மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Saturday, January 22, 2022

சித்தர்கள் ஆட்சி - 43 : மனிதனின் யோகம் குறித்த அகத்திய மஹரிஷி உரைத்த அதி சூட்சும வாக்கு


 அகத்திய மஹரிஷி அதி சூட்சும பொது வாக்கு:- (22-01-2022)


அப்பனே ஒரு யோகம் என்பது கூட ஒரு பத்து ஆண்டுகள்தான் அப்பனே. அதன்பின்னே துவங்கிவிட்டால் அப்பனே யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என்பேன். ஆனால் பத்து ஆண்டுகள் இறைவன் நல்லபடியாகவே கொடுப்பான். இவன்தன் என்னவென்று செய்வதறக்கு என்று. அவ் பத்து ஆண்டுகள் பல புண்ணியங்கள் செய்து வந்தால் அப்பனே அடுத்தடுத்து அப்பனே பல மடங்கு பல மடங்கு அவ் பத்து வருடம் என்பது இறைவன் முப்பது வருடங்களாக இவ் பத்து வருடங்களை விட பின் பன் மடங்கு உயர்வது கிடைக்கும் என்பேன்.  ஆனாலும் அப்பனே பத்து வருடங்களில் ஆடி அலுத்துவிடுகின்றான் மனிதன் என்னென்னவோ செய்து. அதனால்தான் அப்பனே அடித்தடுத்து வரும் ஆண்டுகள் அப்பனே மனிதனுக்கு குறைகளாக உண்டு. அப்பனே இதுவும் பொதுவாகவே யான் உரைக்கின்றேன். 


🙏குருநாதர் பொதுவில் உரைத்த சூட்சும ரகசியம்🙏


புண்ணியம் செய்வதை விடவே விடாதீர்கள். விடாமல் தொடரந்து புண்ணியம் செய்து உங்கள் வாழ்வை வளமாக்குங்கள். 


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment