இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!
அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!!
அன்புடன் போகர் சித்தர் புரட்டாசி மாதம், 02/10/2026 அன்று இலங்கையில் உள்ள கதிர்காம ஆலயத்தில் உரைத்த வாக்கு.
வாக்குரைத்த தேதி: 02 செப்டம்பர் 2026
வாக்குரைத்த நாள்: கன்னி திங்கள் , புரட்டாசி மாதம், வெள்ளிக்கிழமை
வாக்குரைத்த ஸ்தலம் : கதிர்காமம் கந்தன் ஆலயம், டிட்டவெவ ரோடு (Kataragama-Situlpawwa Rd), கதிர்காமம் (Kataragama),மொனராகலை மாவட்டம், ஊவா மாகாணம், இலங்கை (Sri Lanka). அஞ்சல் குறியீடு: 91400
Google Map Link:- https://maps.app.goo.gl/zQ8BoZPB2M3TFMQU7
===========================
# அன்புடன் போகர் சித்தர் வாக்கு
===========================
அழகாக மயில் மீது ஆடும் குழந்தையைப் பணிகின்றேனே.
பணிந்து அனைத்தும் காப்பாய்.
காத்திட தேசத்தை அருள் செய்வாய்.
அருள் செய்திட, உன் தந்தையே, பின் போகனே செப்புகின்றேன்.
இதை என்று அறியாத ஒன்று உத்தமம் உண்டா?
உண்டு. இதைத்தன் உணர்ந்து எஜ் ஜென்மம் அதில் தீர்ப்பேனே!
தீர்ப்பேனே!
மனிதன் கடமையை இன்னும் தீர்க்கவில்லையே.
தீர்த்து, எதனையும் பின் நிமித்தம் காட்டி மறந்திட்டானே.
மறந்திட்டானே… உண்மைச் செயலை.
உண்மைச் செயலை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றானே.
வாழும் காலம், நிலையும் தெரியாமல், அலைந்தும், திரிந்தும், ஓடியும், ஒளிந்தும் கூட, எதையோ என்று தெரியாமலே முருகா !!!!!! .
அவையெல்லாம் காத்திட அருள் அனைவருக்கும் தா !!!!! தா !!!!!
இவைத்தன் உணர்ந்தும் என்றென்று எதைப் புரிந்து கொள்ள, பின் அறியாத ஒன்றை அறியும்படி செய்திட….
இவ் தேசத்தில் பின் கண் கலங்கிடாத பின் இவையும் காத்திட அறிந்தும் உமையவளே நிச்சயம் இதைத்தன் அறிய…
பின் தாயவளே பின் அழகாகச் சொன்னதை பின் கேட்டாய்.
அதுபோலவே பின் தேசத்தை காத்திட….
அருள் கூர்ந்து பல வழிகளில் கூட மனிதனுக்கு புத்தியைப் புகட்டுவாய்.
புகட்டிட்டு நல் அருள் வழிகள் இன்னும் தந்திடுவாய்.
முருகா !!!!!!
===========================
# ஏன் முருகப்பெருமான் சங்கு போல் ஊதி அறிவை வெளிக்கொணர வேண்டும்?
===========================
தேசம் பின் மறைந்து நிற்கின்றது, அறிவு தன்னில் கூட.
அவ் அறிவைப் பின் வெளிக்கொண்டு வருவதே பின் சிறப்பு.
அவ் அறிவை வெளிக்கொண்டு வர, பின் உன்னாலே முடியுமே.
உன்னால் முடியுமே….
அனைத்து மந்திரங்களையும் கூட பின் உபதேசித்து பின் எங்கு ஊதினாலும்….
இங்கு ஊதி…. அங்கு அனைத்தும் செல்லட்டும்.
எங்கு, எங்கு செல்லட்டும்… எதை என்று உணர்ந்தும் முருகா !!!!!!
இதைத்தன் என்றென்றும் அறிந்தும்
****** உண்மைதனை பின் புகுத்திட, அறிவு தன்னை பின் அதாவது சங்கு போல் பின் ஊது. ******
****** ஊதிட்டு அனைத்தும் ஒலிக்கட்டும். ******
****** அனைத்தும் மாறட்டும். ******
****** அனைத்தும் திருந்தட்டும். ******
திருந்தி, பின் இவைத்தன் அறிய பின் வருந்தி….
பின் உம்மிடத்தில் வரட்டும் முருகா !!!!!!
===========================
# மனிதன் அறியாமையாலும் மூடத்தனத்தாலும் எதிர்கொள்ளும் துன்பங்கள் யாவை?
===========================
இதை ஏன் எதற்கு இதைத்தன் உணர்ந்துமே
என்றென்றும் இதைத்தன் அறியாமல் இருக்கின்ற மானிடன்
எத்தனை எத்தனை பின் அவமானங்கள் ??????
எத்தனை எத்தனை பின் இன்னும் துன்பங்கள் ??????
எத்தனை எத்தனை இன்னும் இன்னும் பின் நோய்களோடு ??????
எத்தனை எத்தனை பின் உடம்பு பின் எடுத்து எடுத்து அழிவுகள் கண்டு கண்டு வருகின்றானே ??????
வந்து வந்து உமைப்பின் தொழுகின்றானே.
தொழுதும் பயனில்லையே.
இதைத்தன் அறியாத பின் மனிதன் பின் இங்கே மூடனாய் ஆகின்றான்.
(மனிதன்) மூடனே… இதைத்தன் அறிய பின் மனிதன் எங்கு செல்வான்?
(முருகா !!!!!! ) பின் நீயும் பின் அறிவை கொடு.
இதைத்தன் அறிய ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து…
அதையெல்லாம் அதாவது மனித தன்மை எல்லாம் மீட்டிடு முருகா !!!!!!
இவைத்தன் அறிய எவ்வாறு இதைத்தன் அறிந்தும் உண்மைதனை நீ உணர்ந்தாய்.
அனைத்தும் பின் இதைத்தன் அறிய அதே போல் மனிதனுக்கும் பின் ஊட்டுவாய்.
****** பால் எனும் பின் அதாவது அருவி எனும் பால் எனும் ஊட்டுவாய். ******
இதை அறிவித்து இதை என்றென்றும் இதைத்தன் யான் அறிந்தேனே.
யான் அறிந்தேனே முருகா !!!!!!
இவைத்தன் அழகாக வள்ளி தெய்வானையோடு அதைத்தன் அறிந்தும் கூட சிறப்புகள் ஈவாய்.
===========================
# ஓம்' எனும் பிரணவ மந்திரத்தால் பிறக்கும் நன்மைகள் யாவை?
===========================
பின் இதைத்தன் அறிய, பின் தேசத்தில் நிச்சயம் பின் ஆண்களும் பெண்களும், அடித்ததோடு அறிந்தும் எவை பின் சண்டைகளோடு இதைத்தன் அறிய, பின் யான் பெரியவன்… நீ பெரியவன்…. என்றும் பாகுபாடு வந்திடுமே.
இவையெல்லாம் பின் நீக்கிட அருள் தந்து…
இதைத்தன் அறிந்து கூறி பின் இதைத்தன் அறிய…
“ஓம்” எனும் பிரணவ மந்திரத்தை அனைத்தும்…
பின் இங்கிருந்து பின் ஊதி எதை என்று அறிய…
பின் அனைத்தும் நலம் காக்கிட காத்திட…
பின் ஓடோடி பின் வா குழந்தாயே !!!!!!
இதைத்தன் எவ்வாறு பின் இன்னும் நிமித்தம் நிமித்தம்..
தந்தையே உம் தந்தையே இதைத்தன் அறிந்தும் கூட காண்கின்றானே.
இதைத்தன் அனைத்தும் இதைத்தன் உண்மையாக்கி
===========================
# உலகை காக்க கதிர்காமதில்..….
===========================
பின் மனிதன் எவ்வாறு கோபித்து
அதனையும் நீ அறிந்தும் எவை என்று கூட….
செல்லமாக தாய், தந்தையுமே பின் எடுத்துரைத்து, யான் காக்கின்றேன் என்று நிச்சயம் இங்கு வந்து அமர்ந்தாயே.
அதற்கு பதில் சொல்லவே இதைத்தன் உண்மைதனை பின் நிச்சயம் பின் அறிவினை பின் மனிதனுக்கு புகுத்தி,
பின் எதை என்று கூற, அறிந்தும் தீவை வெளியே எடுத்து,
நிச்சயம் பின் நல்வழியை பின் அடித்து,
பின் புகுத்து,
உள் நுழைந்து,
அனைத்தும் மாற்றுவாய்.
மாற்றுவாய்……
ஏற்றுவாய்…….
அறிந்தும் இவைத்தன் அனைத்தும் சமநிலை ஆக்குவாய் முருகா !!!!!!
இவைத்தன் உணர்ந்தும் என்றென்றும் இதைத்தன் உணராமல் இருக்கும் பின் எத்தனை எத்தனை மனிதன்?
எதனை எதனையும் பின்பற்றி பின் அனைத்தும் பின் உன் பின் நிலைகளே கண்டு கண்டு
இதைத்தன் உன் நிலைகளே கண்டு கண்டு அறிந்தும் பின் ஓடோடி வந்து வந்து
பின் எதனை நோக்கி பின் இதைத்தன் அறிய பின் அறிந்து உண்மையை புரிந்து
பின் புரிந்து உண்மையை பின் எளிதில் கடந்து
கடந்ததை பின் எண்ணி எதை என்று அறிய
இவைத்தன் பின் அனைத்தும் கடந்ததற்கு காரணம் முருகா !!!!!! என்று நினைத்து…
அனைத்தும் பரிசுத்த பின் ஆன்மாவை அறிந்தும் பின் சுத்தப்படுத்து.
இதைத்தன் அறிய எவ்வளவு எதை என்று புரிய உண்மைதனை எதனை அறிய இவைத்தன் முருகா !!!!!!
முருகா !!!!!! இதைத்தன் உணர்ந்தும் பின் வள்ளி தெய்வானையோடே அழகாக பின் மயில் நடம் இடுவாய்….
பின் எதை என்று பாடி பாடி உமை துதிக்கின்றார்களே மனிதர்கள் இதைத்தன் அறிய….
இவ்வாறாக எதை என்று புரிய அவ் சந்தோஷத்தை நிச்சயம் தன்னில் கூட..
அவ் சந்தோஷத்துடனே பாவத்தையும் பின் நீக்குவாய். முருகா !!!!!!
முருகா !!!!!! உமைத்தன் அறிந்து கூட பாவத்தை பின் செய்து செய்து வருகின்றார்கள் என்பவை எல்லாம் நீ அறிவாய்.
ஆனாலும் அறிந்தும் இதைத்தன் அனைத்தும் பின் அதாவது
பின் இதைத்தன் உணராமலே
முருகா !!!!!! வள்ளி தெய்வானையோடு வந்து
அவர்களின் பின் பாவத்தைப் போக்கி…
புண்ணியத்தையும் அருள் பின் கூர்ந்து கவனித்து தந்து கொண்டே இருக்கின்றாயே !!!!!!
===========================
# கதிர்காமத்து முருகன் வேலால் பாவங்களை எப்படிப் போக்குகிறார் ?
===========================
கதிர்காமத்து பின் முருகா !!!!!!
இதைத்தன் வேலோடு பின் அழகாக பின் இவைத்தன் பின் அறிந்தும் இதைத்தன் எங்கெங்கு பின் மனித பின் உடம்பில் எங்கெங்கும் அறிந்தும் பின் அதாவது பாவத்தை பின் புகுத்தி எதை அனைத்தும் நீயே அறிவாய்.
அதையெல்லாம் உன் வேலால் பின் குற்றி குற்றி எடு முருகா !!!!!!
எடு முருகா !!!!!!
அறிந்தும் இவ்வாறாகவே பின் விட்டுவிட்டாலும் எதை என்று புரிய…
===========================
# சித்தர்களின் வேண்டுகோளும் ஈசனின் முடிவும் என்ன?
===========================
உன் தந்தை எதை என்று புரிய பின் அதாவது அனைவருக்கும் தந்தையானவன் பின் ஈசன் பெருமான்
இதைத்தன் அறிய எவ்வாறெல்லாம் முடிவெடுத்து வைத்திருக்கின்றான்.
அவையெல்லாம் பின் செல்லப் பிள்ளையாக… அவனை எதை என்று பின் உண்மைதனை…
பின் உணர்த்தி மனிதனுக்கு பின் உண்மையை புகுத்தி..
