மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, December 28, 2021

சித்தர்கள் ஆட்சி - 23 : அதி சிறப்பு பெற - மதுரை ஆலய சூட்சும ரகசியம்



6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.

நல்முறைகளாக வினையை தீர்த்துக்கொள்ளலாம் என்பேன். கந்தனிடத்தில் இங்கு வந்து நல்முறைகளாக கந்தர் அனுபூதியும் , கந்த சஷ்டி கவசத்தையும் ஓதி வந்தால் அதி சிறப்பை பெறலாம் என்பேன். இவையன்றி இன்னும் மாற்றங்கள் உண்டு என்பேன். நிச்சயம் இவை அனைத்தையும் நல்முறைகளாக முடித்தால் போல் மீனாட்சி தாயே இங்கு வருவாள் என்பேன்.

 

No comments:

Post a Comment