நாடாவென்றால் உலகமெல்லாம் என் மகிமை பாரு
நாதாந்த சித்தர்கள் பேர் நாமே யாமே !!
நாமென்ற பதினெண்பேர் நாமே ஆகும்
நவசராசரங்கள் எல்லாம் நாமே ஆகும் !
பூமென்ற புவனமெல்லாம் நாமே ஆகும்
பூச்சக்கிர நவதிசையும் நாமே ஆகும் !
தேனென்ற திரிபுவனம் ஏழும் நாமே
திசை கண்டமும் உண்டபதியும் நாமே !
ஆமென்ற அட்டதிக்கு பரமாய் நின்று
ஆடுவாய் புலஸ்தியனே அகஸ்தியனாமே !
- அகஸ்தியர் வாதகாவியம்
நாதாந்த சித்தர்கள் பேர் நாமே யாமே !!
நாமென்ற பதினெண்பேர் நாமே ஆகும்
நவசராசரங்கள் எல்லாம் நாமே ஆகும் !
பூமென்ற புவனமெல்லாம் நாமே ஆகும்
பூச்சக்கிர நவதிசையும் நாமே ஆகும் !
தேனென்ற திரிபுவனம் ஏழும் நாமே
திசை கண்டமும் உண்டபதியும் நாமே !
ஆமென்ற அட்டதிக்கு பரமாய் நின்று
ஆடுவாய் புலஸ்தியனே அகஸ்தியனாமே !
- அகஸ்தியர் வாதகாவியம்
ஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteஅவன் அருளாலே அவன் தாள் வணங்கி...
Delete