22/8/2023 அன்று குருநாதர் அகத்தியப்பெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : திருச்செந்தூர் செந்தில் கோட்டம்.
ஆறறிவுகள் சரியாக பயன் படுத்த வேண்டுமென்றால் அப்பனே அறுபடைகளுக்கும் நீங்கள் செல்ல செல்ல அப்பனே சென்று கொண்டே இருக்க அப்பனே நன்மைகளப்பா!!!!!!
எதை என்றும் அறிய அறிய பின் என்னால் செல்ல முடியாது என்றெல்லாம் சொல்லக்கூடாது அப்பனே!!!!!
🙏
No comments:
Post a Comment