நமச்சிவாயம் வாஅழ்க
அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க
எதை என்று அறிய அறிய அப்பனே கிரகங்களுக்கு எவை என்று அறிய அறிய ஒன்றைச்சொல்லுகின்றேன் இல்லறத்தில் ஈடுபட்டாலே கிரகங்கள் தாக்கம் அதிகம்ப்பா. எதை என்று ஆனால் துறவரம் சென்றாலும் கிரகங்களின் தன்மை (இல்லறத்தைவிட) அதிகம்ப்பா. அப்பொழுது எப்படித்தான் வாழ முடியும் என்று கேட்கின்றாயா அப்பனே. இன்னும் இதற்க்கு சூட்சமான விளக்கங்கள் இதற்க்கு இன்னும் அப்பனே காத்துக்கொண்டு இருக்க அப்பனே ................................................... அனைத்தும் சொல்கின்றேன் அப்பனே.
அப்பனே அதனால் ஏற்க்கனவே யான் சொல்லிவிட்டேன் எதை
என்று அறிந்து அறிந்து இல்லறம்என்றால் அப்பனே
மனக்குழப்பங்கள், பின் சண்டைகள் சச்சரவுகள் இதற்க்கு தயாராகஇருக்கவேண்டும் ஒருவன் சொல்லிவிட்டேன் அப்பனே பல
வாக்குகளும் எதை என்று அறிய அறிநஅப்படி தயாராக
இருப்பவனே எவை என்று கூற இல்லறத்தில் நுழையவேண்டும்
அப்பனே எவைஎன்று அறிந்து அறிந்து. ஆனாலும் அப்பனே எவை என்று கூட துறவரம் என்றாலும் அதில் கூடகட்டங்கள் அப்பா.
மீளவும் முடியாது அப்பா. அதானால் எதை என்று கூற பாரத்தாயா அப்பனேஇவ்யுகத்தில் எவ்வாறு கட்டங்கள் மனிதன் பட்டு பட்டு வாழ்கின்றான். அதை நீக்கவே யாங்கள்இருக்கின்றோம் அப்பனே. யான் இருக்கின்றேன் அப்பனே. இதனால் எக்கிரகமும் எதை என்றுஅறிய அறிய சில மனக்குழப்பங்கள் மனக்கஷ்டங்கள்
அப்பனே எதை என்று கூற மனக்குழப்பங்கள்எவை என்று கூற
ஏற்ப்பட்டாலும் ஆனாலும் நிச்சயம் எவை என்று அறிய அறிய
என்னிடத்திலேநிச்சயம் வந்து கேட்கும் என்பேன்.
- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (2/26/2023)
நமச்சிவாயம் தாள் சரணம்
அகத்திய பிரம்ம ரிஷி பாதம் சரணம்
No comments:
Post a Comment