அகத்திய மஹரிஷி பொது நாடி வாக்கு:
வாசிக்கப்பட்ட இறை தலம் :- மதுரை பசுமலையில் சக்தி மாரியம்மன் தளத்தில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்திரை உடன் உறை அகத்திய மஹரிஷி ஆலயம்
நாடி அருளாளர்:- திரு.ஜானகிராமன் ஐயா அவர்கள்.
6-September-2021, திங்கள் கிழமை
நல்முறைகளாகவே அன்போடு அகத்தியா நல்முறையாய் முருகா பின் ஈசா என்றெல்லாம் வணங்கி வந்தாலே அவன்தனை பின் பெயர் வைத்து அழைத்தாலே ஓடோடி வந்து விடுவான். ஆனால் அதற்க்கு தகுந்தாற்போல் மனிதர்கள் ஒழுக்கச்சீலர்களாக வாழ வேண்டும் என்பேன்.
ஒழுக்கம் நல் முறைகளாக இருந்துவிட்டால் அவனைத்தன் தேடி அனைத்தும் வந்துவிடும். ஒழுக்கம் இல்லை என்றால் அப்பனே எது வந்தாலும் நிறக்காது என்பேன்.
No comments:
Post a Comment