“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, July 13, 2022

சித்தர்கள் ஆட்சி 67 - அகத்திய மஹரிஷி குரு பூர்ணிமா ஆசி வாக்கு (13-7-2022)

 



அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!



அகத்திய மஹரிஷி நாடி -  13-7-2022 ( குரு பூர்ணிமா ஆசி வாக்கு )


ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன


அப்பனே நலமாக எம்முடைய ஆசிகள் கடை நாளும் இருக்க கவலைகள் ஏது?


அப்பனே ஒவ்வொரு விசயத்திலும் எதை என்று கூறாமலே நிச்சயம் வெற்றிகள்சில சிலவிடயங்களில் கவனங்களும் தேவைஆனால் நிச்சயம் இந்த அளவு என்னுடைய ஆசிகள் நீகவனமாக இல்லாவிட்டாலும் உன் தாயவள் லோபாமுத்ரா நிச்சயம் பாரத்துக்கொள்வாள்


அதனால் எம்முடைய ஆசிகள் அப்பனே


யானும் நிச்சயம் எதை என்று அறியாமலே நீங்கள் அமைத்தீர்களே ( மதுரை பசுமலையில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்ரா உடனுறை அகத்திய மஹரிஷி ஆலயம்) அங்கே கூட யான் இப்பொழுதுகூட ( இன்று குரு பூர்ணிமா 13-7-2022 புதன்கிழமை ) பின் அமர்ந்து கொண்டு பின் நல் ஆசிகள்அனைவர்க்கும் கொடுத்திட்டேன் அப்பனே நலமாக நலமாக அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்அப்பனே


கடமையில் கண்ணாக இருந்தாலும்

 நல்முறையாக என்னை நாடி வந்துவிட்டால் அப்பனே பாசம் இதையன்றி கூற அனைக்கும் என்பேன்அப்பனேஉலகத்தில் மிகச்சிறந்தது பாசம்தான் என்பேன் அப்பனேஅப்பாசத்தை என்மீது எவ்வளவுகாட்டுகின்றீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு யான் ஆசிகள் கொடுத்து அப்பனே பல இறைசக்திகளையும் கொடுத்து இறைவனையும் காண வைப்பேன் அப்பனேநல் ஆசிகள்


நல் ஆசிகள் இன்றளவும் அதனால் எக்குறையும் கொள்ள வேண்டாம் அப்பனேஉண்டு ஏற்றங்கள்


நிச்சயம்வெற்றிகள் எதையன்று உணராமலே அப்பனே பக்குவங்கள் பட்டு விட்டாய் பல பல வழிகளிலும்அப்பனே பக்குவங்கள் பட்டால்தான் இறை பலங்கள் அதிகமாகும் என்பேன் அப்பனேநலமாகவேநலமாகவே உண்டு ஏற்றங்கள் என்பேன் அப்பனேஎதை என்று அறியாத அளவிற்க்கும் கூடவருத்தங்கள் இருந்தாலும் யான் காப்பேன் கடை நாள் வரையிலும் அப்பனே


உன் கடமையை சரியாக செய்து வாமற்றவை எல்லாம் யான் அழகாக பாரத்துக்கொள்வேன்அப்பனேநல்விதமாகவே உண்டு உண்டு இன்னும் ஏராளமான ஆசிகள்.


பல பக்குவங்கள் பட்டு விட்டாய்அனுபவத்தின் மூலமாகத்தான் இறைவனை  காண முடியுமே தவிரமற்றவை எல்லாம் ஏதும் ஆகாதுஅனுபவம் சாலச்சிறந்தது


 நிச்சயம் ஆசிகள்ஆசிகள்அன்பு மகனேகவலைகள்இல்லைஎம்முடைய ஆசிகள்எம்முடைய ஆசிகள்


நலமாக நலமாக ஆசிகள் அனைவருக்கும்


  • நாடி ஆசி முற்றேசுபம்-



No comments:

Post a Comment