மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, December 28, 2021

சித்தர்கள் ஆட்சி - 27 : விதியே என்னால் மாற்ற முடியும்


 

6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.


அனைவருக்கும் நலமேஆனாலும் ஒன்றைச்சொல்லுகின்றேன்சிறு பிரச்சினைகள் எவ்வாறுஎனபதையும் கூட விதியில் கூட ஒவ்வொருவருக்கும் இப்பொழுதும் கூட நல்முறைகளாக சிலவினைகள் தோன்றி தோன்றி வந்து கொண்டு இருக்கின்றதுஅதையும் யான் மாற்றுவேன்எதைபற்றியும் கவலை கொள்ள இருங்கள்விதியே என்னால் மாற்ற முடியும் அளவிற்க்கும் கூ தகுதிகள்இருக்கின்றதுஅதனால் நல்முறைகளாக அவ்விதியை தகுதியானவர்களுக்கே யான் வழங்குவேன்என்பேன்என்பேன் அவ்தகுதியை நீங்கள்தான் வளரத்துக்கொள்ள வேண்டும்புன்னியங்கள் பலபுன்னியங்கள் பல தர்ம காரியங்கள் செய்து வந்தால் பின் மாற்றுவேன் யான்பிரம்மன் இடத்தில்முறையிட்டும் கூட

No comments:

Post a Comment