மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Thursday, December 23, 2021

சித்தர்கள் ஆட்சி - 14 : கர்மாக்கள் விலக வேண்டும் என்றால்...



அகத்திய மஹரிஷி நாடி வாக்கு. இடம்:- ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், திருவண்ணாமலை

எது எதறக்கோ செலவு செய்யும் போது இதற்க்கும் ( அன்னதானம் ) செய்யலாமே. அப்பனே நலமாக சிறப்புக்கள். கர்மாக்கள் விலக வேண்டும் என்றால் நிச்சயம் அன்னதானத்நை மேற்க்கோள் காட்டி அனைத்து விதத்திலும் செய்ய செய்ய அப்பனே யாங்களே வந்து வாங்குவோம் என்போம். இதனால் தான் அப்பனே கர்மங்கள் தொலையும் என்பது விதியப்பா.



 

No comments:

Post a Comment