“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, September 16, 2026

சித்தர்கள் ஆட்சி - 718 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - சபரிமலை ஐயப்பன் ஆலயம்.

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் 28.08.2026   அன்று  உரைத்த வாக்கு. 


வாக்குரைத்த நாள் :-  28.08.2026  (வெள்ளிக்கிழமை) 


வாக்குரைத்த ஸ்தலம் :- சபரிமலை  ஐயப்பன் ஆலயம். 


===========================

#   அன்புடன் அகத்திய மாமுனிவர்   வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை  பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


அனைவருக்குமே எம்  ஆசிகள். 


அறிந்தும், பல வகையிலும் கூட இன்னல்கள் இன்னும்  எதை எதை சொல்ல. 


===========================

# நீங்கள் நினைத்த காரியங்களை அழகாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.

===========================


இதனால்தான் மனிதனுக்கு இவ்வுலகத்தில் வாழத் தெரியாமல் பல வழிகளில் கூட.


அதனால்தான் சித்தர்கள் பல வழிகளில் கூட, 


பின் நிச்சயம் தன்னில் கூட, மனிதனுக்குச் செப்பி, 


அப்பனே  பல வகைகள் இப்படி இருந்தால் வாழ்ந்து, 


பின் அதாவது வெற்றியும், அதாவது நீங்கள் நினைத்த காரியங்களையும் கூட, அப்பனே பின் அழகாக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதை எல்லாம் செப்பிக்கொண்டே வருகின்றேன். 


===========================

# மனிதன் தன்னைத் திருத்திக் கொள்ளாவிட்டால், இயற்கை மற்றும் இறைவனின் சக்தி ஒரு நிமிடத்தில் அனைத்தையும் மாற்றி விடும் வல்லமை கொண்டது. 

===========================


அப்பனே முதலில், அப்பனே பின் ஏது என்று புரிய, 


***** மனிதன் திருந்தி ஆக வேண்டும், அப்பா. ***** 


அப்படி இல்லை என்றால், அப்பனே நிச்சயம் எது என்று புரிய, அப்பனே இயற்கை, அப்பனே பல வகையில் கூட, அப்பனே பின் யார், எதை, எவை, எவை என்று கூற மனிதனுக்கு அப்பாற்பட்ட……


அப்பனே பின் நிச்சயம் எதை யோசித்து செய்தாலும்……


அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட 


*****  இயற்கை...அதாவது இறைவன், ***** 


*****  அனைத்தும் அப்பனே ஒரு நிமிடத்தில், அப்பனே எதை எதையோ, அப்பனே செய்து விடுவான், அப்பா. ***** 


இதனால் கலியுகத்தில் வாழ்க்கை என்பது மனிதனிடத்திலே ஒப்படைக்கப்பட்டது என்பவை எல்லாம் தெரிவித்து விட்டேன், அப்பனே பல வாக்குகளில். 


இவ்வாறாக, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம் உணர்ந்து, அப்பனே நல்விதமாகவே தெரிந்து கொண்டு வாழ்ந்தால், அப்பனே அழிவில்லை. 


அப்பனே பின் தெரியாமல் வாழ்ந்தால், அப்பனே அழிவுதான். 


===========================

# படைத்த உயிர்கள் அனைத்தும்,  இறைவனுக்கே சொந்தமானவை

===========================

# தர்மத்தை உணர்ந்து வாழாவிட்டால் அழிவு நிச்சயம்.  

===========================


அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். 


அப்பனே பல வழியில் கூட. 


அப்பனே பின் ஒரு உயிரை, எவ்வுயிரையும் இறைவன் அப்பனே எது என்று புரிய, அப்பனே பின், அதாவது… 


***** படைத்த அனைத்தும், பின் இறைவனுக்கே சொந்தமானவை, அப்பனே. ***** 


அதனை எதை, எதை, எவ்வாறு, எப்பேர்ப்படுத்தி, எது என்றறிய, அப்பனே நிச்சயம் அறிந்து கூட வேண்டுமென்றே, அப்பனே நிச்சயம் தன்னில் உட்கொள்பவன், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது கலியுகத்தில், அப்பனே இன்னும் அனைவரும் இப்படித்தான் இருப்பார்கள். 


அப்பனே இதனால், பின் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதெல்லாம், 


***** இறைவன் எங்கே எங்கு கை வைக்க வேண்டுமோ, அங்கெல்லாம் கை வைப்பான், அப்பனே எது என்று புரிய. ***** 


இதனால் தெரிந்து கொண்டு நலங்கள் ஆகவே. 


அவை மட்டுமில்லாமல், ஐயன் பல வழியில் கூட, பின் எது என்று புரிய. 


ஐயனின் பின், அதாவது ரூபங்கள் பல பல, என்பேன் அப்பனே. 


இவ்வாறு எதை பின் அறிந்து, எவை என்று புரிய. 


அப்பனே பின் கலியுகத்தில் அழகாக, அப்பனே நிச்சயம் தன்னில், அப்பனே பின் அறிந்து கூட, பின் தலையின் தன்னிலே, அப்பனே பின் நிச்சயம் தன்னில்  கூட, பின் நடுப்பகுதியிலே, அப்பனே எதை புரிய, அப்பனே உலகம், பின் நிச்சயம் இயங்கிக் கொண்டே. 


இவ்வாறாக இயங்கிக் கொண்டே இருக்கையில், அப்பனே நிச்சயம் தன்னில்  கூட, அப்பனே பின் நல்விதமாகவே, அப்பனே ஆசிகள்  தயாராகவே, அப்பனே நிச்சயம், அப்பனே இருக்கின்றன, வரும் வரும் , பின் மனிதருக்கெல்லாம். 