இவ்வாறாக பின் மாற்றுகின்றோம்…. மாற்றுகின்றோம்…. என்றெல்லாம் நிச்சயம் யாங்கள் சித்தர்கள் இருக்கின்றார்கள்..
பின் என்றெல்லாம் நிச்சயம் உம் தாயிடம் தந்தையிடம் சொல் முருகா !!!!!!
முருகா !!!!!! இதைத்தன் அறிய இவைத்தன் கூற
பின் கருணை படைத்த முருகா !!!!!!
இதைத்தன் பாசம் புகுந்த முருகா !!!!!!
பின் அன்பு நிறைந்த முருகா !!!!!!
எமை காத்திட அறிந்தும் இதைத்தன் அறிந்தும் கூட
அதேபோல் பின் அனைவரும் எதை என்று அனைத்தும் எவை என்று கூட உன் ஜீவராசிகளே
இதைத்தன் அறிய அனைத்தும் பின் ஓருயிர் முதல் பின் அதாவது அனைத்தும் பின் உயிர் எதை என்று கூட உனக்கே சொந்தமானவை.
ஆனாலும் மனிதன் அதற்கு பின் அதற்கு பின் எதை என்று அறிந்தும் இவை என்று புரிய பின் புத்தி இல்லாமல் பின் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றானே.
இவை அனைத்தும் மாற்றிட அறிவை ஒன்றை தா !!!!!!
அறிவை ஒன்று தா முருகா !!!!!!
இதைத்தன் ஆனாலும் அனைவருக்கும் பின் அறிவை பின் ஏற்று நடந்திட…
நல்வழியை பின்பற்றிட…
புண்ணியங்கள் பின் பின் பின்பற்றிட…
===========================
# முருகப்பெருமானின் சங்குநாதம் முழங்கினால் உலக அழிவுகள் எவ்வாறு தடுக்கப்படும்?
===========================
நல் சங்கு பின் சத்தத்தை இங்கிருந்து ஊது……
எதிரொளிக்கட்டும் அனைத்தும் பின் எதை என்று கூற……
உலகம் எதை என்று கூ, பின் சற்று பின் தயங்கி, தயங்கி நிற்கின்றதே முருகா !!!!!!
உலகம் தயங்கி தயங்கி நிற்கின்ற பொழுது, பின் அழிவுகள் என்பது, உமக்கே தெரியுமே முருகா !!!!!!
உன் சங்குநாதத்தை பின் இயக்கு.
பின் தானாகவே, உலகம் பின் இன்னும் வேகம் எடுக்கும்.
இன்னும் வேகம் எடுக்கின்ற பொழுது, சில அழிவுகள் காக்கப்படுமே முருகா !!!!!! முருகா !!!!!!
இதைத்தன் அறிய, எவ்வளவு எவ்வளவு வித்தைகள் எதை என்று புரிய, அனைத்தும் அறிந்திருந்தாய்.
இதனால் பின் அமைதியாக நின்றுட்டாயே வள்ளி தெய்வானையோடு வந்து.
இதைத்தன் உருவு, இதைத்தன் பட்டு பட்டு இதைத்தன் அறிந்தும் எதைக்கென்று எதற்கென்றுமே தெரியாமல் மனிதன் ஓடுகின்றானே
எங்கெங்கு ஒளிகின்றானே.
ஒளிந்து வழிந்து இன்னும் பாவத்தை தேடிக் கொள்கின்றானே.
பின் ஒளிந்தும் இன்னும் எதை என்று, இவ்வான்மா உன்னை நோக்கி, பின் இதைத்தன் வந்தாலும் மீண்டும் பின் புவியில் பிறந்து மீண்டும், மீண்டும் கஷ்டங்களை பட்டு பட்டு…..
பட்டு பட்டு இதைத்தன் அறிய எவ்வளவு எது என்று கூற அறிய…..
இன்னும் பின் இதைத்தன் அறிய பின் வருகின்றதே இதைத்தன் அறிய பின் அழிவுகளை அதைப்பின் காத்திட நல்ல அருள்கள் இதைத்தன் கூட மனிதனுக்கு ஈ முருகா !!!!!!
===========================
# பிறவித் துன்பத்திலும் மாயையிலும் சிக்கிய மனிதனுக்குத் தேவைப்படும் அறிவு யாது?
===========================
இதைத்தன் அதாவது மனிதனுக்கு யான் பின் என்ன கேட்டேன்?
