இறைவா நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.
வணக்கம் அடியவர்களே , நம் குருநாதர் அன்பு அகத்திய மாமுனிவர் பாதம் வணங்கி , அன்னதானம் புண்ணியங்கள் செய்பவர்களுக்கு சில விடை தெரியாத கேள்விகளும் அதற்கான சித்தன் அருள் பதிவுகளும் உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றோம்.
===================
அன்பு அகத்திய மாமுனிவர் அடியவர்கள் மனதில் உள்ள விடை தெரியாத கேள்விகள் / சந்தேகங்கள் :-
1) ஏன் அன்னதானம் புண்ணியங்கள் செய்பவர்களுக்கும் கர்மா ஏற்படுகின்றது ? ஏன் அவர்களுக்கெல்லாம் கஷ்டங்கள்தான் வருகின்றது? அந்த கஷ்டங்கள் வராமல் இருக்க , மன நிறைவுடன் வாழ என்ன செய்யவேண்டும்?
2) என்ன சொல்லிக்கொடுத்தல் கஷ்டங்கள் , துன்பங்கள் விலகும் ?
3) புண்ணியங்களும் செய்யும்போது சித்தன் அருள் வலைத்தளத்தில் உள்ள எந்த வாக்குகளை அனைத்தும் நீங்கள் அனைவர்க்கும் சொல்ல வேண்டும்?
4) புண்ணியங்களும் செய்யும்போது எப்போது உங்களிடம் புண்ணியம் மிகுந்து காணப்படும்?
பதில் :-
சித்தன் அருள் - 1488 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 8!
https://siththanarul.blogspot.com/2023/10/1488-04092023-8_29.html
====================
அன்பு அகத்திய மாமுனிவர் அடியவர்கள் மனதில் உள்ள விடை தெரியாத கேள்விகள் / சந்தேகங்கள் :-
1) உயர் தர புண்ணியமென்றால் என்ன?
2) ஏன் அன்னதானம் புண்ணியங்கள் செய்பவர்களுக்கும் கர்மா ஏற்படுகின்றது ?
3) ஏன் புண்ணியங்கள் செய்பவர்களுக்கும் தோல்விகள் ஏற்படுகின்றது?
4) எனக்குக் கஷ்டங்கள் வர உள்ளது என்றால் , எப்படி அதை போக்குவது?
பதில் :-
சித்தன் அருள் - 1495 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 10!
https://siththanarul.blogspot.com/2023/11/1495-04092023-10.html
===================
அன்பு அகத்திய மாமுனிவர் அடியவர்கள் மனதில் உள்ள விடை தெரியாத கேள்விகள் / சந்தேகங்கள் :-
1) ஏன் மதுரை அடியவர் இல்லத்தில் உலகத்தில் முதல் முறையாகப் புண்ணிய ரகசியங்களை உரைத்தார்கள் ?
2) வெறும் அன்னத்தை மட்டும் கொடுத்தால் ஏன் கர்மா வருகின்றது ?
3) அன்னதானத்துடன் , புண்ணியங்கள் பெறுவது எப்படி?
4) ஏன் சித்தன் அருள் வலைத்தளத்தில் 2023 மதுரை வாக்கு - புண்ணியங்கள் செய்பவர்களுக்கு ஒரு பொக்கிஷம் ?
5) அன்னதானம் செய்யும் போது , உயர் முதன்மை புண்ணியம் பெரும் வழி முறை எது ?
பதில் :-
சித்தன் அருள் - 1498 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 12!
https://siththanarul.blogspot.com/2023/11/1498-04092023-12.html
==========================
அன்பு அகத்திய மாமுனிவர் அடியவர்கள் மனதில் உள்ள விடை தெரியாத கேள்விகள் / சந்தேகங்கள் :-
1) நம் குருநாதர் ஒரே ஒரு வாக்கில் ஒரு ரகசியம் அதனை மட்டும் கெட்டியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று உரைத்துள்ளார்கள். அது என்ன ரகசியம் ? எந்த வாக்கில் உள்ளது ?
2) ஒவொரு அன்னதானம், புண்ணியங்கள் செய்யும்போது எப்படி முதல் வகை புண்ணியங்கள் பெறுவது - அதுவும் கர்மாக்கள் இல்லாமல் ?
3) எப்படி புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொண்டு சரியான முறையில் செய்தால் கர்மம் எங்களை நெருங்காது?
4) என்ன செய்தல் அன்னதானம், புண்ணியங்கள் செய்யும்போது எப்படி எனக்கு வரும் கர்மாவை நீக்குவது ?
5) அன்னதானம் மற்றும் புண்ணியங்கள் செய்யும்போது ஏன் அவசியம் சிவபுராணம் படிக்கவேண்டும் ?
6) ஏன் அன்னதானம், புண்ணியங்கள் செய்பவர்கள் அனைவரும் அவசியமாக எப்படி வாழ வேண்டும் என்று மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் ? இது அவ்வளவு முக்கியமா ?
7) ஏன் நாங்கள் அன்னதானம், புண்ணியங்கள் செய்யும்போது மக்களிடம் எடுத்து நேரில் சொல்லிச் சொல்லி அவர்களை மாற்றம் அடையச் செய்ய வேண்டும்?
பதில் :-
சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17!
https://siththanarul.blogspot.com/2023/11/1505-04092023-17.html
==========================
அன்பு அகத்திய மாமுனிவர் அடியவர்கள் மனதில் உள்ள விடை தெரியாத கேள்விகள் / சந்தேகங்கள் :-
1) முதல் வகையான புண்ணியம் என்றால் என்ன ? இது எந்த வாக்கில் நம் குருநாதர் உரைத்துள்ளார்கள்?
பதில் :-
சித்தன் அருள் - 1097 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு!
https://siththanarul.blogspot.com/2022/03/1097.html
======================
அன்னதானம் செய்யும்போது கர்மா இல்லாத உயர் முதல் வகை புண்ணியம் பெறும் உயர் ரகசியம் - விளக்கம்
(1) இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும் என்று வாயார அனைவர் முன் சொல்லி பின்னர் திருவாசகம் சிவபுராணம் அனைவர் முன் ஓதுதல்.
(2) எப்படி வாழ வேண்டும் என்று மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும், மக்கள் நன்கு வாழ வழி சொல்லுதல் , குருநாதர் அளித்த 11 உறுதிமொழிகளை மக்களுக்குச் சொல்லுதல்
(3) அதன் பின்னர் அனைத்து அடியவர்களுக்கும் அன்னதானம் அளித்தல், மகிழ்தல்.
இறையருளால் இப்போது உங்களுக்கு கர்மா இல்லாத முதல் உயர் வகை புண்ணியங்கள் கிடைக்கும். வெற்றிகள் உண்டாகும்.
===========================
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்!
No comments:
Post a Comment