ஆனாலும், அப்பனே மனிதன்  நிலைமைகள் சரியில்லாமல் தான்.


===========================

# ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை உயர் பக்தி கதை…. 

===========================

# பம்பை நதிக்கரையில் உலகை காக்கும் ஆதி ஈசனாரும், அன்னை  பார்வதி தேவியும் கலியுக மனிதர்களின் மனநிலையைச் சோதிக்க ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினர். 

===========================


அப்பனே மட்டுமில்லாமல், அப்பனே எதை என்றறிய, அப்பனே ஒரு நூறு, அப்பனே பின் நிச்சயம் அப்பனே  ஆண்டுகளுக்கு எவை என்று புரிய, முன்பே அப்பனே நல்விதமாக, அப்பனே நிச்சயம் தன்னில் ஏது என்று புரிய. 


அப்பனே அதாவது, பின் அதாவது மூத்த, அதாவது எவை எது என்று புரிய, அப்பனே பின் தாய், பின் தந்தையும், எவை, பின் அதாவது, பின் ஈசன், பின் பார்வதியும், எதை என்று புரிய. 


பல வழியில் கூட, எதை ஏது என்று, பின் பல வகையில் கூட, நன்மைகள் செய்ய. 


===========================

# பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டாத பக்தியால் எவ்விதப் பயனும் இல்லை. 

===========================


இதனால் எது எவை என்று அறிய. 


இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது இவ்வாறாக, 


***** மணிகண்டனுக்கு பல வழிகளில் கூட, நிச்சயம் தன்னில், நிச்சயம் தன்னில் கூட, பின் பல வகையில் கூட, இவ்வாறு பக்திகள் செலுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். ***** 



பார்ப்போம், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. 


===========================

"அநாதரட்சகன்" என்ற சொல்லுக்கு "ஆதரவற்றோரை Protection (காப்பவர்) அல்லது ரட்சிப்பவர்" என்று பொருள். சபரிமலை ஐயப்பனை வழிபடும் பக்தர்கள், அவரை தங்களின் ஒரே புகலிடமாகவும், தங்களுக்கு யாரும் இல்லாதபோதும் தம்மைக் காக்கும் இறைவனாகவும் கருதி "அநாதரட்சகன் ஐயப்பன்" என்று போற்றி வழிபடுகிறார்கள். 

===========================


*****  எவ்வாறாக, அதாவது, பின் அநாதரட்சகன், இன்னும் எவை என்று கூற,  அன்போடு இருக்க வேண்டும். ***** 


இன்னும் பல வகையில் கூட, பின் எவ்வாறு உண்மைகள். 


அதாவது, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, (சுவாமி ஐயப்பனுக்கு) மாலை இடுபவர்கள் எவ்வாறெல்லாம் இருந்தாக வேண்டிய சூழ்நிலை.


அதாவது எதை என்று அறிந்தும், நிச்சயம் தன்னில் கூட, சுத்தமாக, பின் எவை என்று புரிய, பின் ஒரு உயிரும்  கொல்லாமை, இன்னும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு, பின் பார்ப்போம், எதை என்று அறிய.


===========================

# பம்பை நதிக்கரையில் ஆதி ஈசனாரின்  திருவிளையாடல் -  கைவிடப்பட்ட பெண்  குழந்தை. 

===========================


பின் இவைத்தன் புரியாவிடிலும் கூட, பின் அதாவது ஈசன் யோசித்தான். 


அதாவது நிச்சயம் ஒரு குழந்தையை, பின் எதை புரிய, அதாவது, பின் பம்பை தன்னில், பின் அழகாக, அதாவது ஓடும், எதை என்று கூற , பின் அதாவது ஓடும், எவை என்று ஓரத்தில், பின் ஒரு சிறு, ஒரு பெண் குழந்தையை வைத்து விட்டான். 


எதை என்று பார்ப்போம், எதை என்று அறிய. 


அதனால் நிச்சயம் அவனும், அதாவது வேடன் ரூபம், எதை என்று அறிய, ஈசனும், அதாவது வேடன் ரூபம் அணிந்து, பக்கத்திலே நின்றான். 


அதாவது எதை என்று புரிய, பின் பார்ப்போம் என்றெல்லாம், நிச்சயம் தன் குழந்தையை, பின் அழகாக வைத்துவிட்டு, எதை என்று தூரே ஒதுங்கி நின்றான். 


பின் நிச்சயம், பின் குரல், அதாவது அழுகுரல், பலமாக கேட்டது. 


எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பின் வருவோர்கள், வருவோர்கள் எல்லாம், நிச்சயம் அக்குழந்தையை பார்க்கின்றார்களே தவிர, யாரும், பின் நிச்சயம் தன்னில் எதை என்று புரிய, பின் அதாவது, பின் அவர்களுக்கு, அதாவது குழந்தைக்கு, சேவை செய்ய முன்வரவில்லை. 


===========================

(பம்பை நதிக்கரையில் ஈரேழு பதினான்கு உலகையும் ஆளும் ஆதி ஈசனார் ஒரு சிறு பெண் குழந்தையை பாம்பை நதிக்கரையில் விட்டுவிட்டு, வேடன் உருவில் சற்றுத் தொலைவில் மறைந்து நின்றார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு கடந்து சென்றனர். குழந்தையின் அழுகுரலைக் கேட்ட போதும், எவரும் அதற்கு உதவி செய்யவோ அல்லது அணைக்கவோ முன்வரவில்லை. ) 

===========================


பார்த்தார்கள்…


சென்றார்கள்…... 


