அகத்திய மகரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம்
அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
மதுரை - பசுமலை - (மூலக்கரை / மன்னர் கல்லூரி பேருந்து நிறுத்தம்) - தியாகராசர் குடியிருப்பில் உள்ள ஶ்ரீசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அன்னை லோபமுத்ரிரா சமேத மகரிஷி அகத்தியர் சன்னதியில்
வரும் வியாழக்கிழமை 23/12/2021 காலை 10:30 மணிக்கு மார்கழி மாத ஆயில்யபூசையும் சிறப்பு அபிஷேகங்கள் அதை தொடர்ந்து அன்னதானமும் சிறப்பாக நடைபெற உள்ளது என்ற விவரங்களை தாங்கள் அறிய தருகிறோம்.
அடியவர்கள் அனைவரும் இந்த பூசைக்கு வந்திருந்து குரு மகரிஷி அகத்தியர் - அன்னை லோபமுத்திரா அருளும் ஆசியும் பெற வருக என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.
அகத்திய மகரிஷி புகழ் ஓங்குக!
|
No comments:
Post a Comment