அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!
நமச்சிவாயம் வாஅழ்க
அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க
எதை என்று அறியாமலே அப்பனே தெரிந்து கொள் எங்கள் அருகிலே இருக்கின்றதால் அப்பனே எவ்கிரகமும் எதை என்று அறியாமல் எதை என்று அறிய அறிய என்னிடத்தில் கேட்டுத்தான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் செய்யும் என்பேன். ஏன் என்றால் நன்றாகவே தெரியும்.
- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (2/26/2023)
நமச்சிவாயம் தாள் சரணம்
அகத்திய பிரம்ம ரிஷி பாதம் சரணம்
No comments:
Post a Comment