மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Wednesday, December 14, 2022

சித்தர்கள் ஆட்சி - 73 : அகத்திய மாமுனிவர் வாக்கு - எப்போது கர்மா சேராது?

 




அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!



அகத்திய மாமுனிவர் வாக்கு 14-12-2022


ஆதி அந்தம் இல்லாதவனைப் பணிந்து வாக்குகள் பரப்புகின்றேன் அகத்தியன்


நாடி வாசிக்கும் போது உங்கள் பக்கத்தில் யாரும் உள்ளார்களா என்று நாடி வாசிக்கும் அருளார்கேட்க இதற்க்கு அடியவர் “யாரும் இல்லை “ என்று சொன்னார். ) 


ஒன்றுக்கொன்று உணர்ந்து உணரந்து சொந்தங்கள்இதுதான் வாழ்க்கையப்பாஅப்பனே எதைஎன்று அறிய அறிய அப்பனே உணர்ந்நு உணரந்து எவைதான் யான் சொல்ல அப்பனேஅனைத்தும்உணர்ந்து விட்டாய் அப்பனேபின் உலகம் நாடகம் அப்பனே எதை என்று கூற


அப்பனே வாழ்க்கை எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே ஆனாலும் மனிதன் சொந்தம் என்றுஎண்ணிக்கொன்டு இருக்கின்றான் அப்பனேஆனால் இப்பொழுது நீ சொன்னாயே பின் எதை என்றுஅறிய அறிய யாரும் இல்லை என்று அதுதான் உண்மை அப்பாஒவ்வொரு மனிதனும் இதைஉணர்ந்து விட்டால் அவனை ஒன்றுமே செய்ய இயலாது என்பேன் அப்பனேபந்தத்திற்கு சென்றுசென்று அப்பனே சிக்கிக்கொண்டு பின் தன் இல்லத்திறக்கு இவ்வளவுதன் மகனுக்கு இவ்வளவுஎன்று சொல்லிக்கொண்டு இருந்தால் அதில் இருந்துதான் கர்மா ஆரம்பம் என்பேன்அதனால்உந்தனுக்கு இனி இல்லை கர்மா இனிமேல் அந்த அடியவருக்கு இனி வாழ்நாளில் கர்மா சேராதுஎன்ற மகத்தான அருள் வாக்கு அருளினார் மகத்தான மகிமை புகழ் அகத்திய மாமுனிவர். ) 

அப்பனே நலன்கள் நலன்கள்கவலை கொள்ளாமல் இரு அப்பனே


( பொது நாடி உரை முற்றே )


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment