மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Thursday, March 2, 2023

சித்தர்கள் ஆட்சி - 84 : அகத்திய மாமுனிவர் வாக்கு - இறைவன் தரிசனங்கள்வேண்டுமா வேண்டாமா?




அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


 மற்றபடி எதை என்று அறிய அப்பனே எதை என்று உணர்ந்து   உணர்ந்து பல அப்பனே பின்குழப்பங்கள்போராட்டங்கள்,   கடன்கள் எதை என்று கூற இவை எல்லாம் அப்பனே பட்டு பட்டு   எழுந்தால்தான் அப்பனே இறைவனுடைய தரிசனங்கள்   கிடைக்கும்இறைவன் தரிசனங்கள்வேண்டுமா வேண்டாமா?


வேண்டாம் என்றால் அப்பனே எதை என்று கூற 

(ராஜனைப்போல ) போதுமான 

வாழ்க்கை இப்பொழுதே கொடுத்துவிடுகின்றேன் அப்பனே

ஆனால் எதை என்று அறிய அறிய நீ நிச்சயம் கேட்க்க மாட்டாய்

என்பதைக்கூட யான் அறிவேன் அப்பனேஅதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறியஇறைவனைக்கான வேண்டும் என்றால் அப்பனே நீ பட்டும் பல வழிகளிலும் கூட பட வேண்டும்அப்பொழுதுதான் இறைவன் கூட கண்ணுக்குத்தெரிவான் என்பேன் 

அப்பனே


அதனால்தான் பலமனிதர்களை யான் 

பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் எவை என்று கூற சில காலம் இறைவனைதுதிக்கொண்டே இருப்பான் சில கட்டங்கள் வரும்போது இறைவனே இல்லை என்றுசொல்லிவிடுவான் அப்பனே

ஆனாலும் நிச்சயம் மீண்டும் இறைவன் அவனை 

கண்டுகொள்வதேஇல்லை அப்பனேஇதை பல பேர்களை யான் பார்த்து விட்டேன் அப்பனே உலகத்தில் எதை என்றுஅறிந்து 

அறிந்து.



- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (2/26/2023)


No comments:

Post a Comment