அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!
அப்பனே துன்பம் எதற்க்காக வருகின்றது என்று பாரத்தால் அப்பனே தன்னிடமே பின் துன்பம்வைத்துக்கொண்டு பின் எதை என்று அறிய அறிய துன்பம் வருகின்றது வருகின்றது என்றால் எப்படிஎங்கிருந்து வரும்? எதை என்று அதனால்தான் பல மனிதர்களுக்குக்கூட எதை என்று அறிய அறியஇதனையும் பெரிய பெரியோர்கள் எதை என்று உணரந்து உணரந்து தன் நிலமைக்கு்த் தானேகாரணம் என்று கூற அதனால் உன் நிலமைக்கு நீயேதான் காரணமே தவிர யாரும் இல்லைஅப்பனே.
- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு
No comments:
Post a Comment