்களோ அல்லது ஒரு பத்து நாட்களோ அப்பனே நிச்சயம் பின் திருந்த இறைவன் வாய்ப்பு தருவானப்பா. ஆனாலும் முதலிலே அப்பனே (அசைவம்) உண்ணிவிடுகின்றான் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.
===========================
# இறைவனிடம் சொல்லி , உங்களை முன்னோர்கள் ஏன் உங்களை அடிக்க சொல்கிறார்கள்?
===========================
குருநாதர்:- அப்பனே மீண்டும் கடைசி சந்தர்ப்பத்தை கொடுக்கின்றான் அப்பனே நிச்சயம் தை அமாவாசை அன்று.
அப்பனே அப்பொழுது கூட திருந்தவில்லை அப்பனே ஆனாலும் அனைத்தும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மீண்டும் சென்றுவிடும் அப்பா விஷ்ணு லோகத்திற்கு அப்பனே எதை என்று புரிய.
அப்பனே (விஷ்ணு லோக) அதிபன் கேட்பான் அப்பா நிச்சயம். உங்கள் சொந்த பந்தங்கள் எல்லாம் பார்த்து பின் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று?
குருநாதர்:- எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட யான் பூலோகத்திற்கு ஏன் என்னை அனுப்பினீர்கள்? பின் மடையர்கள். அதாவது திருந்துவார்கள் என்று பார்த்தேன் ஆனாலும் யாரும் திருந்தவில்லை. நிச்சயம் அடி அடியுங்கள் என்று.
அடியவர்:- பாருங்க… கசப்பான அனுபவம்பா… நீ என்னை அனுப்பிச்ச எவனுமே சரியில்லப்பா என் சொந்தக்காரன் என்ன திருப்பி கம்ப்ளைன்ட் பண்ணுவாரு… நீங்க அவனை அடித்துவிடுங்கள் (என்று சொல்வார்கள் அதிபனிடம்.)
https://youtu.be/PKohTFGg6R8?t=15788
குருநாதர்:- நிச்சயம் தன்னில் கூட அதாவது கேட்கும் உன் சொந்தக்காரனுக்கு என்ன என்று ? அதாவது அவ் அதிபதி.
(முன்னோர் துகள்கள் ) நிச்சயம் தன்னில் குறைகள் இருக்கின்றது. அவனை சரிபடுத்தினாலும் வீண். மீண்டும் பின் மற்ற உயிர்கள் கொல்லத்தான் போகின்றான். ஏன் கொடுக்கின்றீர்கள் என்று? அந்த அதிபதிக்கு.
அடியவர்:- பாருங்க விஷ்ணு பகவான் கேட்பாராம்… அந்த கிரகத்துடைய அதிபதி கேட்பாரு… இப்ப உங்கள் சொந்தக்காரங்களை போய் பார்த்தியே நல்லா இருக்கான் அவனுக்கு என்னப்பா பிரச்சனை ஏதாவது செய்யணுமான்னு கேக்குறாராம்…. அப்ப அது துகள் சொல்லுமாம். அப்பா அவன் சரியில்லப்பா. அவன் சில பிரச்சனை இருக்கு இருந்தாலும். ஆள் சரியில்ல செஞ்சாலும் வேஸ்ட் வேஸ்ட். நீ செய்யாம அழிச்சிருப்பான்னு சொல்லுவாங்கலாம்.
===========================
# யார் காரணம்? …. மனிதன் ஒரு நல்ல நடிகனா?
===========================
குருநாதர்:- அப்பனே யார் காரணம் என்று கூறுங்கள் என்பேன் அப்பனே?
குருநாதர்:- அப்பனே இறைவன் பார்க்கப் போகிறானா என்று எண்ணி அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் செய்துவிட்டு பழி அப்பனே அவன் மேலே பின் தூக்கி இடுவது அப்பா.
குருநாதர்:- பழி போட்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நடிப்பானப்பா அவனிடத்திலே. நான் நல்லவன் என்று. வரங்கள் தா என்று. எவ்வளவு பெரிய மனிதன்? எவ்வளவு பெரிய முட்டாள்?
