அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
எந்தனையும் பிடித்துக்கொண்டீர்கள் நீங்கள் அறிவு மிகுந்தவர்களே என்பேன் அப்பனே.
நல் விதமாக இதனை தான் சொன்னேன் அகத்தியனை வணங்குவதற்கு அருகதை வேண்டும் என்பதை கூட யான் முன்னே சொல்லிவிட்டேன்.
அதனால் புண்ணியம் செய்வதில் மட்டுமே அப்பனே அகத்தியா என்று சொல்வதற்கு பாத்திரமானவர்கள் என்பேன்.
நீங்கள் புண்ணியம் செய்தவர்களே.
- அகத்திய மஹரிஷி
No comments:
Post a Comment