அறிவுதான் கேட்டேன்.
அதை கொடுத்து இதைத்தன் அறிய அவ் அறிவை கொடுத்துட்டாலே புரிந்து கொள்வான் மனிதன் முருகா !!!!!!
இதைத்தன் அறிய அவ் அறிவை பயன்படுத்தி மற்றவர்களையும் காப்பானே முருகா !!!!!!
பின் உன்னால் பின் உன்னால் முடியுமே
தந்தையின் பின் கோபத்தை சற்று பின் பின் எதை என்று கழித்திட மாற்றே இதைத்தன் அறிய
பின் வழியாக பின் அன்ன தந்தையர் பின் மகிழ்விக்கும் பின் பொறுப்பே உந்தனதே
இதைத்தன் எப்படி மகிழ்விப்பது என்பதை எல்லாம் பின் தெரிந்தும் பின் முருகா !!!!!!
பின் இதைத்தன் அறிய இவைத்தன் வேலோடு விளையாடு பின் முருகா !!!!!!
யாங்கள் துணை நிற்போம்.
துணை நிற்போம் இன்னும் பின் தேசத்தின் அழிவுகள் எல்லாம் நீயே அறிவாய்.
பின் எத்தனை எத்தனை காலத்தில், எத்தனை எத்தனை என்னென்ன நடக்கின்றது என்று நீயே எங்களுக்கு சொன்னாய்.
===========================
# பொய்யான வழிபாடுகளையும், அகத்திய மாமுனிவர் உரைத்த உலக நீள் வட்டப் பாதையின் விலகலையும் சரி செய்வது எப்படி?
===========================
ஆனாலும் அவை எதை புரிந்து கொள்ள மனிதனுக்கு நேரமில்லையே.
மனிதன் பின் சில நேரங்களில் பின் பொழுதுபோக்காக எதை எதையோ செய்து விடுகின்றான்.
சில நேரங்களில் பொய்யாக வணங்குகின்றான்.
சில நேரங்களில் பணத்திற்காக வணங்குகின்றான்.
சில நேரங்களில் பின் பொய் எவை என்று கூட அனைத்தும் பொய்களாகவே.
அதனை நீ மறந்திடு பின் அவனையும் பின் புண்ணிய பாதத்திற்கு(பாதைக்கு) அழைத்திடு முருகா !!!!!!
எதையும் பின் குறை வைக்காதே முருகா !!!!!!
உண்மைதனை இதைத்தன் அறிந்து அறிவினை பின் பலப்படுத்து நிச்சயம்.
இன்னும் பின் உலகம் அதை என்று மீண்டும் பின் எதை என்று கூற பின் தன் பின் இதைத்தன் அறிய அறிந்தும் இவைத்தன் அறிய பின் நீள்வட்ட பாதையிலிருந்து விலகுகின்றது என்று அகத்தியன் சொன்னானே….
இவைத்தன் சரியாக பின் நீ பின் எவை சங்கெடுத்து ஊது..
எதை என்று கூற பின் தானாகவே அங்கே நிற்கும்…
மீண்டும் சுழல ஆரம்பிக்கின்ற பொழுது அனைத்து அழிவுகளும் தடுக்கப்படுமே முருகா !!!!!!
இவை யார் எதை புரியாமல் அறிகின்றார் முருகா !!!!!!
உண்மை ஞானத்தை மெய்ப்பொருளாக்கி மெய் ஞானத்தை அறிந்திருக்கும் உண்மைதனை உனையே நம்பி நம்பி..
பல ஞானியர்கள் அழகாக எழுதி வைத்து எழுதி வைத்து பல வழிகளும் கூட பின் மனிதனுக்கு அதையும் கூட படிக்க பின் நேரமில்லையே முருகா !!!!!!
அவையெல்லாம் படித்திட அருள்கள் பின் பரிபூரணமாக கொடுத்து இதைத்தன் அறிய, பின் படித்திட, பின் நிச்சயம் பின் அறிந்தும் இவை என் உயர்ந்திட, அருள்கள் அழகாக அருள்வாயே
குகனே எதை என்று கூற பின் இவை என்று அறிய பின் என் மனதில் இருக்கும் குழந்தாய் ஓடோடி வா ….
