மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Sunday, December 19, 2021

அகத்திய மஹரிஷியின் பெருமை


நாடாவென்றால் உலகமெல்லாம் என் மகிமை பாரு

நாதாந்த சித்தர்கள் பேர் நாமே யாமே !!

நாமென்ற பதினெண்பேர் நாமே ஆகும்

நவசராசரங்கள் எல்லாம் நாமே ஆகும் !

பூமென்ற புவனமெல்லாம் நாமே ஆகும்

பூச்சக்கிர நவதிசையும் நாமே ஆகும் !

தேனென்ற திரிபுவனம் ஏழும் நாமே

திசை கண்டமும் உண்டபதியும் நாமே !

ஆமென்ற அட்டதிக்கு பரமாய் நின்று

ஆடுவாய் புலஸ்தியனே  அகஸ்தியனாமே !

                     - அகஸ்தியர் வாதகாவியம்

 

2 comments: