மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Saturday, December 25, 2021

சித்தர்கள் ஆட்சி - 16 : அன்னதானம் = எம்பெருமான் ஈசன் காட்சி


அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

எம்பெருமான் ஈசன் காட்சி 5 ஸ்டார் உணவகத்தில் யாருக்கும் கிட்டியதாக சரித்திரமே இல்லை. எம்பெருமான் ஈசன் தருசன காட்சி ஏழை எளியவர்களின் மன மகிழ்ச்சியில் ( அன்னதானத்தில்தான்) நிறைய பேருக்கு கிட்டியது. இது வரலாறு. ஏழையின் சிரிப்பில் இறைவனை கானலாம்.

அன்னதானம் கர்மாக்களை நீக்க சிறந்த வழி. மிக முக்கியமாக சமுதாயத்தில் மிக மிக கீழ் நிலையில் உள்ளவர்களை அரசனாக ( ஈசன் ) பாவித்து நம்மை கீழ் நிலையில் வைத்து பயம் கலந்த அன்புடன் அன்னதானம் செய்ய மிகப்பெரிய தவபலம் கிட்டும். எம்பெருமான் ஈசன் காட்சி கிட்டும்.

அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக

 

No comments:

Post a Comment