மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Friday, March 3, 2023

சித்தர்கள் ஆட்சி - 92 : அகத்திய மாமுனிவர் வாக்கு - நன்றாக வாழவேண்டும், எப்படி நியாயம்?

 




அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


அப்பனே மனிதன் என்றால் நிச்சயம் கட்டங்கள் என்று பொருள் 

என்பதைக்கூடவைத்துக்கொள்ளளாம் என்பேன் அப்பனே

அதனால் சில சில வழிகளிலும் கூட கர்ம வினைகள்மனிதன் 

சுமந்து கொண்டு புவிதன்னில் பிறந்து விடுகின்றான் அப்பனே

இதற்க்கு நான் நன்றாகவாழவேண்டும்நன்றாக வாழவேண்டும் 

என்றெல்லாம் எண்ணிக்கொண்டு இருக்கின்றான் அப்பனே

எப்படி நியாயம்


- அகத்திய மஹரிஷி வாக்கு

No comments:

Post a Comment