அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!
நமச்சிவாயம் வாஅழ்க
அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க
அப்பனே ஒன்றைச்சொல்கின்றேன் அப்பனே அனைத்தும் கொடுத்து விட்டால் அப்பனே அவன்தனுக்கு சந்தோசங்கள் ஏற்ப்பட்டு எதை என்று அறிய (அவன்தன்) அப்பனே அப்படியே சென்று விடுவான். சில கட்டங்கள் ஏற்ப்படுத்தி பக்குவங்கள் ஏற்ப்படுத்தி அப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பொழுதும் கூட இறை பிடித்துக்கொண்டே இருந்தால்தான் அப்பனே நலமாகவே எதை என்று உணர்ந்து உணர்ந்து (இறைவன்) தரிசனமும் கிடைக்கச்செய்வோம் அப்பனே.
- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு ( 2/26/2023)
நமச்சிவாயம் தாள் சரணம்
அகத்திய பிரம்ம ரிஷி பாதம் சரணம்
No comments:
Post a Comment