குருநாதர்:- அப்பனே இறைவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதைவிட மிக அப்பனே உங்களை புரிந்து வைத்திருக்கின்றான் அப்பனே. நடிப்பவன் நீங்கள் அப்பனே. நிச்சயம் பன்மடங்கு அப்பனே நீங்கள் நடிப்பவர்கள் என்று, அப்பனே ஏனென்றால் அதனால்தான் அப்பனே ஒரு பெரிய ஞானி மனிதன் நடிப்பான் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஒரு பெரிய ஞானி என்ன சொல்லிட்டு போயிட்டாரு? மனிதன் மகா நடிகன்
குருநாதர்:- அப்பனே உங்களுக்கு தெரியாமலே ஒன்று சொல்கின்றேன். அப்பனே மனைவி அப்பனே நிச்சயம் கணவனை ஏமாற்றுவாள். கணவன் அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அப்பனே அதாவது மாற்றி மாற்றி ஏமாற்றுவார்கள். பிள்ளைகள் அப்பனே நிச்சயம் தாய் தந்தை அப்பனே பின் ஏமாற்றுவார்கள். அப்பனே நிச்சயம் தன்னில் பொய் சொல்வார்கள். இப்படியே காலம் கடந்து கடந்து அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட
அப்பனே நிச்சயம் தன்னில் காலத்தை கடந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால் அப்பனே இதற்கு பின் யார் அப்பனே இங்கு துரோகி என்பேன்?
சுவடி ஓதும் மைந்தன்:- இங்க யார் துரோகி?
அடியவர்:- மனிதன் தான் துரோகி.
https://youtu.be/PKohTFGg6R8?t=15939
===========================
# ஏமாற்றும் மனித கூட்டங்கள்?
===========================
குருநாதர்:- அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஒரு ஒரு முறையும் இத்துகள் அப்பனே நிச்சயம் உங்களுக்கு வாய்ப்பை அளிக்கின்றது என்பேன் அப்பனே.
திருந்துங்கள் திருந்துங்கள் என்று.
நீங்கள் திருந்தவில்லை என்றால் அப்பனே நீங்கள் என்ன செய்தீர்களோ அதேபோல் உங்கள் பிள்ளைகளும் செய்யும் அப்பா.
பின் அப்பிள்ளைகள் என்ன செய்தார்களோ அப்பனே அவர்களுக்கு வரும் பிள்ளைகளும் செய்வார்கள் அப்பா.
அவர்களுக்கு வரும் அவர்களுக்கு வரும் பிள்ளைகள் செய்து கொண்டே இருப்பார்கள் அப்பா.
எப்படி திருந்துவது இந்த நாடு?
அப்பனே நிச்சயம் உங்களுக்கு துகள்கள் நன்றாக கற்றுக் கொடுக்க பார்க்கின்றது.
அப்பனே அதையும் அப்பனே நீங்கள் உணர்வதில்லை அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
நீங்கள் உணர்ந்து உங்கள் பிள்ளைக்கு நல்லது செய்தால் தான் உண்டு அப்பனே. அதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள். பல விஷயங்களை சொல்கின்றேன்.
===========================
# கலியுகம் முடிந்து, அழியும் அழியுகம் தொடங்கப் போகின்றது.
===========================
குருநாதர்:- அப்பனே சொல்கின்றேன். கலியுகம் முடியும் அப்பனே நிச்சயம் முடியும் தருவாயில் வந்துவிட்டது. அழியும் அழியுகம் தொடங்கப் போகின்றது. இதனால் அப்பனே பல அழிவுகள் வரும் அப்பா. அதனால்தான் முன்னே உங்களுக்கு அனைத்தும் சொல்லிவிடுகின்றேன் அப்பனே கலியுகத்திலே.
https://youtu.be/PKohTFGg6R8?t=16008
குருநாதர்:- அப்பனே இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சித்தர்கள் இன்னும் அப்பனே எதை என்று புரிய அப்பனே பல வழிகள் ஞானிகள் வந்து அப்பனே மக்களுக்கு தெளிவு பெற வைக்கின்றார் என்பேன் அப்பனே. ஆனால் மனிதன் என்னவோ ஏமாற்று காரன் என்பேன் அப்பனே. அவ்வளவுதான்.
அப்பனே ஞானியர்களை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதனையும் ஏற்றுக் கொள்கின்றான், அப்பொழுது எவ்வளவு ஒரு புத்திசாலி என்பது நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் மனிதனை.