யாரோ குழந்தை என்றெல்லாம்… 


பின் அதாவது பக்தர்கள், எதை என்று கூட, கூட்டம் கூட்டமாக, பின் வந்து கொண்டே இருந்தனர், எதை என்று புரிய. 


அப்பொழுதெல்லாம் இங்கு பல வழிகளில் கூட, பின் இல்லங்கள், எதை என்று அறிய, பின் போக போக, எதை அறிந்து கூட, பின் அழிவுகளால், நிச்சயம் சிறிது சிறிதாக, அனைத்தும் மாறிற்று. 


இதனால் இங்கு வாழ முடியாத இடமாக மாறிவிட்டது. 


ஆனாலும் இப்பொழுதும், பின் எதை, இப்பொழுதும் எதை என்று, பின் தெரிவித்து, அப்பனே நல்விதமாகவே, அப்பனே ஏதோ சில வாழ்க்கைகள், சில மனிதர்கள் வாழ்ந்த வண்ணம். 


இவ்வாறாகவே, அப்பனே நல்விதமாகவே, அக்குழந்தையை, பின் அழுது கொண்டே, அழுது கொண்டே….


ஆனாலும் யாரும், பின் அருகில் வரவில்லை. 


பின் பார்ப்போம் என்றெல்லாம்.. 


ஆனாலும் தேவையான போது, எதை என்று புரிய, நிச்சயம் அவ்வேடன் அருகில் சென்று, பின் எதை என்று அறிய, பின் உண்மைதனை, அதாவது நிச்சயம் என்னென்ன தேவையோ, அக்குழந்தைக்கு வழங்கினான். 


ஆனாலும், பின் அவ்வேடன் எது என்று, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் ஏது என்று புரியாமலும் தவித்தான். 


===========================

# மனிதர்களின் அலட்சியம்

===========================


அதாவது, பின் எப்படிப்பட்ட பக்தர்கள், இவ்வாறாக எத்தனை பக்தர்கள், எதை என்று புரிய, இப்படி இருக்கின்றார்கள். 


ஆனாலும், எதை, பின் ஒருமுறையாவது…. 


பின் ஏன் அழுகின்றது? 


யார் குழந்தை? (இது) 


என்றெல்லாம், யாரும் கேட்கவில்லை என்று மனதில்…. 


மீண்டும் குழந்தை அழகாக விளையாட தொடங்கியது. 


இதனால் அனைவரும் பார்த்தனர். 


ஆனாலும், எதை என்று மீண்டும், அதாவது பம்பை தன்னில் கூட, பின் பலத்த எவை என்று, பின் நீரானது, பின் ஓடிக்கொண்டே இருந்தது. 


மீண்டும், அதாவது அக்குழந்தை, பின் பம்பை எதை என்று அறிய , பின் அதாவது, பின் அருகிலே சென்றது. 


நீர்நிலையை தொட்டது. 


ஆனாலும், பின் ஏது என்று புரிய, அனைவரும் பார்த்தனர். 


அக்குழந்தை மீண்டும், பின் உள்ளே சென்றால், பின் அடித்து செல்லப்படும் என்றெல்லாம், பின் நிச்சயம் ஏது என்று அறிந்து கூட, நிச்சயம் தன்னில் மனிதன் யாரும், அதாவது பார்த்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 


ஆனாலும், எதை தன் அறிய, ஆனாலும் மீண்டும், அதாவது வேடனாக இருந்தவன், எதை என்று ஓடி வந்து அறிந்தும், இதைத்தன் எப்படி ஏது என்று அறிய, பின் ஓடி வந்து, அக்குழந்தையை, பின் அழகாக எடுத்து, பின் மீண்டும் கரை ஓரத்தில், பின் விட்டான். 


===========================

# வேடன் மற்றும் மக்களின் கேலி பேச்சுக்கள்

===========================


இதனால் அனைவரும், பின் அதாவது, பின் அறிவு கெட்டவனே…. புத்தி கெட்டவனே…. அறிவில்லாதவனே…. பல வகையிலும் செப்பி, நிச்சயம் தன்னை கூட, அக்குழந்தை, பின் அடித்து போகட்டுமே, என்ன எது என்று புரிய, புரிகின்றதா அறிந்தும், இவைத்தன் அனைவரும், பின் நிச்சயம் எதை என்று, இவ்வாறெல்லாம் சொன்னார்கள். 


அப்பனே அறிந்தும், இதையெல்லாம் நிச்சயம் தன்னில் பார்த்து, பின் அறிந்தும், பின் அதாவது ஈசன் பார்த்துக் கொண்டே இருந்தான். 


பின் நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று அறிய, பார்வதி தேவியும், எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் மேலிருந்து, பின் நிச்சயம், அதாவது எவை என்று கூற  பாருங்கள், எது என்று, நிச்சயம் தன்னில் என்றெல்லாம். 


இதனால் ஈசனாரும்…


 பின் தேவியே பாரும். 


இப்படி எல்லாம் மனிதன் இருக்கத்தான் போகின்றான் கலியுகத்தில். 


இப்படி எல்லாம் மனசாட்சி, மனசாட்சி இல்லாமல், பின் வாழும் காலம், பின் வந்து கொண்டே இருக்கின்றது. 


பின் இப்படி, பின் அதாவது, பின் அதாவது, முற்றிட்டால், அனைத்தும் நிச்சயம் தானாகவே அழியும் என்றெல்லாம். 


