அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!
நமச்சிவாயம் வாஅழ்க
அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க
🌼🌸🌺🌼🌸🌺🌼🌸🌺
அகத்திய பிரம்ம ரிஷியின் நாடி வாசிக்கும் ஜானகிராமன் வைத்துள்ள நாடியில் யாருக்கு நாடி வாக்குகள் வரும் என்ற வாக்கு.
எதை என்று அறிய அறிய யான் நீக்குவேன் என்னை நிச்சயம் என்னை முழு மனதோடு அன்போடு எதை என்று அறிய நிச்சயம் என்னிடத்தில் அகத்தியன் வருவான் என்று யார் நினைப்பார்களோ அவர்களுக்கு மட்டுமே நிச்சயம் (எந்தன்) வாக்குகள். எதை என்று அறிய அறிய அப்பனே தன் சுயநலத்திறக்காக வாக்குகள் கேட்கின்றார்கள் அப்பனே. அப்படிப்பட்ட மனிதர்களுக்கு யான் எப்படித்தான் (வாக்குகள்) உரைப்பது சொல்லிவிடு. எதை என்று அறிய அறிய நீயே சொல். எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் மற்றவர்களுக்காக யார் உழைக்கின்றானோ அவன்தனக்குத்தான் எதை என்று அறிய அறிய எங்களாலும் செய்ய முடியும் அப்பனே. அப்பொழுதுதான் கிரகங்களும் கூட ( எங்கள் அருளால்) வழிவிடும் என்பேன். ஆனால் அப்படி மனிதன் இல்லையப்பா இவ்கலியுகத்தில் அதனால் கட்டங்கள் பட்டே தீருவான் அப்பனே ஞாபகத்தில் வைத்துக்கொள்.
- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (2/26/2023)
நமச்சிவாயம் தாள் சரணம்
அகத்திய பிரம்ம ரிஷி பாதம் சரணம்
No comments:
Post a Comment