மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Monday, January 10, 2022

ஒரு முக்கிய அறிவிப்பு - அகத்திய மஹரிஷி சன்னதி வருஷாபிஷேகம்

 


ஒரு முக்கிய அறிவிப்பு

அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

மதுரை - பசுமலை - தியாகராசர் குடியிருப்பில் உள்ள ஶ்ரீசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அன்னை லோபமுத்திரை சமேத மகரிஷி அகத்தியர் சன்னதியின்  வருஷாபிஷேகம், தற்போதைய அரசின் வழிகாட்டுதலில் பொது மக்கள் பங்கேற்க அரசு தடை விதித்திருப்பதால்,   சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரால் மட்டும் கலந்து   சிறப்பு பூசைகள் நடைபெற உள்ளன என்பதை  தெரிவித்துக் கொள்கிறோம். 

மூன்று நாட்களுக்கு நடைபெறுவதாக இருந்த அன்னதானம், தமிழக அரசின் நெறிமுறை மற்றும் வழிகாட்டுதலால்  தற்போது செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதலில் மாற்றம் ஓரிரு நாளில் அறிவித்தால், அதற்கேற்ப நிகழ்ச்சியின் மாற்றம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். 

மேலதிக விவரங்களுக்கு கீழேயுள்ள அலைபேசியில் தொடர்புகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

+919842439261 / +918144444274

அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக



அகத்திய மரிஷி சன்னதி வருஷாபிஷேகம்

17-ஜனவரி-2022 (பிலவ ஆண்டு தை 4ம் தேதி - புனர்பூசம் நட்சத்திரம்)

அகத்திய மரிஷி பாதம் காப்பு

மதுரை - பசுமலை - தியாகராசர் குடியிருப்பில் உள்ள ஶ்ரீசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அன்னை லோபமுத்திரை சமேத மகரிஷி அகத்தியர் சன்னதியின்  வருஷாபிஷேகம் - 17/01/2022 - திங்கள் கிழமை தை பூசம் சிறப்பு பூசை - 18/01/2022 - செவ்வாய் கிழமை தை மாத ஆயில்ய பூசை - 19/01/2022 - புதன் கிழமை சிறப்பு பூசைகள் விமரிசையாக நடைபெற உள்ளன என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம் பூசை, சிறப்பு அபிஷேகங்கள் அதை தொடர்ந்து அன்னதானமும்  மூன்று நாடகளும் சிறப்பாக நடைபெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நன்கொடை அளித்து அன்னதானத்தில் பங்கேற்க்க விரும்பும் அடியவர்கள் கீழேயுள்ள அலைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளவும். +919842439261 / +918144444274

அகத்திய மரிஷி புகழ் ஓங்குக!

No comments:

Post a Comment