மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Friday, March 3, 2023

சித்தர்கள் ஆட்சி - 90 : அகத்திய மாமுனிவர் வாக்கு - இல்லத்தில் கலியுகம்...

 



அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


அப்பனே எதை எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே 

இறைவனிடத்திறக்கு் அதாவதுஒன்றை ஞாபகத்தில் 

வைத்துக்கொள்ள வேண்டும்கலியுகத்தில் இறைவனை 

நாடி நாடிச்சென்றால்தன் இல்லத்தில் யாராவது ஒருவர் இறைவனை நம்பி என்ன புரோஜனம் என்று கேட்டு விடுவார்கள்அப்பனேஇதுதான் கலியுகம்


நலமாகவே நலமாகவே எண்ணத்தை பக்குவமாக வைத்துக்கொண்டு எதுவந்தாலும்பாரத்துக்கொள்வோம் என்று   இருந்தால் 

நிச்சயம் வெற்றி தன் பக்கமே


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு 


No comments:

Post a Comment