மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Friday, February 7, 2025

சித்தர்கள் ஆட்சி - 430 :- பிரதோஷ வேளை ரகசியம் - அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - Year 2025







இறைவா நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
சித்தன் அருள் - 1764 - பிரதோஷ வேளை ரகசியம்
நிச்சயம் பிரதோஷ வேளைகளில் ஏதாவது ஒன்றை திருத்தலத்திற்கு சென்று செய்து கொண்டே வாருங்கள் அப்பனே. இன்னும் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டு. உங்கள் குழந்தைகளுக்கும் கூட முன்னேற்றங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே.
அப்பனே இதனை நீங்கள் அனைவரும் செய்யலாம் அனைவருக்கும் சொல்லலாம் என்பேன் அப்பனே . என் பக்தர்கள் அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே.
அப்பனே இதனை தொடர்ந்து செய்து கொண்டே வரவேண்டும் என்பேன். இவையெல்லாம் செய்கின்ற பொழுது சில தடை தாமதங்கள் நீங்கும் அப்பா. பின்பு தான் அனைவருக்குமே வெற்றி கிடைக்கும் அப்பா.
விளக்கம் : பிரதோஷ காலசமயங்களில் ஈசன் ஆலயத்திற்கு சென்று ஏதாவது சேவைகள் வழிபாடு மற்றும் செய்து வர வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டு. உங்கள் குழந்தைகளுக்கும் கூட முன்னேற்றங்கள் ஏற்படும்
தேதிதமிழ் தேதி
11-01-2025
சனி
மார்கழி மாதம் 27
வளர்பிறை, த்ரயோதசி
27-01-2025
திங்கள்
தை மாதம் 14
தேய்பிறை, த்ரயோதசி
10-02-2025
திங்கள்
தை மாதம் 28
வளர்பிறை, த்ரயோதசி
25-02-2025
செவ்வாய்
மாசி மாதம் 13
தேய்பிறை, த்ரயோதசி
11-03-2025
செவ்வாய்
மாசி மாதம் 27
வளர்பிறை, த்ரயோதசி
27-03-2025
வியாழன்
பங்குனி மாதம் 13
தேய்பிறை, த்ரயோதசி
10-04-2025
வியாழன்
பங்குனி மாதம் 27
வளர்பிறை, த்ரயோதசி
25-04-2025
வெள்ளி
சித்திரை மாதம் 12
தேய்பிறை, த்ரயோதசி
10-05-2025
சனி
சித்திரை மாதம் 27
வளர்பிறை, த்ரயோதசி
24-05-2025
சனி
வைகாசி மாதம் 10
தேய்பிறை, துவாதசி
08-06-2025
ஞாயிறு
வைகாசி மாதம் 25
வளர்பிறை, த்ரயோதசி
23-06-2025
திங்கள்
ஆனி மாதம் 9
தேய்பிறை, த்ரயோதசி
08-07-2025
செவ்வாய்
ஆனி மாதம் 24
வளர்பிறை, த்ரயோதசி
22-07-2025
செவ்வாய்
ஆடி மாதம் 6
தேய்பிறை, த்ரயோதசி
06-08-2025
புதன்
ஆடி மாதம் 21
வளர்பிறை, அதிதி
20-08-2025
புதன்
ஆவணி மாதம் 4
தேய்பிறை, துவாதசி
05-09-2025
வெள்ளி
ஆவணி மாதம் 20
வளர்பிறை, த்ரயோதசி
19-09-2025
வெள்ளி
புரட்டாசி மாதம் 3
தேய்பிறை, சதுர்தசி
04-10-2025
சனி
புரட்டாசி மாதம் 18
வளர்பிறை, திதித்துவம்
18-10-2025
சனி
ஐப்பசி மாதம் 1
தேய்பிறை, சுன்யதிதி
03-11-2025
திங்கள்
ஐப்பசி மாதம் 17
வளர்பிறை, த்ரயோதசி
17-11-2025
திங்கள்
கார்த்திகை மாதம் 1
தேய்பிறை, த்ரயோதசி
02-12-2025
செவ்வாய்
கார்த்திகை மாதம் 16
வளர்பிறை, த்ரயோதசி
17-12-2025
புதன்
மார்கழி மாதம் 2
தேய்பிறை, த்ரயோதசி
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment