
என என்று உற்று நோக்க அப்பனே பல மனிதர்களையும் யான் பாரத்து விட்டேன் அப்பனே. ஒரு பக்குவ நிலை ஏற்ப்பட்டுவிட்டால் யாங்களே உதவி செய்வோம் அவன்தனக்கு.
அப்பனே நலன்களாகும் அப்பனே பிறப்பு என்று எதனை பற்றி கூறுவது. அப்பனே இறப்பு என்பது எதனை பற்றி கூறிவது. ஆனால் இதற்க்கு இடையில் வாழ்கின்ற வாழ்க்கை ஒன்றும் இல்லை அப்பா. இதுதான் வாழ்க்கை அப்பொழுது பாரத்துக்கொள் ஒன்றும் இல்லாத வாழ்க்கைக்கு எப்படி எல்லாம் மனிதன் பின் எகிறுகின்றான் என்று கூற அப்பனே ஆனால் கடைசியில் பாரத்தால்தான் விதி மனுதனின் விளையாடுகின்றது.
அப்பனே வாழ்க்கை என்பது வீனடா. அப்பனே அதிலும் கூட பின் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை வைத்துள்ளானே அவன்தான் மனிதன். ஆனாலும் அப்பனே நிச்சயமாய் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததறக்கு அப்பனே நிச்சயம் யாங்கள் இறங்கி வந்து உந்தனுக்கு செய்வோம். அப்பனே ஆனாலும் நிச்சயம் உண்மை நிலை எதை என்று அறிய அப்பனே பல பல வழிகளிலும் நிச்சயம் சித்தர்கள் இருக்கின்றார்கள். அதனால் நண்மைகளாகவே முடியும் என்பேன் அப்பனே. அப்பனே நலமாக நலதாக அப்பனே தெய்வ அருள்கள் பலமாக இருக்க அப்பனே நண்மைகளாகவே முடியும் என்பேன். இன்னும் வாக்குகளும் காத்துக்கொண்டு இருக்கின்றது. அப்பனே ஒவ்வொரு விசயத்திலும் நிச்சயம் பின் பின் உரைத்துக்கொண்டே இருப்பேன் அப்பனே. என்னுடைய அருள்கள் இருக்கும் பொழுதுதான் அப்பனே இவ்வாக்குகளையும் எப்பொழுது சொல்லவேண்டும் என்பதையும் கூட சொல்லிக்கொண்டே இருப்பேன் அப்பனே. இதுதான் அப்பனே வாழ்க்கை. வாழ்க்கையை சரியாக கவனப்பாதையில் சென்று புண்ணியப்பிறவிகளுக்கு மட்டுமே பல உரைகளிலும் யான் எடுத்துரைப்பேன் அப்பனே. நலமாகவே அப்படி புண்ணியம் இல்லாவிட்டாலும் சில புண்ணியங்கள் செய்ய வைத்து நல்விதமாகவே மோட்சத்திற்கு அழைத்துச்செல்வேன் அப்பனே. ——நாடி உரை முற்றே. சுபம்.——-
No comments:
Post a Comment