===========================
# முருகனின் பல்வேறு வாகனங்களும், குழந்தை வடிவில் வரும் பேரருளும் யாவை?
===========================
எப்பொழுதும் நீ குழந்தாயாகவே…
பின் யான் உனக்கு எவை என்று கூற சுமை தூக்கியாகவே….
அதாவது இதைத்தன் அறிய என் மடியிலும் தவழ்ந்தாய்
என் முதுகிலும் தவழ்ந்தாய்……
தலையிலும் தூக்கினேனே……
இதற்கு நிச்சயம் காப்பாற்ற ஓடி ஓடி வா முருகா !!!!!!
மனிதனின் நிலைமைகள் மாயைகள் நோக்கிச் செல்கின்றது என்பவை எல்லாம் யாங்கள் அறிவோம்.
அதற்காகத்தான் எதை என்று பரிபூரணமாக..
இவையெல்லாம் மாற்றிட அதாவது நிச்சயம் பின் குழந்தைகள் எதை என்று கூற
மனிதன் ஒரு குழந்தை போல் என்று எண்ணி அனைத்தும் மாற்றிட…
பின் தந்தையும் தாயையும் பின் அதாவது பின் குழப்பத்தையும் தீர்த்திட பின் உன்னால் முடியும்… முடியும்… முடியும்…
என்றென்று இதைத்தன் மயில் மீது பின் நடனமிடுவாய்.
எதை என்று புரிய யானை வாகனத்தின் பின் மீதும் பின் ஏறி
பின் அதாவது பின் எவை என்று சிங்க வாகனத்தின் மீதும் விளையாடுவாய்
இதை என்று அறிய அழகாக பின் காலையில் பின் அதாவது காலையின் பின் இதைத்தன் பின் நடனமிட்டு சந்தோஷமாக அறிந்தும் இதைத்தன் ஊதுவாய் உன் சங்குநாதத்தை
இதைத்தன் அறிய அனைத்துப் பின் எவை என்று உலகத்திற்கு கேட்கட்டும்
இதைத்தன் பல பின் உலகங்கள் பல இதைத்தன் அறிய நிச்சயம் எதை என்று பின்பற்ற அனைத்தும் உன் அதாவது பின் சங்கு சத்தத்தை நிச்சயம் கேட்டு எழுந்திருக்கட்டும் முருகா !!!!!!
முருகா !!!!!!
முத்துக்குமரனே !!!!!!
இதைத்தன் அறிய பின் பலமாக பின் மணிகண்டனே !!!!!!
இதைத்தன் அறிய பின் மாணிக்கமே !!!!!!
பின் வைரமே !!!!!!
இதைத்தன் அறிய வா ஓடோடி செல்லக் குழந்தாய் !!!!!!
இதைத்தன் உலகில் எவ்வளவு எவ்வளவு அழிவுகள்
இதைத்தன் அறிய நிச்சயம் தன்னில் எவை என்று அறிய பின் தானாகவே மனிதன் ஒன்று இதைத்தன் அறிய மனிதன் பின் தீய அழுக்குகளோடு பின் இருந்தாலும்…
அவையெல்லாம் நிச்சயம் தூய பின் எவை அறிந்தும் கூட பின் மனதை பின் திருத்திட உன்னால் முடியும் முருகா !!!!!!
சந்தோஷத்துடனே கேட்கின்றேன் எதை என்று புரிந்தும் கூட
முன்னோக்கி வா முருகா !!!!!!
பின் எத்தனை எத்தனை பின் அவதாரங்கள்
எத்தனை எத்தனை பின் கைகள்……
எத்தனை எத்தனை கால்கள்……
எத்தனை எத்தனை கண்கள்……
எத்தனை எத்தனை விரல்கள்……
உன்னால் முடியும் குழந்தாய் அறிந்தும் எதை என்றும் கூட
===========================
# கலியுகத்தில் தேசத்தைக் காக்க “குழந்தை”' ஏன் அவசியமாகிறது?
===========================
நீ குழந்தையே என்று பின் இதைத்தன் அறிய மனிதன் நினைத்துவிட்டான்
ஆனாலும் கலியுகத்தில் எதை என்று கூற குழந்தையே அனைத்தும் காக்கும் என்பது மறந்துவிட்டார்கள்.