===========================

#  கலியுகத்தில் தூரே வீசி எறியப்படும் குழந்தைகள் 

===========================


இப்பொழுது நிச்சயம் இப்படித்தான், அப்பா, நிச்சயம் எது என்று புரிய, அப்பனே, இக்கலியுகத்தில் இருக்கின்றது. 


அப்பனே, குழந்தைகள் பிறக்கின்றது. 


அப்பனே பின் மறைவாக எதை என்று அறிய, அப்பனே பின் தூரே, பின் எரிந்து விடுகின்றார்கள் என்பேன்  அப்பனே. 


தெரியாமலே, பலவகையில் , பின் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. என்பேன், அப்பனே.


எவையெல்லாம், அப்பனே, கலியுகத்தில். என்பேன் அப்பனே.


===========================

#  அடியவர்கள் முதலில் தர்மத்தை எடுத்து உரைத்திட வேண்டும்.

===========================

# அத்தர்மத்தை உரைத்திடாமல் எதை செய்தாலும் புண்ணியம் ஆகாது.

===========================



***** இதனால், அப்பனே, முதலில் தர்மத்தை உரைத்திட வேண்டும். ***** 



*****  அத்தர்மத்தை, அப்பனே  பின் நிச்சயம் உரைத்திராமல், எதை செய்தாலும், அப்பனே நிச்சயம், பின் புண்ணியம் ஆகாது, அப்பா. ***** 


===========================

# மனம் இறங்காத கலியுகம் - அதன் ஒரு உதாரண கோர முகம்…

===========================


இவ்வாறாக, மீண்டும், எதை வேடனும், அதாவது வேடனாக, அதாவது ஈசனும், அங்கே இருந்தான். 


பின் இவ்வாறாக, நிச்சயம் தன்னை அறிந்து கூட, பின் ஆனாலும், ஒரு வார்த்தை விட்டான். 


பின் புத்தி கெட்டவர்களே …… இப்படி இருக்கின்றீர்களே????? 


நியாயமா ?????? எதை ஏது என்று புரிய. 


நிச்சயம் இவ்வாறாக, பின் அதாவது, ஒரு குழந்தை இருக்கின்றது. 


யாரும் முன்வரவில்லையே, உதவி செய்வதற்கும், பின் அதாவது, சிறிது நேரம் இருந்தால், பின் அடித்து ஏது என்று புரிய, அறிந்தும், அழகாகவே… 


அழகாகவே, குழந்தை சிரிக்க ஆரம்பித்தது. 


இதனால் அனைவரும், பின் அதாவது, ஏதேதோ வார்த்தைகளில் திட்டி தீர்த்தனர். 


இவனுக்கு என்ன வேலை? 


வேடனாக இருந்து, உன் வேலையை பார்த்தாயா???? 


பின் அதாவது, என்ன வேலையோ, அதை பார்த்துட்டு செல். 


ஆனாலும், எதை, இக் குழந்தையை, பின் எவை, எதை என்று, உனக்கு சொந்தமா????? என்றெல்லாம். 


ஆனாலும், நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம், மீண்டும், அக்குழந்தை அழகாக சிரித்துக் கொண்டே இருந்தது.


மீண்டும், பல மக்கள் சூழ்ந்து கொண்டனர். 


ஆனாலும், மீண்டும், அக்குழந்தை, பம்பை, அதாவது, நதியினை  நோக்கி சென்றது. 


ஆனாலும், பின் எதை என்று கூட, பின் ஆனாலும், பின் வேடன் சொன்னான், பலமாக, பின் காப்பாற்றுங்கள், அக்குழந்தையை !!!!!


பின் அதாவது, நீரை, பின் தொட்டுவிட்டால், இழுத்துச் சென்றுவிடும் !!!!!. 


ஆனாலும், பின் மக்கள், எதை, மக்கள், மக்கள், அனைவரும் பார்த்துக்கொண்டு, எதை, எவை என்று புரிய, அழகாக, இதைத்தன் எவ்வாறாக உயர்ந்தது என்பதை எல்லாம். 


ஆனாலும், அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். 


அறிந்தும், புரிந்தும், இதனால் ஏது என்று அறிய, இவ்வாறாக, குழந்தை மீண்டும், அதாவது, பின் பார்ப்போம், எவ்வாறு என்பதை எல்லாம், எதை என்று எதிர்த்திட. 


இதனால், அதாவது, வேடனாக இருந்தவனும், பின் பார்த்துக்கொண்டே, அதாவது, ஈசனும். 


ஆனாலும், அக்குழந்தை, பின் நீரிலே, பின் அதாவது, நிச்சயம் அடித்துச் சென்றது. 


ஆனாலும், அனைவரும் வேடிக்கை பார்த்தனர். 


ஆனாலும், அழகாக, எது என்று கூற, பின் அதாவது, வேடனுக்கு தெரிந்துவிட்டது இப்படித்தான் மனிதர்கள் கலியுகத்தில் என்று. 


இதனால், இப்படித்தான் மனிதர்கள் கலியுகத்தில் வாழ்வார்கள். 


சுயநலத்திற்காகவே வாழ்ந்துட்டு, எது என்று புரியாமலும், எது என்று அறியாமலும், எது வேடிக்கை என்றெல்லாம், பின் எதை, பின் வேடிக்கையாக பார்க்க வேண்டும், 


எது வேடிக்கையாக பார்க்கக்கூடாது என்பதை எல்லாம், பின் மனிதனுக்கு தெரியாமல் பார்த்து, தானாகவே அழிந்து விடுவான். 


இதுதான் கலியுகத்தின் கட்டாயம். 


