அன்னை லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி பாதம் போற்றி போற்றி போற்றி
ஏன் மனிதர்கள் வாழ்வில் தோல்வி? என்ற கேள்வி குறித்த பொது வாக்கு
சில மனிதர்கள் எதை எதை(யோ) நோக்கி நோக்கி விதியின் பாதையும் எவ்வாறு ( என்று ) அறியாமல்சென்று கொண்டு இருந்து பின் எதை என்று தோல்விகள் சந்தித்து சந்தித்து மீண்டும் எதனால்தோல்விகள் எதை என்று அறிந்து அறிந்து தெரியாமல் பின் தெரியாமல் போயக்கொண்டுதான்இருக்கின்றார்கள் அப்பனே. அதனால் விதியின் பாதையை சரியாக ஆராயந்து விட்டால்இப்படித்தான் வாழ்க்கை என்று சரியாக கனித்து விட்டால் அப்பனே பின் வருத்தங்களே பின் வராதுஎன்பேன் வாழ்க்கையில் அப்பனே.
அறிய அப்பனே ( விதி ) அதன் வழியில் இருந்தாலும் அப்பனே அதன் மூலம் ( விதியின் வழியில் ) சென்றால்தான் பல வெற்றிகள் கிடைத்து அவன்தன் உயர்வாக செல்வான்.
அகத்திய பிரம்ம ரிஷி பாதம் போற்றி !!!
No comments:
Post a Comment