மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Saturday, June 25, 2022

சித்தர்கள் ஆட்சி - 65 : அகத்திய மஹரிஷி வாக்கு

 



அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!



24-6-2022 அகத்திய மஹரிஷி அடியவர்  நாடி வாக்கில் உள்ள பொது நாடி வாக்கு. 


அகத்திய மஹரிஷி நாடி வாக்கு - 24-6-2022
ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்
அப்பனே என்னுடைய ஆசிகள் கடைநாளும் உந்தனுக்கு நல்விதமாகவே உண்டு உண்டுஇதனால்சூட்சும பல ரகசியங்களை யான் வரும் காலங்களில் நிச்சயமாய் சொல்வேன் அப்பனேஆனாலும்  உலகில் நியாயங்கள் இல்லை அப்பாஅநியாயங்கள் பெருகிக்கொண்டே  போகின்றதுஅதனால்இறை பலங்கள் கூட இன்னும் இறைவனே   இல்லை என்ற நிலமைக்கு மனிதன் நிச்சயமாய்இறைவனே இல்லை எங்கு என்று காட்டு என்ற காலங்கள் வந்து கொண்டே இருக்கின்றதுஉண்மையானவர்கள் கூட மனிதர்கள் பொய்யானவர்கள் என்று  சித்தரிப்பார்கள்அவைமட்டும்இல்லாமல் பொய் சொல்லி  பிழைப்பார்கள் அப்பனேஅவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம்   என்பேன்உண்மை தாழ்ந்து போகும் என்பேன் அப்பனேபின்   அதனால்தான் ஈசனேஅழியட்டும் உலகம் என்றுஎண்ணிக்கொண்டு இருக்கின்றான்

அப்பனே எங்கு தர்மங்கள் இருக்கின்றது அப்பனே சொல்லுங்கள்அவை மட்டும் இல்லாமல்நியாயங்கள் இல்லை அப்பாஆனாலும்  இதையன்று கொண்டு உணர்ந்து யாங்களும் முயற்சிசெய்து  கொண்டே இருக்கின்றோம்ஆனாலும் அதில் கூட எங்களையே பின் நினைத்துக்கொண்டுஎங்களையே வழிபட்டுக்கொண்டு நிச்சயம்  நல்லோர்களும் கெட்டு பின் எதையன்று கூற பின்அவன்தனும் 
கெட்டு விட்டே சென்று கொண்டே இருக்கின்றான்எவ்வாறு 
நலமாகும்

அப்பனேஉங்களுக்கே தெரியும் எப்படி எதையன்று கூற யார் யார்  எதனை எதனை பயன்படுத்தி ஆனாலும்மர்மங்கள் பல ஒளிந்து  உள்ளது இவ்நாடியில் அப்பனேபல நாடிகள் இருந்தாலும் 
அவற்றை  எல்லாம் எப்படி இயக்குகின்றார்கள் என்பதையும்கூட 
ஆனாலும்  எதை என்று கூற மாந்திரீகம்தாந்திரீகம் இதையன்றி கூற கையில் வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள் அப்பனே இறைவன்  இடத்திலேஅவை எல்லாம் ஈசன் பொருத்துக்
கொண்டே  இருக்கின்றான்ஆனால் அதன் மூலம் அழிவு என்பதைக்கூட  தெரியாமல் போய்விட்டது மனிதனுக்கு

அதனால் அப்பனே அதனால் தான் நம்பி நம்பி ஏமாந்தது போதும் 
என்ற நிலமையை யான் ஏற்ப்படுத்திஉங்களிடத்திலே யான் விட்டுவிட்டேன்நீங்கள் சரியாக எதை   நினைக்கின்றீர்களோஅதைச்செய்யுங்கள்

போதுமானது என்பேன் அப்பனேஅதனால் யான் சொல்லுவதற்க்கு 
ஒன்றும்இல்லை அப்பனேநல்முறையாக என் பக்தர்களாக 
இருந்துவிட்டுச்செல்லுங்கள்  ( முக்திஅடையுங்கள் ). போதுமானது

அதனால் அப்பனே மனிதனின் திறமைகள் இருந்தாலும் ஆனால் 
அத்திறமைக்கு காரணம்இறைவனே என்று நினைப்பது இல்லை
மனிதன் அப்பனே ஒன்றைச்சொல்கின்றேன் அப்பனே
இறைபலத்தைக்கூட இறைவன் இல்லை என்ற நிலமைக்கு மனிதன் 
வந்து விட்டு இறைவனைவைத்து பிழைத்துக்கொள்ளலாம் என்று கூட இனிமேலும் யோசிப்பான் சோம்பேறி மனிதன்சோம்பேறியாக 
திரிந்து கொண்டு எதன் மூலம் பணம் ஈட்டலாம் வாழலாம் என்று 
உணரந்தால்இறைவனை பற்றிக்கொண்டால் நிச்சயம் 
உயர்ந்தவனாகி விடலாம் என்று கூட நினைத்து யான்நிச்சயம் பெரியவன் எந்தனுக்கே அனைத்தும் தெரியும் யான் அனைத்தும் 
கற்றுத்தருகின்றேன்என்றெல்லாம் பொய் சொல்லி நடிப்பார்கள் 
அப்பனே

