அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
புண்ணியம் எப்பொழுதுமே அழியாதப்பா! புண்ணியத்தால் ஒரு மனிதன் பெறக்கூடிய விஷயத்தைப் பொருத்துதான் அது அழியக்கூடியதா? அழியாததா! என்பதை தீர்மானிக்க முடியும். புண்ணியம் யாவற்றையும் இறைவனுக்கே அர்பணித்து, அருட்புண்ணியமாக மாற்றிக் கொண்டால், அதனால் வரக்கூடிய பலன்கள் என்றும் அழியாது. ஆனால் புண்ணியம் யாவும் லோகாய ஆதாயத்திற்காக ஒரு புண்ணியமாக மாற்றிவிட்டால், அதனால் வரக்கூடிய விஷயங்கள் யாவும் அழிந்துவிடும்.
No comments:
Post a Comment