*எந்தை அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க*
(இனி சோதிடமே யாரும் பார்க்கத்தேவை இல்லை..எந்தநாளும்)
*அனைவருக்கும் பொது*
உங்கள் ஜாதகத்தில் லக்கினம் (1ஆம் பாவம்). அதன் லாபம் ஸ்தானம் 11ஆம் பாவம்.
உங்கள் லாபத்தை பார்ப்பதை விட , லாபத்தின் லாப ஸ்தானத்தை நன்கு இயக்க தானாகவே லாபம் வரும்.
அதாவது 11ஆம் இடத்துன் லாப பாவம் உங்கள் தர்ம பாவம் (9ஆம் இடம்)
உதாரணம்:-
கும்ப லக்கினம்/ராசி:-
1ஆம் பாவம் - கும்பம்
11ஆம் பாவம் - தனுசு
இப்பொது இந்த லாப ஸ்தானமான தனுசு ராசிக்கு லாபம் ஸ்தானம் எது என்று பார்க்க வேண்டும்
1 - தனுசு
11 - துலாம்.
இந்த துலாம் ராசி இப்போது கும்ப லக்கினத்திறக்கு 9 ஆம் பாவம் ஆக வரும்.
ஆக, ஒருவர் ஜாதகத்தில் லாபம் நிறைய தர்மத்தை உடும்பு பிடியாக பிடித்து தர்மம் செய்து புண்ணியங்களை பெருக்க பெருக்க, லாபம் இறை அருளால் தானாக வரும்.
( இதன் நாடி வாக்கு )
*அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு*
அப்பனே அவனவன் கர்மா அவனவனே அனுபவிப்பான்!!
அப்பனே அவனவன் புண்ணியம் அவனவனே அனுபவிப்பான்!!
*பதினொன்றில் கூட உயர்ந்த ஸ்தானத்தை எவை என்று கூட நீ ஒன்பதில் செய்தாயோ... அதை எவை என்று கூட அனைத்தும் அப்பனே வட்டியாகவே உந்தனுக்கு எவை என்று கூட 11ல் வரும்பொழுது நிச்சயம் பின் சனியவன் கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!!*
(சித்தன் அருள் - 1343 - அன்புடன் அகத்தியர்)
🙏🙏🙏🙏🙏🙏🙏
தர்ம பாவத்தை தர்மம் செய்து இயக்க லாபம் வட்டியுடன் திரும்ப உந்தனுக்கே வரும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment