அகத்திய மஹரிஷி பொது வாக்கு ( 22-01-2022)
அப்பனே மனிதன் என்பவன் இவ்வுலகத்தில் பிறக்கும் பொழுது இன்பமும் துன்பமும் வந்துவிடுகின்றது. ஆனாலும் அப்பனே இன்பம் இருக்கும் பொழுது இறைவனை கான கானக்கான மனம்துதிப்பதில்லை( அதாவது வணங்குவதில்லை ). ஆனாலும் துனபத்தில் வரும்பொழுது கூட அப்பனேஇறைவனைக் கான்கின்றான் ( அதாவது பயத்தில் வணங்குகின்றான்). ஆனாலும் அப்பனே விதிஎன்பது எதுவென்று தெரிவதில்லை. இன்பத்திலும் “இறைவா! இறைவா!!” என்றுசொல்லிக்கொண்டே இருந்தால் துன்பத்தில் “கையை உயரத்திக்கான்பிப்பான் எப்பேன் இறைவன்“ . இதுதானப்பா உண்மை.
அகத்திய மஹரிஷி பாதம் சரணம்
No comments:
Post a Comment