மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Thursday, December 23, 2021

சித்தர்கள் ஆட்சி - 12 : அனைத்தும் இறைவன் கொடுப்பான்



அகத்திய மஹரிஷி பொது நாடி வாக்கு:
வாசிக்கப்பட்ட இறை தலம் :- மதுரை பசுமலையில் சக்தி மாரியம்மன் தளத்தில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்திரை உடன் உறை அகத்திய மஹரிஷி ஆலயம்
நாடி அருளாளர்:- திரு.ஜானகிராமன் ஐயா அவர்கள்.

6-September-2021, திங்கள் கிழமை


ஒழுக்கம் நல்முறைகளாக இருந்து விட்டால் அவனிடம் நற்ப்பண்புகள் பெருகும். பெருகும் அவனிடத்தில் ஆசைகள் இருக்காது என்பேன். இதனால் அன்புடன் இறைவனை வணங்குவான். அனைத்தும் இறைவன் கொடுப்பான் என்பேன்.

 

No comments:

Post a Comment