===========================

# சுவாமி ஐயப்பனின் வெளிப்பாடும், மனிதர்களின்  நிராகரிப்பும் 

===========================


இதனால், அழகாகவே, எதை, எது புரிய, நிச்சயம், அதாவது, இவ்வாறாக, பின் அழுக்கு துணிகளை, பின் அதாவது, தொழில் போல், பின் எதை என்று அறிந்தும் கூட, ஐயன், அக்குழந்தை காப்பாற்றினான், எதை என்று புரிய. 


பின் அதாவது, நிச்சயம் அழகாக, கரைக்கு என்று எடுத்து வந்துவிட்டான், எதை என்று புரிய. 


ஆனாலும், அனைவரும், பின் எவை, இவன் பைத்தியக்காரன், எதை என்று அறிய. 


அதாவது, அப்பனே, எவை என்று அறிய, அனைவருமே, 


ஏன் குழந்தையை காப்பாற்றினாய்?????  


பின் உன் வேலை என்னம் ?????


பின் துணி துவைப்பது , அது அழகாக கொடுப்பது. அதனால்தான், அதுதான். 


ஆனால், இக்குழந்தை எப்படி நீ காப்பாற்றலாம் என்றெல்லாம். 


ஆனாலும், இதனால்தான், அப்பா வந்தது. 


உண்மையான பக்தியாக இருந்தால், அப்பனே வந்தவன், பின் யார் என்று, பின் மனிதர்கள் தெரிந்து கொண்டு இருப்பார்கள். 


ஆனாலும், இதனால்தான், அப்பனே கலியுகத்தில் கூட, உண்மை பக்தி இல்லாமல், அப்பனே எது என்று புரிய, பின் எவ்வாறு அழைத்தாலும், நன்றி இல்லாமல், எவ்வாறு அழைத்தாலும், அப்பனே நிச்சயம் இறைவன், அப்பனே பின் அருகில் இருந்தாலும், கண்ணுக்கு தெரியப்போவதில்லை. 


எதை இவ்வாறாக, அப்பனே பின் அழுக்கு துணிகள் துவைக்கும், அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று புரிய, அறிந்தும், எவை என்று புரிய, நிச்சயம், பின் அதாவது, பின் ஒரு, பின் அதாவது, ஐயனுக்கு, எவை என்று புரிய, ஒரு, அதாவது, மனதில் தோன்றியது. 


பார்ப்போம், யான்தான் மணிகண்டன் என்று சொல்வோம். 


யாராவது, பின், அதாவது, கேட்பார்களா  என்று. 


ஆனாலும், நிச்சயம், பின் அதாவது, காப்பாற்றி விட்டான். 


அனைவரிடத்திலும், 


*****  யான்தான் மணிகண்டன் ***** 


*****  யான்தான் மணிகண்டன் ***** 


என்றெல்லாம், பின் சொன்னான். 


எது என்று யாரும், பின் அதாவது, ஏற்றுக்கொள்ளவில்லை. 


அப்பா, இதுதான் கலியுகம் என்பேன் அப்பனே. 


***** உண்மையானவர்கள் கலியுகம், அப்பனே, நிச்சயம் கலியுகத்தில் ஏற்க மாட்டார்கள். ***** 


ஆனாலும், எதை என்று புரிய, இவை ஆனாலும், நிச்சயம், இவ்வாறாக, உண்மையாக, பக்தியாக இருந்தால், நிச்சயம், இவன் நிச்சயமாக வந்தவன், இவன்தான் என்று தெரிந்திருக்கும். 


இதனால், பின் அனைவரும், பின் கேலி செய்தார்கள்.


அதாவது, கேலி செய்தார்கள். 


இப்படியாக, எவை என்று கூற  அழுக்கு துணிகளை, பின் அதாவது, துவைக்கும் உந்தனுக்கு , இவ்வளவு, பின் அதிகாரமா என்றெல்லாம், திட்டியும், பின் பலர் அடித்தும், எது என்று புரிய. 


ஆனாலும், நீயே மணிகண்டனா???? 


உனக்கு எவை என்று, எவ்வளவு தைரியம் என்றெல்லாம் ???


ஆனாலும், நிச்சயம், எது என்று புரிய, இவ்வாறாக, மீண்டும் சரி என்று.


===========================

# சபரிமலை சுவாமி ஐயன்,  குழந்தைக்கு அமைத்த அழகான ஒரு குகை இல்லம்.

===========================


அக்குழந்தையை எப்படியாவது வளர்க்க வேண்டும், அல்லவா? 


அழகாக, பின் அழகாக, மேலே தூக்கி வந்து, ஒரு சரியாகவே, சரியாகவே, பல வழிகளில் கூட, பின் அதாவது, பின் மரங்கள், பின் எதை என்று அறிய கம்புகள் எல்லாம் வெட்டி, பின் அதன் உள்ளே பலத்த , எதை என்று, எதை, பின் அதாவது, பின் அறிந்தும், பல பல வழிகளில் கூட, பின் அதாவது, இலைகளும் எடுத்து வந்து, சரியாக வைத்து இல்லத்தையும் அமைத்தான். 


அக்குழந்தையை பராமரித்தான், ஐயனே, எதை இவைத்தன் அறிய, 


இதனால், பின் அறிந்தும், இவைத்தன் அழகாகவே, அழகாகவே, இதைத்தன் எவ்வாறாகவே. 


ஆனாலும், பின் வந்தனர் யாருக்கும், பின் இவர்கள் யாருக்கும், இக்குழந்தை தெரியக்கூடாது என்பது போலே, நிச்சயம் குகை தன்னில் அழகாக, அனைத்தும், பின் அனைத்தும் இலைகளையும் சரியாகவே, பின் அனைத்து, பின் இட்டு மர வெட்டி தன்னில் கூட, எதை எனக்கு சரியாகவே நடத்தி வந்தான். 


