இறைவா அனைத்தும் நீயே
வணக்கம் அடியவர்களே , அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் சன்னதி. பசுமலை. மதுரை. 5ஆம் ஆண்டு ஆலய வருஷாபிஷேகம். 10-02-2025 . திங்கள்கிழமை. காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் செய்து வருஷாபிஷேகம் நடக்க உள்ளது. அடியவர்கள் அனைவரும் வருக. குருவருள் , திருவருள் பெறுக.
ஓம் அன்னை ஶ்ரீலோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.
சர்வம் சிவார்ப்பணம்.
No comments:
Post a Comment