அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!
எப்பொழுது சொன்னால் பின் கர்மம் ஆகும், எப்பொழுது சொன்னால் புண்ணியம் ஆகும் என்பதைஎல்லாம் யான்தான் கணித்து வைத்திருக்கின்றேன். ஆனாலும் மனிதன் வரும் காலங்களில் அப்பனேஅதை பின் தவறாக எடுத்துக்கொண்டு மனிதனே அழிவுகள்
பின் மனிதன் கையில் பின் எதை என்று அருகாமையிலே ஆனால் அப்பனே பின் அதை எல்லாம்நீக்குவதற்க்கான சக்திகள். அப்பனே ஒருவனுக்கு சரியான நேரங்களில் கூட அப்பனே நிச்சயம்சரியானதைச்செய்யக்கூடாது என்பேன் அப்பனே. இதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்பேன்அப்பனே. இதை தீர ஆராயந்தால் உந்தனுக்கே தெரியவரும் என்பேன் அப்பனே. அதாவது கெடுதல்நேரங்களில் கூட அப்பனே எதை என்று அறிய நல்லதை செய்ய எதை என்று தூண்டிக்கொள்ளஅப்பனே ஆனாலும் இதற்க்கு சரியாகவே ஆனாலும் காலங்கள் , காலங்கள் எதை என்று அறியஅறிய அதனால்தான் அப்பனே சரியான நேரங்கள் என்பதை எது , கெடும் நேரம் என்பது எதுஎன்பவை எல்லாம் நீ நன்றாகவே யூகிப்பவன் என்பேன். அதனால்தான் உன்னிடத்தில் யான் இதைநான் செப்பவில்லை.
அப்பனே புரிந்து கொள் அப்பனே. சரியாகவே மீண்டும் இதனை
உரைக்கின்றேன் ஞாபகத்தில் வைத்துக்கொள் அப்பனே.
சரியான நேரம் சென்று கொண்டுஇருக்கும் பொழுது அப்பனே
எதையும் செய்யக்கூடாது.
அப்பனே எவை என்று அறிய அறியநல்லதை எதை என்று
உணர்ந்து உணர்ந்து அதனால் பின் கெடும் நேரங்களில் கூட அப்பனேநல்லதைச்செய்ய வேண்டும்.
எதை என்று இதை நீ புரிந்து கொண்டால் நல்லது என்பேன் அப்பனே, யோசித்து வை.
அப்பனே யோசித்து வைத்தால் இதில் கூட சூட்சுமங்கள் அதாவது தென்படும் என்பேன் நலன்களாக.
அப்பனே பின் கையில் வெண்ணையை்வைத்துக்கொண்டு
நெய்க்கும் அலைந்தானாம்அப்பனே. இதுதான் உந்தனுக்கு சரியாகவே
புரியும் அப்பனே.
- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (1/18/2023)
No comments:
Post a Comment