உங்கள் வாழ்வில் உள்ள தற்போதைய நிலையில் இருந்து ஒரு நல்ல உயர்வு பெற ஒழுந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் ஆலயத்திறக்கு சென்று அரச மர இலையால் அரச்சனை செய்து வழிபட இழந்த பதவிகள் திரும்ப கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும் என்பது நம்பிக்கை.
அரசலீஸ்வரர் ஆலய கூகிள் தேடல் இணைப்பு ( கூகுளை மேப் )
ஒழுந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் ஆலய அபிஷேகப்பொருள்கள்:-
செய்ய வேண்டிய கிழமை - திங்கள் கிழமை
1)நாட்டு சக்கரை - 3 கிலோ
2) சக்கரை - 3 கிலோ
3)இளநீர் - 3
4)கரும்பு சாறு - 1 லிட்டர் ( இஞ்சி, எலுமிச்சை வேண்டாம். )
5)தேன் - 500 கிராம்
6)அம்பாளுக்கு மல்லிகை / ரோஜா மாலை சாற்ற வேண்டும்
தோடர்பு கொள்ள :-
அர்ச்சகர் திரு. ஹரிபிரசாத்
+91 98439 44334 ( வாட்ஸ்அப் மூலமும் தோடர்பு கொள்ளலாம் )
அகத்திய மஹரிஷி அடியவர்கள
23-2-2022 அன்று இத்தலத்திற்க்கு சென்று வழிபட்டு எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
No comments:
Post a Comment