அப்பனே எதை என்று புரிய அப்பனே இதனால் அப்பனே இதுதான் அப்பனே கலியுகம்.
சுவடி ஓதும் மைந்தன்:- பாருங்க இறைவன் பேச்சு யாரும் கேட்க மாட்டாங்க மனுஷன் பேச்சை தான் மனுஷன் கேட்கிறான்
===========================
# கலியுகத்தின் தன்மை என்ன ?
===========================
குருநாதர்:- அப்பனே கலியுகத்தில் உண்மை இருக்காதப்பா.
பொய் பேசுவான்.
அப்பனே நடிப்பான்.
அப்பனே ஏமாற்றுவான்.
அப்பனே திருடுவான்.
அப்பனே மற்றவரை குறை சொல்லியே வாழ்வான்.
அப்பனே சொந்தங்களிலே கெடுத்து கெடுத்து வாழ்வான்.
இதுதான் அப்பனே நிச்சயம் உண்மை இருக்காதப்பா.
அப்பனே பெண்கள் ஆண்கள் அப்பனே மறைமுகமாக விரும்பி தாய் தந்தையரை ஏமாற்றுவார்கள் அப்பா.
இதுவெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏற்கனவே சொல்லப்பட்டவை தான் அப்பனே.
எழுதப்பட்டவை தான் என்பேன் அப்பனே.
இதுதான் அப்பனே கலியுகத்தின் முற்றுக்கு அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே.
அப்பனே கடைசி ஒரு வாய்ப்பாக இறைவன் தந்திருக்கின்றான். யாங்களும் வந்து வாழ்க்கை அதாவது பின் நிச்சயம் வாழுங்கள் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே. ஏனென்றால் இக்கலியுகத்தின் அப்பனே பின் எவை என்று அறிய அப்பனே பின் நிச்சயம் திருத்துவதற்கு மனிதனால் தான் முடியும்.
அப்பனே நீங்கள் திருந்தினால் மட்டுமே அழிவுகள் காக்கப்படும் என்பேன் அப்பனே. இல்லையென்றால் நிச்சயம் அழிவே.
அப்பனே எது என்று புரிய அப்பனே இதனால் இறைவனை குறை கூற அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் ஏற்பதில்லை அப்பா.
ஏன் நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று அப்பனே நிச்சயம் இறைவன் அப்பனே யாருக்காவது கேட்கின்றதா?
சுவடி ஓதும் மைந்தன்:- இறைவன் போனாலும் உங்களை எல்லாம் ஏத்துக்க மாட்டாராம்.
குருநாதர்:- அப்பனே இதனால்தான் புண்ணிய ஸ்தலத்திற்கு சென்றாலும் அப்பனே, இறைவன் அப்பனே கோபப்பட்டால்…. அனைத்தும் அப்பனே எம் மதத்திற்கும் அப்பனே இது பொருந்தும்.
சுவடி ஓதும் மைந்தன்:- (நீங்க எந்த மாதமாக இருந்தாலும்) எல்லாத்தையும் மனசு ஒழுங்கா இருந்தாதான், எங்க போனாலும் இறைவன் அருள் கிடைக்கும்.
குருநாதர்:- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய அப்பனே பின் மற்றவனை எதை என்று புரிய இன்னும் ஞானங்கள் பெற்றுக்கொள்ளுங்கள் அப்பனே கலியுகத்தில். அப்பனே அறிவிருந்தோம் அப்பனே பின் நிச்சயம் அறிவில்லையே
அப்பனே இன்னும் அப்பனே விளக்கத்தோடு சொல்கின்றேன் அப்பனே அதனடியே முருகனை பாடலை பாடு. அனைவரும் குசிப்படுத்து. சுவாயணமா எப்பா எனக்கே ரெசிபி கொடுத்துட்டாரு
அடியவர்:- ஐயா அந்த ஆடியில இருந்து இப்போ தை வரைக்கும் ஐயா வந்து அந்த ஆறு மாசங்களுடைய முக்கியத்துவத்தை சொல்லிட்டாரு
சுவடி ஓதும் மைந்தன்:- அதுவும் சயின்ஸ் பிரகாரம்…
பாடகர்:- ( அறுபடை வீடு கொண்ட திருமுருகா…. பாடல் பாடினார்கள்…..)
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.










No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.