மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, December 28, 2021

சித்தர்கள் ஆட்சி - 25 : கர்மங்களும் கரையும் ரகசியம் - மதுரை பசுமலை அகத்திய மகரிஷி ஆலயத்தில்...


 

6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.

நினைத்த காரியத்தை நினைத்தபடியே நல்முறைகளாக சொல்லுகின்றேன்ப்பொழுது பக்கத்தில்ஒரு மரம் இருக்கின்றதே அதை 108 முறை சுற்றி நல்முறைகளாக அன்னத்தை 30 பேர்களுக்குஅன்னதானம் இவை இட்டு வந்தாலே தன் கர்மங்களும் கரையும் ன்பேன்நான் இங்கு இருக்கும்போது நாள் பார்க்க தேவை இல்லை


நாள் ஏதும் பார்க்காமல்இந்த ஆலயத்தில் உள்ள வேப்ப மரத்தை 108 முறை சுற்றி வந்து, 30 நபர்களுக்கு அன்னதானம் அளித்தால் கர்மவினைகள் கரையும் எனபது அகத்திய மஹரிஷி வாக்கு. )


நல்முறைகளாக புரிந்து கொள்ளுங்கள்ஆனாலும் ஓர் நாள் சுற்றிவிட்டு நடைபெறவில்லை என்றுஎன்னக்கூடாது என்பேன்



No comments:

Post a Comment