“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, March 2, 2023

சித்தர்கள் ஆட்சி - 82 : அகத்திய மாமுனிவர் வாக்கு - துன்பம் எதில் அதிகம் - இல்லறத்திலா , துரவறத்திலா ?

 





அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!







நமச்சிவாயம் வாஅழ்க

அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க


எதை என்று அறிய அறிய அப்பனே கிரகங்களுக்கு எவை என்று அறிய அறிய ஒன்றைச்சொல்லுகின்றேன்  இல்லறத்தில் ஈடுபட்டாலே கிரகங்கள் தாக்கம் அதிகம்ப்பா. எதை என்று ஆனால் துறவரம் சென்றாலும் கிரகங்களின் தன்மை  (இல்லறத்தைவிட) அதிகம்ப்பா. அப்பொழுது எப்படித்தான் வாழ முடியும் என்று கேட்கின்றாயா அப்பனே. இன்னும் இதற்க்கு சூட்சமான விளக்கங்கள் இதற்க்கு இன்னும் அப்பனே காத்துக்கொண்டு இருக்க அப்பனே ................................................... அனைத்தும் சொல்கின்றேன் அப்பனே. 

அப்பனே அதனால் ஏற்க்கனவே யான் சொல்லிவிட்டேன் எதை 

என்று அறிந்து அறிந்து இல்லறம்என்றால் அப்பனே 

மனக்குழப்பங்கள்பின் சண்டைகள் சச்சரவுகள் இதற்க்கு தயாராகஇருக்கவேண்டும் ஒருவன் சொல்லிவிட்டேன் அப்பனே பல 

வாக்குகளும் எதை என்று அறிய அறிநஅப்படி தயாராக 

இருப்பவனே எவை என்று கூற இல்லறத்தில் நுழையவேண்டும் 

அப்பனே எவைஎன்று அறிந்து அறிந்துஆனாலும் அப்பனே எவை என்று கூட துறவரம் என்றாலும் அதில் கூடகட்டங்கள் அப்பா

மீளவும் முடியாது அப்பாஅதானால் எதை என்று கூற பாரத்தாயா அப்பனேஇவ்யுகத்தில் எவ்வாறு கட்டங்கள் மனிதன் பட்டு பட்டு வாழ்கின்றான்அதை நீக்கவே யாங்கள்இருக்கின்றோம்  அப்பனேயான் இருக்கின்றேன் அப்பனேஇதனால் எக்கிரகமும் எதை என்றுஅறிய அறிய சில மனக்குழப்பங்கள் மனக்கஷ்டங்கள் 

அப்பனே எதை என்று கூற மனக்குழப்பங்கள்எவை என்று கூற 

ஏற்ப்பட்டாலும் ஆனாலும் நிச்சயம் எவை என்று அறிய அறிய 

என்னிடத்திலேநிச்சயம் வந்து கேட்கும் என்பேன்

- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (2/26/2023)



நமச்சிவாயம் தாள் சரணம்

அகத்திய பிரம்ம ரிஷி பாதம் சரணம்