மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Thursday, March 2, 2023

சித்தர்கள் ஆட்சி - 81 : அகத்திய மாமுனிவர் வாக்கு - அனைத்தும் எந்தனுக்கு கொடுக்கத்தெரியும்.

 

அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!



நமச்சிவாயம் வாஅழ்க

அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க


அப்பனே நலன்கள் அப்பனே யானும் வந்து கொண்டேதான் இருக்கின்றேன் அப்பனே. உங்களை பாரத்துக்கொண்டுதான் இருக்கின்றேன். குழப்பங்கள் வேண்டாம் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே அனைத்தும் எந்தனுக்கு கொடுக்கத்தெரியும் அப்பனே ஒரு நொடியில் கூட ஆனாலும் அப்பனே அனைவருக்கும் முக்தி எதை என்று அறிய அறிய அப்பனே அதை கொடுக்க வேண்டும் என்பேன் எவை என்று அறிய என்னை நம்பியவர்களுக்கு முதலில் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் எதை என்று அறிய இவ்வாறு சில கட்டங்கள் ஏற்ப்படுத்தி அப்பனே பின் நல்விதமாகவே அனைத்தும் செய்து விடுவேன் அப்பனே எக்குறைகளும் இல்லை. பாரத்துக்கொண்டேதான் இருக்கின்றேன் அப்பனே. 


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (2/26/2023)



நமச்சிவாயம் தாள் சரணம்

அகத்திய பிரம்ம ரிஷி பாதம் சரணம்

No comments:

Post a Comment