குழந்தை பின் எவை இதைப் பின் அறிய குழந்தை மனதைப் போல் இருக்க வேண்டும் என்று பின் மனிதன் பின் மயக்கத்திலே
இதைத்தன் அறியாமல் இருந்திருக்கின்றான்
இதனால் பின் அனைவருக்கும் குழந்தை மனம் போலே இருந்தாலே இத்தேசம் பின் காக்கப்படும் என்று உணர்வாய் உணர்த்துவாய் முருகா !!!!!!
****** சங்கு நாதத்தை ஊது… ஊது… ******
பின் ஊதவில்லை என்றால் அழிவுகள் பலம் என்பதை எல்லாம் அனைவரும் அறிவார்களே முருகா !!!!!!
இதைத்தன் இவ் கதிர்காமத்தில் பின் இருந்தே எதை என்று கூற
உன்னை வேண்டுகின்றேனே !!!!!!
துதிக்கின்றேனே !!!!!!
என்னோடு சேர்ந்து பல சித்தர்களும் உன்னை சேவித்து, நிச்சயம் பின் அருளிட மனமுவர்ந்து வா முருகா !!!!!!
இதைத்தன் உருவாக்க எத்தனை எத்தனை இதைத்தன் அறிய
எம்முடைய இவை என் அறிய பின் பரிபூரணமாகவே பின் மனித குலத்தை காக்க…..
இதைத்தன் அறிய அழகாக நிச்சயம் பின் “கலி” எதை என்று புரிய பின் முற்று முற்று…..
இதைத்தன் அறிய அறிந்தும் இவை என்று அறிய பின் “கலி” பின் பின் இதைத்தன் உணர்ந்து… பின் மனிதன் கொண்டிருக்கின்றான்
அவையும் நிச்சயம் மாற்றிட முருகா !!!!!! ஓடோடி பின் வா !!!!!!
===========================
# வறட்சி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து மனிதனைச் சமநிலைப்படுத்துவது எப்படி?
===========================
வறட்சி தன்னில் கூட..
எதை என்று கூற வறட்சி இவைத்தன் அறிய பின் வறட்சி என்பது..
மீண்டும் இதைத்தன் மனிதன் எப்பொழுது உச்சரிக்கின்றானோ…
உடனே அவ்வறட்சியை பின் மீண்டும் பலமாக எதைத்தன் அறிய..
பின் அதற்கு தகுந்தார் பின் எவை என்று கூற அனைத்தும் கொடுத்து..
அதன் மூலமும் அழிவுதான் என்பதை எல்லாம் மக்கள் தெரிந்து கொள்ளவில்லையே..
இதைத்தன் அறிந்தும் மாறி மாறி இதைத்தன் அதாவது சண்டைகள் பூகம்பமும்
இதைத்தன் அறிய பின் இன்னும் இதைத்தன் அறிய நீர்களாலும் எப்பொழுதும் மனிதனுக்கு சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருக்கின்றதே
மனிதன் நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றானே
அவன் நிம்மதிக்கு நீயே பொறுப்பு
அதைத்தன் அறிய சந்தோஷத்தை இதைத்தன் அறிய பின் சமநிலைப்படுத்திட வா முருகா !!!!!!
அனைத்தும் பின் குழந்தைக்காக யாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோமே…
===========================
# கதிர்காமத்திலும், பழனியிலும் வீற்றிருக்கும் வடிவேலனின் அருள் வேண்டல்.
===========================
இதைத்தன் இக் கதிர்காமத்தில் எதை என்று கூற அழிவுகள் பலமாக பின் பல பல வழிகளில் வந்து கொண்டே இருக்கின்றதே தேசத்திலே பின் ஓடோடி வா முருகா !!!!!!
முத்துக்குமரனே !!!!!!
இதைத்தன் அறிய செல்லக் குழந்தையே !!!!!!
இதைத்தன் அறிய அனைத்தும் வேலோடு விளையாட வா முருகா !!!!!!
முருகா !!!!!!
முத்துக்குமரனே !!!!!!
பின் பழனி தன்னில் இருக்கும் வடிவான பாலகனே !!!!!!
அருள் அனைவருக்கும் தா !!!!!!
ஆசிகள்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete