மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Friday, March 18, 2022

சித்தர்கள் ஆட்சி - 52 : தயார் லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மகரிஷி திருக்கல்யாணக்காட்சி

 


தயார் லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மகரிஷி  திருக்கல்யாணக்காட்சி 

சித்தர் முத்தர்

விண்ணவரும் மலர் தூவ ,

வாத்தியங்கள் முழங்க

சதுர்முகனார் பதி உடன் நின்று மந்திரம் ஓத!

காக்கும் கடவுள் 

தம்இதயத்தில் வீற்றிருக்கும் லட்சுமியுடன் நின்று கருணைபுரிய!! 

அங்கே ,ஆதி சிவனார் தம் சக்தியுடன் அருட்பார்வை கொண்டு கருணை விழியால் அகமகிழ்ந்து அருளாசி பொழிய!!! 

மூஷிக வாகன முதல்வனும்! 

செந்தமிழ் தலைவன் முருகனும்! 

முத்தமிழால் ஆசி கூற!! 

நாரதர் வீணை மீட்ட!!!

அகில்சந்தனவாசம் உலகெலாம் பரவ அண்டங்கள் யாவும் வியந்த நோக்கிய வைபவம் அகத்தியர் லோபமுத்திரை திருக்கல்யாண வைபகமே...🙏

No comments:

Post a Comment