மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Thursday, March 2, 2023

சித்தர்கள் ஆட்சி - 79 : அகத்திய மாமுனிவர் வாக்கு - மிக மிக எளிய வழியில் பலமான இறை அருள் பெறும் சூட்சும வாக்கு

 




அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


நமச்சிவாயம் வாஅழ்க

அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க


மிக மிக எளிய வழியில் பலமான இறை அருள் பெறும் சூட்சும வாக்கு


இன்பமும் துன்பமும் வாழ்வில் வந்து கொண்டே இருக்கும் அனைவர் வாழ்விலும் கூட அப்பனே. இன்பத்திலும் கூட எதை என்று அறிய அறிய சமமாக துன்பத்தில் கூட சமமாக யார் ஒருவர் இருக்கின்றானோ அவன்தனக்கு நிச்சயம் இறையின் அருள் ஆசிகள் இன்னும் பலமாக கிடைக்கப்பெற்று அப்பனே (இறைவனை) நேரில் பாரக்கக்கூடிய வாய்ப்பு.


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (2/26/2023)




நமச்சிவாயம் தாள் சரணம்

அகத்திய பிரம்ம ரிஷி பாதம் சரணம்

No comments:

Post a Comment