அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
அகத்திய மஹரிஷி பொது நாடி வாக்கு:
வாசிக்கப்பட்ட இறை தலம் :- மதுரை பசுமலையில் சக்தி மாரியம்மன் தளத்தில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்திரை உடன் உறை அகத்திய மஹரிஷி ஆலயம்
நாடி அருளாளர்:- திரு.ஜானகிராமன் ஐயா அவர்கள்.
6-September-2021, திங்கள் கிழமை
எவையும் கேட்கப்பட தேவையில்லை என்பேன். அன்பை மட்டும் செலுத்துங்கள். அன்பை மட்டும் செலுத்துங்கள்.இதுவே போதுமானது. எதையும் எவைஎன்றும் எதனைஎன்றும் மனிதனால் பெற முடியாது என்பேன். இறைவன் நினைத்தால்தான் அனைத்தும் நடக்கும் என்பேன்.
No comments:
Post a Comment