குருநாதர் அகத்தியர் மௌன குரு ரெட்டி சித்தர் சுவாமிகள் ஜீவசமாதியில் சில அகத்தியர் அடியவர்கள் கேள்விகளுக்கு பதில் வாக்கு.
அடியவர் கேள்வி:- குருவே மக்களுக்கு ஆசி கூறுங்கள்?
அகத்திய மஹரிஷி பதில் வாக்கு:-
பெற்றால் தான் பிள்ளையா அப்பனே அம்மையே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல் மனதாக வேண்டிக்கொள்ளுங்கள் நீங்கள் அனைவரும் நன்றாகவே இருப்பீர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் ஆசீர்வாதங்கள்!
🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment