மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Friday, March 3, 2023

சித்தர்கள் ஆட்சி - 86 : அகத்திய மாமுனிவர் வாக்கு - விதியின் பாதை





அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


நமச்சிவாயம் வாஅழ்க

அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க


சில கடமைகள் கூட எதை என்று அறிய அறிய அதனால்தான் சில மனிதர்கள் எதை எதை(யோ) நோக்கி நோக்கி விதியின் பாதையும் எவ்வாறு ( என்று ) அறியாமல் சென்று கொண்டு இருந்து பின் எதை என்று தோல்விகள் சந்தித்து சந்தித்து மீண்டும் எதனால் தோல்விகள் எதை என்று அறிந்து அறிந்து தெரியாமல் பின் தெரியாமல் போயக்கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே. அதனால் விதியின் பாதையை சரியாக ஆராயந்து விட்டால் இப்படித்தான் வாழ்க்கை என்று சரியாக கனித்து விட்டால்  அப்பனே பின் வருத்தங்களே பின் வராது என்பேன் வாழ்க்கையில் அப்பனே. 


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு 




நமச்சிவாயம் தாள் சரணம்

அகத்திய பிரம்ம ரிஷி பாதம் சரணம்


No comments:

Post a Comment