யாருக்கும் தெரியக்கூடாது என்று. 


ஆனாலும், அக்குகையும் கூட இன்னும் சற்று மைல் தூரத்திலே , நிச்சயம் இப்பொழுதும் கூட இருக்கின்றது. 


அதையும் எவை, ஏது என்று புரிய. 


===========================

# ஐயன் அருளால் நன்றாக வளர்ந்த பெண் குழந்தை.

===========================


ஆனாலும், இதை ஒன்றின் பின் ஒன்றாக, இவ்வாறாகவே ஆனாலும், வயது ஆக ஆக, அக்குழந்தை, பின் அக்குழந்தைக்கு, பின் அறிந்தும், பின் அங்கும் இங்கும், பின் தெரிய வேண்டும் என்பது. 


இதனால், பின் எப்படி, எதை என்று புரிய, இதனால், அறிந்தும், பின் உண்மைதனை, அதனால், நிச்சயம், அக் குழந்தை, பின் நன்கு, அதாவது, நன்கு, பின் அதாவது, தெரியும் மொழி. 


பின் பேசுதல் திறமை, இன்னும், பின் அறிந்து கூட, பின் அறிவுகள், பின் இருக்கும் வரை, அழகாகவே, மணிகண்டன் அருகிலே இருந்து, வளர்த்து வந்தான். 


இவ்வாறாக, நிச்சயம், பின் மீண்டும், இக்குழந்தை எப்படியாவது பிழைத்துக் கொள்ளும் என்று, நிச்சயம், பின் தன் பணிகளை எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம், மணிகண்டனை மீண்டும் எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு சென்றுவிட்டான். 


இவ்வாறாக, குழந்தைக்கும், அதாவது, பேச்சும், இன்னும், பின் ஆரோக்கியமும், இன்னும் பல வகை ஞானங்கள் வந்துவிட்டது. 


இதனால், சுற்ற வேண்டும் என்று, இவ் பலத்த மலை, அதாவது, சுற்றி சுற்றி திரிந்தது. 


===========================

# பெண் குழந்தையை சந்தேகித்த மூடர்கள்….

===========================


இதனால், பின் இங்கு வருவோர்கள் எல்லாம், நிச்சயம், எப்படி, பின் யார், இது?  எவை, இப்  பெண்?  அதாவது, இதைத்தன், இவ்வாறாக யார் விட்டது? யார் விட்டது?  என்பதை எல்லாம். 


இதனால், அனைவரும் முடிவு செய்து, இக்குழந்தையை, அதாவது, பெண்ணை, பின் கீழே தள்ளிவிட வேண்டும். 


எதை புரிய, இவ்வாறெல்லாம் இங்கு அலையக்கூடாது என்பதை எல்லாம். 


பின் ஆனாலும், வந்து, ஒரு கூட்டமாக வந்து, ஒருவர் கையையும், பின் கால்களையும் பிடித்து, எப்படி நீ வந்தாய்?  எதற்காக வந்தாய் ? என்றெல்லாம், நிச்சயம், அதாவது, பின் ஏது என்று புரிய. 


***** அதாவது, என் ஒரு அண்ணன் தான் வளர்த்தான். ***** 


*****  சரியாகவே, தாயும் இல்லை, தந்தையும் இல்லை, அனைத்தும் அண்ணன் தான். ***** 


ஆனாலும், எங்கே சென்றுவிட்டார்கள், இப்பொழுது இவையெல்லாம், பின் அவர் வரட்டும், நிச்சயம், பின்பு, பின் அனைத்தும் அவரே சொல்வார் என்று, நிச்சயம். 


ஆனால், பின் எதை என்று, அதற்குள்ளே, இவர்கள் எதை என்று, பின் அதாவது, இப் பெண்மணியை , அதாவது குழந்தையை கொன்றுவிட வேண்டும். எதை என்று புரிய, என்றெல்லாம், உன்னை கொல்லப் போகின்றோம். 


நீ இங்கு இருக்கக்கூடாது, எதை என்று அறிய, என்றெல்லாம். 


ஆனாலும், அதனுடனே, எவை என்று புரிய, பின் கொல்லாதீர்கள். 


யான் கீழே இறங்கி சென்று விடுகின்றேன், என்றெல்லாம். 


எதை என்று புரிய, இதனால், நிச்சயம், பின் ஓடிவிடு. 


இங்கு இருக்காதே, என்றெல்லாம். 


இதனால், பின் நிச்சயம், எதை என்று புரிய, சரியாகவே, பின் கீழே சென்றுவிட்டாள். 


எதை என்று அழுது கொண்டே சென்றாள். 


இவ்வாறாக, பின் பெண், அதாவது, பலமாக, பின் 


***** அண்ணனே என்று, பின் கூச்சலிட்டாள். ***** 


*****  ஆனாலும், பின் எவை என்று அறிய. ஆனாலும், ஐயனுக்கும், பின் கேட்டது. ***** 


*****  ஆனாலும், அமைதி காத்தான். *****  


*****  ஏன், எதற்காக, அனைத்திற்கும் காரணங்கள் உண்டு, அல்லவா? *****  


இதனாலே, அப்பனே, இதைத்தன் உணர்ந்து, நல்விதமாகவே, பின் கீழே, எதை என்று அறிய, பின் கீழே சென்றது. 


ஆனாலும், பின் அறிந்தும், பின் ஆனாலும், எப்படியோ, ஏதோ வாழ்க்கை நடத்திட வேண்டும் என்பதை எல்லாம். 


எதை என்று அறிய, பின் வருவோருக்கெல்லாம், அழகாக, பின் அதாவது, நீரினை அள்ளி, எவை, அதாவது, பம்பை தன்னிலே, பின் இவை தன் நீரை எடுத்து, பின் அனைவருக்கும், பின் அருந்துங்கள், என்றெல்லாம், கொடுத்துக்கொண்டே இருந்தான். 


இதனால், எதை, எது என்று புரிய. ஆனாலும், வரும் பக்தர்கள் எல்லாம், நிச்சயம், தன்னில் கூட, காலம் போக போக, இவளிடத்தில் எதையும் வாங்கக்கூடாது. 


இவள் தன் அனாதை என்றெல்லாம், பின் ஏளனம் பேசினார்கள். 


அறிந்தும், அவை மீண்டும், எதை என்று அறிய, மீண்டும் சரி, மேலே செல்வோம். 


அதாவது, நம் அண்ணன் நம்மை, பின் தேடுவான், என்றெல்லாம். 


மீண்டும், அறிந்தும், எதை என்று அறிய, மேலே செல்ல, பின் ஆசைப்பட்டது. 


ஆனாலும், இவை தன் பின், அதாவது, செல்ல யாரும், பின் விடவில்லை. 


மேலே செல்ல யாரும் விடவில்லை. 


===========================

# ஐயன் கனவில் வந்து உரையாடிய தருணம்… 

===========================


எதை என்று புரிய, இதனால், கீழே இருந்தே, எதை என்று புரிய. 


ஆனாலும், தியானங்கள், தவங்கள், பின் நிச்சயம், தன்னில் கூட, 


***** அண்ணனே *****  என்றெல்லாம். 


ஆனாலும், நிச்சயம், எதை என்று புரிய, ஒரு நாள், பின் அதாவது, பம்பை தன்னிலே, அதாவது, அருகிலே, பின் உறங்கிக் கொண்டிருந்தாள் பின் அப்பெண், 


பின் இவ்வாறாக, நிச்சயம், ஞாபகத்தில், கனவாக வந்தது. 


பின் நிச்சயம், பின் அதாவது, வளர்த்தது, எவை என்று புரிய யான்தான் என்று. 


*****  பின் அதாவது, ஐயன், பின் அதாவது, கனவில் வந்து, சொல்லிக் கொண்டிருந்தான். ***** 


அப்பொழுது, பின் எழுந்தாள். 


*****  அப்பொழுது, பின் நிச்சயம், பின் வந்தது  அதாவது, பின் ஐயனா !!!!! *****  


*****  இத்தனை நாட்கள் வரை, வளர்த்தது, பின் ஐயனா !!!!! என்றெல்லாம். ***** 


பின் அழுது கொண்டே, மீண்டும் ஏறத் தொடங்கினாள். 


ஆனாலும், பின் அங்கங்கு, பின் கால் இருக்க, நிச்சயம், தன்னில் ஏறக்கூடாது என்றெல்லாம். நிச்சயம், கையை பிடித்து, கீழே இறக்கி, பின் எட்டியும் உதைத்து, பல வகையில் துன்புறுத்தினர். 


மீண்டும், எதை என்று அறிய, ஆனாலும், கீழே வந்து, பின் விடவில்லை. 


*****  அண்ணனே, எதை என்று புரிய, இத்தனை நாள் வரை, நிச்சயம், நீயே வந்து, என்னை வளர்த்தாயே. ***** 


இதனால், யான் இங்கேயே, பின் நிச்சயம், தன்னில் கூட, பின் அதாவது, யாரும் தேவையில்லை. 


*****  பின் அதாவது, நீதான் துணை என்று. ***** 


*****  ஆனாலும், தெரிந்து கொண்டது, இதுவே போதும். *****  


யான் உயிரை இங்கேயே மாய்த்துக் கொள்கின்றேன் என்றெல்லாம். 


===========================

# மணிகண்டன் மீது கொண்ட தீராத பாசத்தால், தங்கை அவள் மணல் மற்றும் கற்களைக் கொண்டு மணிகண்டனின் உருவத்தைச் செதுக்கி வழிபட்டாள். 

===========================


ஆனாலும், அறிந்தும், எதை என்று புரிய, எவை தன் அறிய, நிச்சயம், இவையெல்லாம், பின் நடந்தது. 


அதாவது, பின் கார்த்திகை தொடங்கி, பின் தை மாதம் வரையிலே, அறிந்தும், பின் அனைத்தும், எதை என்று கூற சிறு எவை என்று. 


இவ்வாறாக, கீழே இருந்து, அந்த கனவில், பின் வந்தவர், எவை என்று புரிய. சரியாக, கார்த்திகை, பின் மாதத்திலே, இவ்வாறாக, இதனால், நிச்சயம், 


ஆனாலும், யாரும், அதாவது, பின் எவ்வாறு என்பதை எல்லாம், சரியாகவே, இவ்வாறாகவே. அறிந்து கூட, மீண்டும் ஒரு யோசனை வந்தது. 


நிச்சயம், அண்ணனுக்கு, பல வழியில் கூட, பின் அதாவது, அறிந்தும், எவை என்று புரிய. 


பல மணல் தன்னில் ஆன, பின் பின் அண்ணன் போலே செய்வோம் என்று.


பல வகைகளில் கூட, அறிந்தும், பின் நிச்சயம், தன்னில் கூட, சரியாகவே. மணலை எடுத்து, எடுத்து வந்து, பின் கற்களை எடுத்து வந்து, பின் அடுக்கினாள். 


பின் நிச்சயம், பின் அறிந்தும், இவை தன் அறிய, பலவாக, நிச்சயம், தன்னில் கூட, பல பல வழிகளில் கூட, பின் அப்படியே, பின் நிச்சயம், பின் வளர்த்தது. 


அதாவது, ஐயன் என்று, நிச்சயம், அப்படியே செதுக்கினாள். 


அறிந்தும்  கூட. 


இதனால், எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம், தன்னில் கூட, பல வகைகளில் கூட, பின் எப்படி, எப்படி, பின் உருவமோ, அவையெல்லாம், நிச்சயம், பின் அண்ணனை பார்த்தால், சந்தோஷப்பட்டாள், இக்குழந்தை, 


அதாவது, பெண்மணி கூட. 


===========================

# உயிர் பெற்ற சிலை 

===========================


இதனால், எதை, ஏது என்று புரிய, இவ்வாறாக, நிச்சயம், 


அண்ணனே !!!!!  


பின் அதாவது, பின் நீ உயிரோடுவே இருக்கின்றாய் என்று, யான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்  !!!!!! 


என்றெல்லாம். நிச்சயம், தன்னில் கூட, 


*****  திடீரென்று, அனைத்தும் உயிர் பெற்றுவிட்டது. *****  


*****  பின் அதாவது, பின் அதை, தங்கையே, எது என்று புரிய. ***** 


*****  அறிந்து, உனக்கு தெரிகின்றதா ???? என்று, நிச்சயம், உன் பாசத்திற்காக, இறங்கி வந்திருக்கின்றேன் என்று, எதை என்று புரிய. *****  


===========================

# அண்ணனிடம் தங்கை கேட்ட வரம் 

===========================


( கார்த்திகை, மார்கழி , தை …)


இதே போலத்தான், அப்பனே கார்த்திகை, பின் மார்கழி திங்கள், எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, பின் தை இவை தன் உருவாக…


இவ்வாறு, பின் தங்கையே, பின் என்ன வேண்டும் என்று கேட்க ஐயனும்….


(தங்கை) ஏதும் தேவையில்லை… 


எதை என்று கூட, பின் இங்கேயே, அதாவது, பின் உன்னிடத்திலே, அதாவது, இங்கேயே, பின் நிச்சயம், தங்கியிருந்து, பின் போதும், எதை என்று கூற , வருவோருக்கெல்லாம், உண்மையான பக்தர்கள், வருவோருக்கெல்லாம், நிச்சயம், ஆசிகள்  தந்து கொண்டே இருக்க வேண்டும் என்று. 


இதனால், நிச்சயம், நீ விரும்பியது நடக்கும் என்றே, எதை என்று கூட, 


பின் அதாவது, கார்த்திகை, தன்னில் கூட, எதை, என் மார்கழி , இவை தன், இவையெல்லாம், நிச்சயம், தன்னில் கூட. 



===========================

# சபரி மலைக்கு நேரில் சென்று ஐயனை காண முடியவில்லையே என்றெல்லாம், மனம் ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு…..

===========================

# குருநாதர் அருளால் ,  ஒரு அருள் பிரசாதம் இங்கு….

===========================


இதே போலத்தான், நிச்சயம், அவரவர், பின் அதாவது, நிச்சயம், வர முடியவில்லையே என்றெல்லாம், மனம் ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு, அழகாக, மனதிலே  வைத்து, நிச்சயம், அழகாக, பின் அதாவது, நிச்சயம், தன்னில், ஐயனும், பின் எவ்வாறு, பின் இவ்வாறு, பெண்மணி செய்தாள், அல்லவா? 


அதே செய்து, நிச்சயம், தன்னில் கூட, விருப்பத்தினை, அழகாக, பின் ஐயனிடம், பின் ஒப்படைத்தால், ஐயனும் என்ன வேண்டுமோ, அழகாக, நிச்சயம், தன்னில் கூட, கொடுப்பான் அப்பா. 


அப்பனே  இதனால், ஐயனின், அப்பனே  பின் பெருமைகள், இன்னும் பல, பல, அப்பனே  தெரியாது. 


அப்பனே  பல ஓலைச்சுவடிகளில், அப்பனே  எழுதி வைத்தனர் என்பேன் அப்பனே.  


அவையெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, பின் பம்பை, தன்னில் கூட, அப்பனே  பின் அதாவது, பின் அடியோடு, எவை என்று தூக்கி, பின் தூரே , பின் வீசி விட்டனர். 


இவையெல்லாம் தேவையில்லை, எது என்று கூட, பின் என்றெல்லாம். 


இதனால், அப்பனே  இன்னும், அப்பனே  பின் அவையெல்லாம், அப்பனே  அங்கங்கு அடித்து, அப்பனே  பல வகையில் கூட, அப்பனே  பின் அடியில் தான், அப்பனே  அப்பனே  சுருங்கி உள்ளது, என்பேன் அப்பனே  


இதனால், அப்பனே  பல வகையில் கூட, அப்பனே  பின் இவ்வாறாக, அப்பனே  பின் ஐயனின், அப்பனே  பின் கருணை, அப்பனே  கருணையே..


 இதனால், அப்பனே  பின் எதை என்று புரிய. 


அப்பனே  பின் எவ்வாறு, அப்பனே  பின் கருணை, உள்ளமாக இருந்தாலே, போதும், போதுமானது, அப்பா. 


அப்பனே  ஐயன் எங்கிருந்தாலும், அப்பனே ஓடோடி வந்து, ஆசிகள் தருவான், அப்பா. 


அப்பனே, ஆசிகள், ஆசிகள். 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.