அப்படிப்படவர்களை நிச்சயம் எப்போதும் நம்பிவிடாதீர்கள்
அப்பனே ஓர் உண்மையானவன் எதையும் பேச மாட்டான் அப்பனே
அமைதியாக இருப்பான்எல்லாம் இறைவன் செயல் என்று கூறுவான்அப்படிப்பட்ட மனிதன்தான்உண்மையான மனிதன் புரிந்து 
கொள்ளுங்கள் அப்பனேமற்றவை எல்லாம் யான் அனைத்தும்
எந்தனுக்கு தெரியும்அனைத்துமே தெரியும்ஈசனுடன் பேசுகின்றேன்இவை எல்லாம் பின்கற்ப்பனையா இதையன்றி கூற அகத்தியனிடம் பேசுகின்றேன்என் கண்ணின் நேரில் நின்றான் ( அகத்தியன் ). எதையன்று கூற இன்னும் பல பல விசயங்கள் அனைத்தும் யான் கற்று 
உணரந்தவன்என்று கூறுபவன் முதல் திருடன்இதை எல்லாம் யான் உங்களுக்கு சொல்லி விட்டேன்திரும்பவும்ஞாபகத்தில் வைத்து 
கொள்ளுங்கள் அப்பனே


எதை என்று கூற தெரியாமலே உண்டா ஏற்றங்கள்ஏற்றங்கள் உண்டு என்பதறக்கு இல்லைஇல்லை என்பதற்க்கு இணங்க மாய உலகம் 
அப்பாஇவ்மாய உலகத்தில் ஆனாலும் நீங்கள்என்னுடைய அருளை பெற்று விட்டீர்கள் அப்பனேஉண்மைப்பொருளை ( ஆதி ஈசன் ) நம்பி தெளிந்து விட்டீர்கள்அப்பனேயானும் தெளிவடைய செய்து 
விட்டேன் அப்பனேஅதனால் அப்பனே நல்விதமாக உண்டுஉண்டு 
ஏற்றங்கள்

அதனால் அப்பனே நீங்கள் என்ன செய்ய விரும்புகின்றீர்களோ அதை நிச்சயம்திருத்தலத்திறக்கு செய்யுங்கள் தவறில்லைஅப்பனே 
ஆனாலும் விசாரித்துச்செய்ய வேண்டும்அப்பனே சொல்லிவிட்டேன் 
அப்பனே.

அப்பனே மனித மிருகங்கள் எவ்வாறு என்பதைக்கூட யான் 
மனிதனை மிருகம்தான் என்று சொல்லுவோம்அப்பனே வரும் வரும் காலங்களில் அப்பனே திருடன்அப்பா மனிதன் என்று தாராளமாகச்சொல்லுவோம்  அப்பனே

நியாயங்கள் அப்பனே அழகாக இறைவன் நிச்சயம் மனிதனை படைத்தான்ஆனால் மனிதனோ பேராசைகள் கொண்டுஉலகத்தையே 
அழித்து வருகின்றான் அதன் மூலம்

ஆனால் இறைவன் என்ன விட்டு விடுவானாஎன்னஅப்பனேஆனாலும் உண்மை நிலைகள் என்னவென்று என்னவென்று பொகப்போகத் 
தெரியும் என்பேன்

இறைவன் ( தன் ) ரூபத்தை நிச்சயம் காட்டுவான் என்பேன்

ஆனாலும் அப்பனேஉண்டா நியாயங்கள்அப்பனே தர்மங்கள் 
உண்டாஅப்பனே ஆனாலும் எங்களைக்கூடஏய்ச்சுவார்கள் அப்பனே.
இதெல்லாம் சித்தர்கள் வாக்காஎன்று கூட வரும் வரும் காலங்களில்அப்பனே

ஆனாலும் இவையன்று கூற நிச்சயம் ஆனாலும் உண்டு நிச்சயம் தண்டனைகள்அவர்களுக்கும் உண்டு என்று யான் சொல்லிவிட்டேன் 
அப்பனேஇதை யார் சொல்லுவார்கள்என்றால் அப்பனே 
இன்னும் பின் எதையன்று கூற காசுக்காக பின் இப்படிச்சொல் 
அப்படிச்சொல்என்றெல்லாம் சித்தர்கள் இல்லைஇறைவன் இல்லை என்றெல்லாம் நிச்சயம் கெடுப்பார்கள்அப்பனே

இதைத்தான் செய்வார்கள்காசுக்காக அனைத்தும் செய்யத்துணிந்து விட்டான் மனிதன்அப்பனே

இதனால் நண்மைகள் ஏற்ப்படும் எப்படி என்று கூற நல்லோர்கள் 
செழிப்படைய வேண்டும்நல்லோர்கள் வாழவேண்டும் 
இவ்வுலகத்தில் அப்பனே இதனால் நிச்சயம் யாங்கள் காப்போம்
அப்பனே

எதைச்செய்தாலும் தீவிரமாக விசாரித்துச்செய்யுங்கள் அப்பனே
நம்பி எதையன்று கூறநம்பி நம்பி ஆனாலும் அப்பனே அறிவுகள் பலமடைந்துவிட்டது உங்களுக்குநீங்கள் இனிமேலும்ஏமாறுவீர்களாஎன்றால் நிச்சயம் ஏமாறப்போவது இல்லை அப்பனே

எதையன்று கூறகுறிக்கோளாக ஆனாலும் அப்பனே 
திருத்தலங்களுக்கு செய்வதை நிச்சயம் மறந்துவிடாதீர்கள்அப்பனேசெய்யுங்கள்யானே சொல்கின்றேன் அப்பனே

ஆனால் ஒருவன் ஒருவன் எதையன்றி கூறசரியாக 
கவணித்துக்கொண்டு செய்யுங்கள் அப்பனேஎதையன்று கூறாமலேயே அப்பனே பலமனிதர்கள் பல லட்சங்களை விட்டு விட்டார்கள் 
அப்பனேஇப்படி செய்கின்றேன் அப்படிசெய்கின்றேன் என்றெல்லாம் அப்பனே.

ஆனாலும் நல்விதமாக  என்னுடைய ஆசிகள்இருக்கும்போது அப்பனே யான் நிச்சயம் ஏமாற்றப்போவது இல்லைஇதனால் வரும் காலங்களில்என்ன செய்ய வேண்டும் என்பதைக்கூட தெளிவு பெற வைக்கின்றேன் அப்பனே

நிச்சயம் அப்பனேஉலகம் மாறாததுஆனால் நிச்சயம் மனிதன் மாறிவிட்டான்மனிதன் மாறி விட்டான்இறைவனும்மாறிவிட்டான்
ஆனால் நிச்சயம் அழிவுகள் உறுதிஅதனால்தான் அப்பனே ஈசனும் விடுபுசண்ட முனியும் ( காகபுஜண்டர் மஹரிஷி ) சில நேரங்களில் 
மனிதனுக்கு வாக்குகளாக வந்துபரப்புகின்றான்


ஆனாலும் அப்பனே அவன்தனுக்கும் ( காகபுஜண்டர் மஹரிஷி ) எதை என்று கூறஅழிவுகள் அழியட்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றான்அப்பனே இதுதான் மெய்யப்பாஎதையன்று கூற அப்பனே ( மனிதன் முக்தி அடையாமல் வீனாக பிறப்பு எடுத்து ) வருவது , 
போவதுஅப்பனே.


ஆனாலும் இப்படியே உலகத்தில் இருந்தால் என்னவென்று கூற
வந்தால் அப்பனேஇன்னும் ஏராளமான நண்மைகளை செய்ய வேண்டும்புண்ணியங்கள் பெருகிக்கொள்ள வேண்டும்

புகழ் அடைய வேண்டும் என்பது கூட இல்லைநல்லதாகவே 
செய்துவிட்டு செல்லுங்கள் அப்பனே

மற்றவர்களை கெடுக்காதேஇதனால் வரும் காலங்களில் அப்பனே 
இதைச்செய்கின்றேன்அதைச்செய்கின்றேன் யான்
அகத்தியனைச்செய்கின்றேன்அருகத்தின் எதை என்று கூற
ஆனாலும்  உண்டா ஏற்றங்கள்

அப்பனே விளக்கங்கள் விளக்கங்கள் இன்னும்சொல்லிக்கொண்டே 
போனால் ஏராளம் அப்பனே
இன்னும்ஏராளமான ஆசிகள் காத்துக்கொண்டு 
இருக்கின்றன அப்பனே 
அதனால் நல்விதமாக என்னுடைய ஆசிகள் 
ஆசிகள்.

-நாடி உரை முற்றே - 

அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!


No comments:

Post a Comment